உருவாஞ் சுருக்கு
"நாகமணி கெணத்துல குதிச்சிட்டா. யாராவது காப்பாத்த வாங்களே’’ என்ற குரல் கேட்டு ஆலமர நிழலில் சீட்டாடிக் கொண்டிருந்த நானும் நண்பர்களும் ஓடினோம்.
மதிய நேரம் என்பதால் தெருவில் ஆட்களின் நடமாட்டம் அதிகம் இருக்கவில்லை. தன்...
காமம் காமம் என்ப காமம்.
1.
‘‘ஐயோ… என் காலு போச்சு…”
என் கதறல் கேட்டு சாந்தி ஓடி வந்தாள். காலை கீழே ஊன்ற முடியாமல் வலியால் தத்தளித்துக் கொண்டிருந்தேன் நான். கணுக்காலில் பலமான வெட்டு விழுந்திருந்தது. என்னை அப்படியே கைத்தாங்கலாகத்...
வாழ்வெனும் பெருந்துயர்
அவளின் அவிழ்ந்து கிடந்த கூந்தல் இருளின் கருமையைப் பூசிக் கொண்டிருந்தது. அது இடைக்குக் கீழாகத் தாழ்ந்து தரையில் பரவியிருந்தது. மலையிலிருந்து வழியும் அருவியெனத் தலையிலிருந்து நீண்டு தொங்கிய கூந்தலை அள்ளி முடியத் திராணியின்றி...
டிஜிரிடூ
கிட்டத்தட்ட ஆறேழு மாதங்கள் இருக்கும். கிழவனின் அந்த சொர சொர காப்புக் காய்ச்சிப்போன விரல்கள் என்மீது பட்டு. நான் இந்த இடிந்த சுவற்றில் எப்போதோ அறைந்த ஆணியின் மீது தொங்கவிடப்பட்டு. கிழவனுக்கு சிறிது...
கரைவளர் நாதர்
“சிவாதிருச் சிற்றம்பலம்”
“தில்லையம்பலம்”
“ஹரஹர நமப் பார்வதீ பதயே” சிவ ராஜேஷின் குரல் வழக்கத்தை விடச் சத்தமாக ஒலித்தது. “பதயேஹ்ஹ்ஹ்” என்று நடுங்கிக்கொண்டே முடித்ததை உணர்ந்ததற்குச் சாட்சியாக “ஹரஹர மகாதேவா” என்று இன்னும் ஓங்கி ஒலித்தனர்...
ஆதாம் – ஏவாள்
என் பெயர் கமல்நாத்.
நான் யார் என்பது உங்களுக்கு முதலில் தெரியவேண்டும். இந்தக்கதைக்கு அது முக்கியமல்ல. என்றாலும், இந்தக் கதையில் வேறெங்கும் என்னை பற்றி சொல்வது சரியாக இராது.
நீங்கள் மஹாபாரதம் படித்திருந்தீர்களானால், அதில் கர்ணன்...
கரும்பூனையும் வெறிநாய்களும்
மார்கழியின் நடுவே, ஒரு நள்ளிரவில், நிலவு கரைந்து பூமியெங்கும் பனியாய் படர்ந்துக்கொண்டிருந்தது. எங்கும் எதிலும் இருட்டு, கருமை. பூச்சிகளின் ரீங்காரம், தவளைகளின் காமஒலி, அருகில் இருக்கும் குளத்தின் மறுகாலில் வழியும் தண்ணீரின் சத்தம்,...
சங்கீத சேவை – சிறுகதை
தஞ்சாவூரில் ஒரு பொந்தில் எலி ஒன்று வாழ்ந்து வந்தது.
“இந்தாங்க உங்க பாட்டை நிறுத்தப்போறீங்களா இல்லியா?” என்று ஒருநாள் பாடிக்கொண்டே பொந்துக்குள் நுழைந்த அந்தப் புருஷ எலியைப் பார்த்துச் சொல்லிற்று மனைவி எலி.
“நிறுத்தற...
நிலவு கருமேகம் -சிறுகதை
சற்றுப் படுத்து இளைப்பாறலாம் என்று வாசல் கதவைத் தாழிடுவதற்காக வந்தாள் சங்கரியம்மா. ஹாலில் அந்தப் பெண் இன்னும் உட்கார்ந்திருந்ததைப் பார்த்து அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.
''என்ன இங்கியே உக்காந்திருக்கே, மாலா?’’
‘’ சீதாவுக்காகத்தான் காத்துட்டிருக்கேன்’’ என்றது...
ஸீடீஎன்/√(5 ஆர் X க)= ரபெ – சிறுகதை
“நமஸ்காரம், டாக்டர் கோஸ்வாமி!”
“நமஸ்காரம். டாக்டர் என்று சொல்லத் தேவையில்லை. வெறுமே கோஸ்வாமி என்று சொன்னாப்போதும்”.
“ஏன் அயல் நாட்டுப் பல்கலைக்கழகம் ஒன்று உங்கள் தகுதியை ஆராய்ந்து கொடுத்திருக்கிறபட்டமாச்சே அது!”
“என்ன பிரயோசனம்? என் திட்டம் இப்படிச்...