வலி
வருடக்கணக்கில் திரும்பி வராத, முற்றிலுமாகத் தொடர்புகளேதுமில்லாமல் போய்விட்ட தனது கணவனை நினைத்து, ஒரு ஞாயிறு பூஜை முடித்து சர்ச் வளாகத்தில் ஆட்டோவிற்காகக் காத்திருந்த தருணத்தில், அவனது நினைவுகள் மேலெழுந்து ரெலினா ராஜேஷ் வாய்விட்டு...
நீக்கம்
மகிபாலன் அலுவலகத்திற்குப் போக காரை எடுக்கச் சென்றபோது, அவன் அம்மா, “மகி, மாஞ்செடி எவ்வளவு பெருசா வளர்ந்துடுச்சி பாரேன்” என்றாள். அவனை முன்பே அழைத்து வந்து, அந்தச் செடியைக் காட்டியிருக்க இயலாது. அதிகாலை...
மொச்சை
சீத்தக் காட்டுத் தாத்தா செத்துவிட்டார் எனச் சேதி வந்தபோது குமராசு தூக்கத்திலிருந்தான். இரவு வேக்காடு தாங்காமல் வாசலில் கட்டில் போட்டுப் படுத்திருந்தவனுக்குச் சரியாகத் தூக்கமில்லை. மாட்டைக் கடித்து ரத்தச் சுவையில் சலிப்பேற்பட்ட சூலான்கள்...
பொறுப்பு
அந்த மலாய் உணவகத்தில் வைத்து, “எதுக்குத் தயங்கறீங்க? இது ஒண்ணும் உங்க நாடு இல்லையே? எவனோ ஒருத்தனோட நாடு. இருக்கறதுக்குள்ள சம்பாதிச்சிட்டு ஓடிப் போயிடணும்” என்றான் விசாகன் குடிவெறியில். பிரிட்டனில் செட்டிலான தமிழன்....
பணத்தின் குழந்தைகள்
ஞாயிற்றுக்கிழமை மாலை. சூப்பர் மார்க்கெட்டில் கூட்டம் அதிகமில்லை. இரண்டேயிரண்டு குளிர்ந்த டயட் கோக் டின்களை வாங்கி, பணம் செலுத்துவதற்காக நின்றிருந்த போது வாயிலுக்கு அருகே ஒரு முதிய பிச்சைக்காரரைப் பார்த்தேன். உள்ளே வருகையில்...
காற்றிலோர் கீதம்
(1)
விடியற்காலை நேரத்தில் பயணமாகப் புறப்பட்டது கடைசியாக எப்போது என்று ஞாபகத்தில் பிடிபடவில்லை. சமீப வருஷங்களில் அப்படியான பயணம் வாய்க்கவும் இல்லை. உறக்கம் கலைந்துவிடும் அதிகாலைகளில் மனதிற்குள் ஒலிக்கும் இசைக்குச் சொற்களைத்...
அதோ…சைபீரிய நாரை
சைத்ரீகன் பற்றிய முதல் அபிப்பிராயமே நல்லவிதமாயில்லை. அவனைச் சந்தித்தால் தப்பித்தவறி வீட்டுக்கு அழைத்துவிடாதே என்றுதான் நண்பர்கள் வலியுறுத்தியிருந்தார்கள். வேறொன்றுமில்லை குறைந்தது பத்துநாட்கள் வீட்டில் கூடாரமிட்டுவிடுவான். சைத்ரீகனின் குரல்வளையில் துர்தேவதையொன்று குடியிருப்பதாகவும் அது அவனது...
அய்லீன்
வெள்ளை சுடிதார் டாப்ஸும், ப்ளூ ஜீன்ஸும் அணிந்திருந்த அந்த இளம்பெண் முகமெங்கும் அடர் நீல நிற வண்ணமும், சிவப்பு வண்ணமும் வேர்வையுடன் கலந்து ஊதா நிறத்தில் வழிந்தோடியது. கண்கள் இரண்டும் கிறங்கி மூடியிருக்க,...
ஞானப் பழம்
“என்ன ஆனாலுஞ் செரி, மத்த மரத்துலருந்து ஒத்தப் பழத்தயாது பறிச்சித் திங்காம வுட மாட்டம்புல. சின்னப் பண்ணையாருன்னா எனக்கென்ன மயிரு? அவனுவோ பெரிய மத்தவனுவோன்னா அவனுவளுக்க வெளைக்குள்ள வச்சிக்கணும். பாரு, நடத்துகனா இல்லையான்னு,”...
புதைமணல்
‘ஸ்கூட்டரில் செல்பவனை இதற்கு முன் பார்த்ததில்லை, இனியும் பார்க்கப் போவதில்லை”
“கல்லூரியிலிருந்து திரும்பிக் கொண்டிருக்கும் இந்தப் பையன் தினமும் இந்த நேரத்தில் தான் தெருவைக் கடந்து செல்பவனாக இருக்க வேண்டும். ஆனால் இவனை அடிக்கடி...