போபோக் (Bobok – ஒரு சிறிய பீன் வகை)- ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கி
“நீங்கள் ஏன் எப்போதும் துக்கமாகவே இருக்கிறீர்கள்? தயவுசெய்து சொல்லுங்களேன்.” என சிம்யோன் அர்டல்யொனோவிட்ச் நேற்று முன் தினம் திடீரென என்னிடம் வினவினார்,
வித்தியாசமான கேள்வி. அப்போது நான் கோவப்படவில்லை, நான் மிகவும் பயந்தவன்; ஆனால்...
இன்னொருவரின் மனைவி -ஃபியதோர் தஸ்தயெவ்ஸ்கி
“கொஞ்சம் தயவு செய்யுங்கள் சார்”…..உங்களிடம் பேச அனுமதியுங்கள்…”
அவ்வாறு அழைக்கப்பட்டவன் நகர முயன்றான். மாலை எட்டு மணிக்குத் தெருவில் நின்றுகொண்டு திடீரென்று தன்னை வழிமறித்தவாறு எதையோ பேச எத்தனிக்கும் ரக்கூன் கோட்டு அணிந்த மனிதனைக்...
புத்த மணியோசை
பேங்காக்கின் புத்த தேவாலயங்கள் இடைவிடாமல் மணியோசையை எழுப்பிக் கொண்டிருந்தன, ‘நீ வெளியேறு, நீ வெளியேறு’ என்று. பேங்காக் என்ற புத்த நாட்டில் அவனால் வெகு நேரம் நிற்க முடியவில்லை. அலைந்து திரிந்து பட்டாங்...
சாத்தானின் தந்திரங்கள்
மூன்று நாட்கள் இரவும் பகலுமாக தொடர்ந்து பனி பெய்து கொண்டிருந்தது. வீடுகள் பனியால் நிறைந்திருந்தன. ஜன்னல் கண்ணாடிகளில் பனி உறைந்து பூக்கள் போல் ஆகிவிட்டிருந்தது. கணப்புகளில் காற்று ஓசையிட்டு கொண்டிருந்தது. குளிர்ந்த காற்றில்...
தூதன்
செகாவ், 1897, மார்ச் 22-ம் தேதி மாலை. அவர் மாஸ்கோவில் தன் நண்பரும் நம்பிக்கைக்குரியவருமான அலெக்ஸி சுவோரினுடன் இரவு உணவிற்குச் சென்றார். இந்த சுவோரின் ஒரு மிகப்பெரிய செல்வந்தர். சொந்தமாக செய்தித்தாட்களும் பதிப்பகமும்...
விதியை நம்புபவன்
சிற்றூர்களில் ’தொப்புள்’காரன் ஹேய்ம், ’கேக்’ புகழ் யெகெல் , ’வம்பு’க்கார சாரா, ’வாத்து’ப் பையன் கிட்டெல் என்று இவை போலச் சூட்டப்படும் செல்லப்பெயர்கள் நமக்குப் பழக்கமானவை, மிகவும் பரிச்சயமானவை. ஆனால் என் இளம்...
மின்னற்பொழுது மாயை
1.
வடக்கு அலபாமாவின் ஒரு சிறிய ரயில் பாதைப் பாலத்தின் மேலே நின்றபடி இருபதடிக்குக் கீழே சுழித்தோடிக் கொண்டிருந்த நீரைப் பார்த்துக் கொண்டிருந்தான். அந்த மனிதன். அவனது கைகளிரண்டும் முதுகுக்குப் பின்னால் வளைக்கப்பட்டு மணிக்கட்டுகள்...
நான் ஒரு சிறிய நகரத்தை வாங்கினேன்
என்னவென்றால், டெக்சாஸில் இருக்கும் அந்த சிறிய நகரமான கெல்வெஸ்டனை நான் விலைக்கு வாங்கினேன். அனைவரிடமும், இங்கே ஒரு ராத்திரியில் எதையும் நான் மாற்றப்போவதில்லை, அனைத்தையும் மெதுவாக சாவகாசமாகத்தான் ஆற்றப்போகிறோம் ஆகவே உடனடியாக யாரும்...
எமிலிக்காக ஒரு ரோஜா
1
மிஸ் எமிலி க்ரையர்ஸன் இறந்தபோது மொத்த நகரமுமே இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டது. வீழ்ந்துபோன ஒரு புராதனச் சின்னத்துக்கான மரியாதைமிக்க அன்பின் நிமித்தமாக ஆண்களும், எமிலியின் வீடு எப்படி இருக்கிறது என்பதைக் காணும் ஆர்வத்தில்...
இனிமை
அது என்னுடைய குற்றமில்லை. எனவே நீங்கள் என்மேல் பழிபோடமுடியாது. நான் செய்யவில்லை; அது எப்படி நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை. அவளை என்னுடைய தொடைகளுக்கு இடையே இருந்து வெளியே இழுத்துப் போட்ட பிறகு...