மிருகம்
எலெனாவை எனக்குத் தெரியும். ஆனால் நான் அவளைச் சந்திப்பது அபூர்வமாகவே. மதுச் சாலைகளிலும், தோட்டங்களிலும், சில வேளைகளில் கலைகள் காட்டும் கண்காட்சி சாலைகளிலும். இவளது வீட்டுக்கு நான் சில தடவைகளில்தான் சென்றதுண்டு. ஆனால்...
டெனிஸ்
சின்ட் மார்ட்டின் தீவிற்கு நான் வந்து இரண்டு வருடங்கள் இருக்கும். என்னுடைய ஃபிரெஞ்ச் உச்சரிப்பை ஓரக்கண்ணால் பார்த்து டெனிஸ் சிரிப்பதும், நான் அவள் தலையில் தட்டி முறைத்துச் செல்வதும், அவளது ஆங்கில உச்சரிப்பைக்...
ரோஜாப்பூக்கள்
மொட்டைமாடியிலிருந்து ஒவ்வொரு கையிலும் ஒவ்வொரு பூந்தொட்டியை விளிம்பைப் பிடித்தபடி எடுத்துக்கொண்டு படியிறங்கி வந்தவனைப் பார்த்து “ஒனக்கு எதுக்குடா சுப்பையா இந்த வீண்வேல?” என்று கேட்டார் கந்தசாமி.
”தண்ணி ஊத்தி வளத்தவனே, செடியும் வேணாம், கொடியும்...
இந்திர நீலம்
காலையில் இருந்து நிதானம் தவறியது. உடம்புக்கு என்னவென்று உணரமுடியவில்லை. காய்ச்சல் இருக்கிறதா என்று தொட்டுப் பார்த்துக் கொண்டேன். உடம்பு குளிர்ந்திருந்தது. உள்ளுக்குள் அனலாகத் தகித்தது. தலைவலி இல்லை. உடம்பு வலி இல்லை. சளி...
அடையாளம்
விருப்ப ஓய்வு பெற்றபோது முப்பத்தைந்து வருட வங்கிப் பணியை நிறைவு செய்திருந்தேன். எத்தனை சம்பவங்கள், எத்தனை விதமான வாடிக்கையாளர்கள், எத்தனை விதமான உரசல்கள். எத்தனையெத்தனை அனுகூலங்கள், எத்தனையெத்தனை இழப்புகள். எத்தனையெத்தனை அவமானங்கள்...
பழைய பத்துரூபாய்...
அன்னை
அன்று விடியலே அவளுக்கு சற்று விநோதமாக இருந்தது. விடியலின் ஒலிகளற்ற காலை அவளுக்கு விநோதம்தான். படுக்கையறையில் சன்னலையொட்டியிருந்த பெரிய கட்டிலில் தாராளமாகப் புரண்டபோது முன்னறையிலிருந்த வெளிச்சம் அவளை திடுக்கிட வைத்தது. திரைச்சீலையை இழுத்து...
சொற்ப மீன்கள்
"எப்போதும் நமக்குள் வன்முறை இருந்து கொண்டேதான் இருக்கிறது" இதை லெனினா என்னிடம் சொன்ன போது நான் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். என் மீதிருந்த அவளது பார்வையைத் திருப்பியதும் அவளது முதுகுக்குக் கீழ் புதைந்திருந்த...
அலருக்கு அஞ்சி
1.
கணேசமூர்த்திக்கு என்னானது என்று தெரியவில்லை. அவனைப் பார்த்து இருபது நாட்களுக்கும் மேலாகிவிட்டது. நாட்பட்ட குளிருக்கு ஆளான நிராதரவான மனிதனைப்போல் அவன் ஆகிக் கொண்டிருக்கிறான் என்பது எனக்குத் தெரியும். தெரிந்தும் அதைப்பற்றி ஒன்றும் அவனிடம்...
சுருக்குக்கம்பி
மடித்துக் கட்டிய அழுக்கு வேட்டியுடன் கொளுத்தும் வெயிலில் சோர்ந்து நடந்தான் சுடலை. தோளில் ஒரு சிவப்புத்துண்டு. கையில் ஒரு நீண்ட கம்பு. அதன் முனையில் ஒரு சுருக்குக்கம்பி. பத்தடி தூரத்தில் வியர்வை வடிய...
அழைப்பு மணி
வீட்டில் அடிக்கடி அழைப்பு மணி ஒலித்தது, கதவைத்திறந்து போய்ப்பார்த்தால் யாருமே இருப்பதில்லை. இது எப்போதும் தொடர்ச்சியாக நிகழ்ந்துகொண்டேயிருந்தது. யாரெனக் கண்டுபிடிக்கவே இயலவில்லை. என் வீட்டில் மட்டுமல்ல எதிர் வீட்டு மணியும் கூட. இரண்டு...