பாரம் – நாச்சியாள் சுகந்தி

லூர்துமேரி வாசலைப் பார்த்துக்கொண்டே இருந்தாள். மதிய நேரம் என்பதால் தெரு அமைதியாக இருந்தது. கறுப்பு நிறத் தெருநாய் ஒன்று வாயில் எதையோ கவ்விக்கொண்டு போனது. தூரத்தில் ’நாலு தேங்கா நூறு ரூவா’ என...

அஸ்தினாபுரத்து தடுக்கை -அண்டனூர் சுரா

துச்சலை இப்படித்தான். அவள் கேள்வி கேட்பதற்கென்றே பிறந்தவள். அவளுக்கு வந்திருந்த அதே சந்தேகக் கேள்விதான், அன்றைக்குப் பீமனுக்கும் வந்திருந்தது. சித்தப்பா மக்கள், பெரியப்பா மக்கள் ஒத்த காந்தத் துருவங்களாக ஒருவரையொருவர் விலக்கி நின்றாலும்,...

ஆஷஸ் அண்ட் டைமண்ட -எம்.கே.மணி

அன்று ஆஷஸ் அண்ட் டைமண்ட்ஸ் பார்த்துக் கொண்டிருந்தேன். எனக்குப் பிடித்த இயக்குனர். புல்வெளியில் மல்லாந்து படுத்துக் கொண்டிருக்கிறான் ஹீரோ. தன்னுடைய கூட்டாளியுடன். அங்கே இருக்கிற இடிந்து போன சர்ச்சுக்கு பூங்கொத்துடன் வருகிற பெண்...

சிபுயா கிராஸிங்க்

1 அது மட்டும் தயைகூர்ந்து வேண்டாம் என்று திரும்ப திரும்ப நினைத்துக் கொண்டிருக்கும்போதே, அந்த காட்சி விரிந்தது. அகலமான சிபுயா கிராஸிங்.  சிபுயா ரயில் நிலையத்தை விட்டு, வெளியே வந்தவுடன் எதிரில் குறுக்கும் நெடுக்குமாக...

திமித்ரிகளின் உலகம்  

  இது, அமெரிக்காவில் வேனல்காலத் தொடக்கம். நேற்று கடியாரத்தை ஒரு மணி நேரம் முன்னால் வைத்து விட்டார்கள் அமெரிக்காவில் இருந்து திமித்ரியின் தொலைபேசி அழைப்பு நடுராத்திரிக்கு வராமல் இன்றிலிருந்து ராத்திரி பதினோரு மணிக்கே...

நுரைப் பூக்கள்

மார்னிங் குளோரிக் கொடியின் நீலப் பூக்கள் பால்கனியில் உதிர்ந்து கொண்டிருந்தன. நகர நெரிசலுக்குத் தொடர்பின்றி புன்னை மரங்கள் பிரம்மாண்டக் குடைகளாக வாசலில் விரிந்தன. மழை வலுத்து ஆங்காரமாய்ப் பெய்தது. அதன் ஆக்ரோஷத்தில் அந்தச்...

நீர்க்கன்னிகள்

ஒற்றை வாசற்படிக்குள் இரண்டு உள்வீடுகள் இருந்தன. சாரதாவுக்கும் கற்பகத்திற்குமான வீடு வகிடாக பிரிக்கப்பட்டு வாசலுக்கு முன் இரண்டு திண்ணைகளும், முன்னொரு வீடும் பின்னொரு வீடுமாக இருந்தன.  உள்நடையின் மத்தியில் பாத்திரங்கள் புலங்குவதற்கும், கலக்கட்டு,...

தற்கொலை முகம்

நீண்ட நாட்கள் இடைவெளிக்குபின் தஞ்சாவூரில் பழைய பேருந்து நிலையம் அருகில் மாதவனைப் பார்த்தேன். முற்றிலும் மாறியிருந்தார். அவர் முகத்தில் இருந்த தூக்கமின்மை கோடுகள் மறைந்திருந்தன. கண்களில் இருந்த வெறித்தப் பார்வை மாறியிருந்தது. எதையோ...

பச்சை நிறக் கனவு

குளித்துவிட்டு இடுப்பில் கட்டிய பச்சை நிறத் துண்டோடு சாப்பிட கீழே உட்கார்ந்தான் மனோகரன். மே மாத காலை வெய்யிலின் உக்கிரம் மேலே சுற்றிக்கொண்டிருந்த மின் விசிறியை ஏளனப்படுத்தியது. மார்பில் முத்து முத்தாய் அரும்பிய...

பாவ மன்னிப்பு

புனித லூசையப்பு தேவாலயத்தின் பாதிரியார் ஆஸ்திரோவ்ஸ்கிக்கு பெருத்த சங்கடமாகப் போயிற்று. படபடத்த தேகத்தோடு கூண்டுக்குள் கைகளை நுழைத்து தன் கைகளை இறுகப் பற்றிக்கொண்டு ஒரு சிறுவனைப் போல் அழுதுகொண்டிருக்கும் துர்கனேவ்வின் கைகளை விலத்திக்...