கம்பாட்டம்
நான் சென்று விளக்கை அணைத்துவிட்டு வீட்டின் ஒரு முக்கில் சுருட்டி நிறுத்திவைக்கப்பட்டிருந்த கரைகள் கிழிந்துவிட்ட கோரைப்பாயை எடுத்துவந்து தரையில் விரித்துப் படுத்துக்கொண்டேன். தாத்தா உறங்கிவிட்டதற்கான அறிகுறியாக அவரது அறையிலிருந்து வந்துகொண்டிருந்த அனக்கம் நின்றுவிட்டது.
நான்...
புறப்பாடு
1
உலகப்பற்றற்ற துறவிகளான தர்வேஷ்கள், தனது ஆன்மாவைக் கீழான மனோஇச்சைகளிலிருந்து இறைதுதியுடன் உரல்போல் சுழன்று ஆன்மாவைப் பரிசுத்தப்படுத்தும் சமா எனும் சுழல் நடனத்தை வெளிப்படுத்த சிறுவர்கள் வரிசையாகப் பள்ளி ஆண்டுவிழா நிகழ்வுமேடையில் நின்றுகொண்டிருந்தனர். ...
பாற்கடல்
மஞ்சுளா உண்டாகியிருந்தது பார்க்கவே மகா அம்சமாய் இருந்தது. பெண்களே கனவுப் பிறவிகள் தானே, என்று புன்னகையுடன் நினைத்துக் கொண்டான் சபாபதி. ஆசைப்பட்ட பிடித்த விஷயம் ஒன்று நடந்து விட்டால் அவர்கள் முகம் மருதாணியிட்டாப்...
முகம் புதை கதுப்பினள்
”முதல் தலைகோதல் நினைவிருக்கா?”
தலைவிரிகோலமாக ஆய்வுமேடையில் படுத்துக்கொண்டு மருத்துவர்களுக்கு காத்திருக்கும் வேளையிலா இப்படி ஒரு கேள்வி?
கழிவது நிமிடங்களா மணிகளா நாட்களா என்று அறியாதபடி தனியாகப் படுத்து விட்டத்தை வெறித்துக் கொண்டிருந்தால் சிந்தனைகள் பல்வேறு திசைகளிலும்...
கடிதத்தில் நாவல்
ஒரு முற்றுப்பெறாத கடித வடிவத்தில் எழுதிய “கடிதங்கள் நவீனன் சுசீலாவுக்கு எழுதியவை” என்ற நாவலில் முற்றுப் பெறாத முதல் அதிகாரம்.
நகுலன்
அன்புடைய சுசீலாவுக்கு,
எப்பொழுதும் உன் ஞாபகம்தான். ஆனால் உனக்குத் தெரிந்ததுதானே! நான் எப்பொழுதுமே...
தங்கக்குடம்
ரமணி தன் தாயாருடன் வாசலில் நின்று கொண்டிருந்தான். அன்று திங்கட்கிழமை, மணி ஒன்பது இருக்கும்.
அவன் தாயார் எட்டரை மணிக்குச் சமையலை முடித்து விடுவாள். அவனுக்கு பத்து மணிக்கு மேல் கல்லூரிக்குப் போனால் போதும்....
ராஜ வீதி
வகைமை: <சிறுகதை>
வார்த்தை எண்ணிக்கை: <5089>
வாசிக்கும் நேரம்: <25> நிமிடங்கள்
1.
அந்த வீதியில் நுழைந்ததுமே ஒரு புராதனத்தை உணர முடிந்தது போல அவனுக்குத் தோன்றியது. அந்த ‘கார்’ அப்போது ‘எல் கெமினோ ரியல்’ சாலையில் போய்க்...
கதக்
போதும். இன்று நான் ஒரு முடிவெடுத்திருக்கிறேன். சரியாகத்தான் இருக்கும். என் அறைத் தோழன் இன்னும் சற்று நேரத்தில் வந்துவிடுவான். என் இரகசியப் பெட்டியைத் திறக்க மூன்று பூச்சியங்களை அழுத்தினால் போதும். அது இனிமேல்...
வாழ்வின் பெருமகிழ்வு
௧
‘ஃபிரான்சின்’ தென்கிழக்குப் பகுதியின் ஓரம், ‘காட் த’அஸுர்’ எனப்படும் ‘ஃப்ரெஞ்சு ரிவியராவில்’, ‘நீஸ்’ நகரின் பகுதிகளான ‘வில்லினவ்’ மற்றும் ‘லூபே’ என்ற இரண்டு கிராமங்கள் ஒருங்கிணைந்து அமைந்த ‘வில்லினவ் லூபே’ பகுதியில், ஒரு...
நைனாரியும் பதின் கரைகளும்.
அப்பொழுதெல்லாம் நைனாரி குளக்கரை புளியமரங்களில் ஏதேனுமொன்றுதான் எங்கள் பகல் நேர வாழ்விடம். இன்று சிதைந்த படித்துறைகளும் சீமைக் கருவேலம் புதர்களுமாய் காட்சியளிக்கும் நைனாரி உயிர்ப்போடிருந்த காலகட்டமது. நானும் ஜான்போஸ்கோவும் புளியம்பிஞ்சுகளின் சுவையில் மயங்கிக்...