மொழிபெயர்ப்புச் சிறுகதைகள்

கிறிஸ்துமஸ் சமயத்தில்…

1 பேனாவை மைக்கூட்டுக்குள் நனைத்துக் கொண்டே, ’’என்ன எழுதணும்?’, என்று கேட்டான் யெகர். வஸிலிஸா தன் மகளை நேரில் பார்த்து நான்கு வருடங்களாகி இருந்தன. திருமணம் முடிந்து பீட்டர்ஸ்பர்க் சென்று விட்ட அவளது பெண் யெஃபிமியா...

நான் உன்னைக் காதலித்த போதும்…

  “அதோ அவர் இருக்கிறார். எனது இதயத்தை வெளிக்காட்ட உகந்த நாள் இதுவாகும்”, என அஞ்சலி தனக்குத் தானே சொல்லி மகிழ்ந்தாள். வான் முகில்கள் மீது தான் மிதப்பது போல அவள் உணர்ந்தாள். அடர்ந்த கருமையான...

சின்ன சின்ன பூகம்பங்கள்

  கேளுங்கள்! நான் உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும். இது உண்மையிலேயே சுவரஸ்யமானது. அவர்கள் எத்தனை பீதியில் இருக்கிறார்கள்,எத்தனை பயத்துடன் அவளைப்பற்றி பேசுகிறார்கள். எனக்கு எப்போதுமே அவர்கள் எதைப்பற்றி பேசுகிறார்கள்  என்று புரியாது…..இருந்தாலும் நானும்...

ஒரு கிறிஸ்துமஸ் மரமும் , ஒரு திருமணமும்

அன்றொரு நாள் ஒரு திருமணத்தைக் காண நேர்ந்தது... ஆனால் அதைப் பற்றி அல்ல, அந்தக் கிறிஸ்துமஸ் மரத்தைப் பற்றிச் சொல்வதே இன்னும் மேம்பட்டதாக  இருக்கும். திருமணம் சிறப்பானதாகவே இருந்தது. எனக்கு மிகப் பிடித்திருந்தது....

முடிவில்லாத ஒரு கதை

நீண்ட நாட்களுக்கு முன்பு, ஒரு நாள் இரவு இரண்டு மணி கழிந்திருந்த போது, எதிர்பாராத விதமாய், என்னுடைய வரவேற்பறைக்கு ஓடி வந்த சமையல்காரி வெளிறிப்போய், பதற்றத்துடன், பக்கத்து வீட்டுச் சொந்தக்கார மூதாட்டி மிமோதி...

தோட்டங்களின் தொடர்ச்சி

சில நாட்களுக்கு முன்னர்தான் நாவலை மறுபடியும் படிக்க ஆரம்பித்திருந்தான். முக்கியமான சில வியாபாரச் சந்திப்புகளினால் கொஞ்ச நாளாக அதைப் படிப்பதை நிறுத்தியிருந்தான், தனது பண்ணைக்கு மீண்டும் ரயிலில் போகும் நேரத்தில் இப்போது அதை...

பட்டங்கள்

  ஒவ்வொருமுறையும் அப்பாவைப்பற்றி அம்மா புதிய புதிய கதைகளாக தான் சொல்லிக் கொண்டிருப்பார்.  அந்தக் கதைகளுக்கு முடிவே கிடையாது . ஒருமுறை சொல்லுவார் 'உங்க அப்பா நம்மள எல்லாரையும் விட்டுட்டு ஓடிப் போய்ட்டாரு' என்று. ...

உயரே ஒரு நிலம்

நான் சிறுமியாக இருந்த போது ஒரு முறையும், பின் வளர்ந்த பருவத்திலுமென இருமுறை எனது வாழ்க்கையில் பேராசிரியர் பைன் அவர்களின் உதவியை  நாடிச் சென்றிருக்கிறேன்.எனது பதினோராவது வயதில், விவரிக்க இயலாததொரு மன அழுத்தத்தால்...

அக முகங்கள்

அன்று கல்லூரி வேலை நாளாகயிருந்தது. அதனால் ரயில்வே ஸ்டேஷனுக்குப் போவதற்காய் தேவகி டீச்சர் விடுப்பு எடுத்திருந்தாள். அலாரமெல்லாம் வைக்காமல் தானாகவே காலையில் தூங்கி எழுந்து, குளித்து, பாதி நரைத்த தலைமுடியை காய வைத்து,...

வேட்டைக்காரன்

வெக்கையும் புழுக்கமுமான நண்பகல் வேளை. வானம் சிறு மேகம் கூட இல்லாமல் வெறிச்சென்று காணப்பட்டது. காய்ந்துகிடந்த புற்கள் இனி மழை கண்டாலும் பசுமை காண்பதற்கில்லை என்பது போன்று அவநம்பிக்கையோடு காட்சியளித்தன. காடு அமைதியாய்...