மொழிபெயர்ப்புகள்

வேற்று மொழிகளிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள்

ஷந்தொரா தனிக்கா கவிதைகள்

தனிமையின் இரண்டு பில்லியன் ஒளி ஆண்டுகள்   மனித இனம் இந்தச் சிறிய கோள வடிவிலான விண்பொருள் மீது உறங்கி, விழித்து, வேலை செய்து மேலும் சில நேரங்களில்  செவ்வாய்க் கிரகத்தில் இருக்கும் நண்பர்களுக்காக வாழ்த்தும் தெரிவிக்கிறது   நான் தனிப்பட்ட கருத்து எதுவும் கொண்டிருக்கவில்லை செவ்வாய்க்...

ஒஸாகி ஹொசாய்: நாள் முழுவதும் வார்த்தைகளற்று.

25 தேர்ந்தெடுத்த ஹைக்கூ கவிதைகள்   ஊருக்கு வெளியே துரத்தப்பட்ட தாமதமாக வந்த நிலவு, காத்துக் கிடக்கிறது     சரியான நேரத்தில் வந்து ஒரு பிச்சைக்காரர் என்னைச் சந்தித்தார்   என் நகங்கள் வளர்ந்து கொண்டே செல்கின்றன என் தனிமையான உடலிலிருந்து   என்ன ஒரு...

என் அன்புக்குரிய குழந்தைகளை விட்டுவிட்டு…

நான் பாதி உறக்கத்திலிருந்தபோது, வெளியில் விளையாடிய மகள் கயானோ, வீட்டிற்குள் வந்தது போல் இருந்தது. குளுமையான தன்னுடைய கன்னத்தை என் கன்னத்துடன் வைத்து அழுத்தி சிறிது நேரத்திற்குப் பிறகு, “ஆகா! அப்பா, எவ்வளவு...

மூங்கில் வெட்டுபவரும் நிலாக்குழந்தையும்

வெகுகாலத்துக்கு முன், வயதான ஒருவர் மூங்கில்வெட்டிப் பிழைத்துவந்தார். அவர் ஒவ்வொரு நாளும் அதிகாலையிலேயே எழுந்து மலைக்குச் சென்றுவிடுவார். வானுயர்ந்த மூங்கில்களில் பசிய இறகுகள் துளிர்த்து  அடர்ந்து செழித்து வளைந்து கிடக்கும் காடுகளில் அலைந்து...

மியெகோ கவகமி குறுங்கதைகள்

அன்றைய சொற்கள்  பின்னிரவில் பெல்லா அயர்ச்சியாலும் அன்றைய சொற்களாலும் பந்தாடப்படுகிறாள்.  அர்த்தமற்ற தன்மை, நடிப்பு என ஒவ்வொரு சிறு விடயமும் நினைவு வருகிறது. ஆனால், அவள் வைத்திருந்தவை யாவும் அச்சிறிய விடயங்களே - இப்போது...

என்‌‌ ‌‌ஊதா‌‌ ‌‌நிற‌,‌ ‌‌வாசனை‌‌ ‌‌திரவியம்‌‌ ‌‌தோய்ந்த‌‌ ‌‌புதினம்‌ ‌

 உங்களுக்கு பல வருடங்களுக்கு முன்பு பிரபலமாக இருந்த என் நண்பன் நாவலாசிரியர் ஜோசிலின் டர்பேட்டை தெரிந்திருக்கும், அவனது ஞாபகங்கள் சிதைந்து வருவதை என்னால் உணர முடிகிறது. அவனைப் பற்றிய உங்கள் எண்ண அலைகள்,...

அவளுடைய காதலன்

எனக்கு அறிமுகமான ஒருவர், ஒருமுறை என்னிடம் கூறிய கதை இது: மாஸ்கோவில், நான் மாணவனாக இருந்தபோது, ஒரு பெண் வசித்துவந்த அறைக்கு அருகாமையில் வசிக்க நேர்ந்தது. அந்தப் பெண் அவப்பெயர் பெற்ற பெண்களில் ஒருத்தியாக...

உலகின் மிகப் பெரிய பொய்யர்!

கொட்டும் மழையில் தெருவின் நடுவில் நின்று கொண்டிருக்கும் அவர் குளிரவில்லை என்று எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருந்தார்.  குளிர் உறைநிலைக்கு அருகில் இருந்தாலும் அவர் தும்மக் கூட இல்லை. வியர்வைத்துளி போல அவரது நெற்றியிலிருந்தும்,...

THIEVES’ HANDS ARE SOFT

A derelict and dilapidated old nutrition hall stands like a den between the three Jule floras on the side of Coovam. A bleak and...

திருமணம் செய்தவர்க்கான காதல் கவிதைகள்

 நீ அதற்கான மனோநிலையில் இருக்கின்றாயா? நான் இருக்கின்றேன். பிள்ளைகளை நித்திரைக்கு அனுப்பு. இலேசான ஓர் இரவுணவு. குளியல். அவ்வளவு போதையேறாத குடி. அத்துடன் வேறு எவருடனும் செய்வதைவிட உன்னோடு செய்ய விரும்பும் அந்த 'விடயம்'. படுக்கையில் சாய்ந்தபடி எங்களின் ஐ-போன்களைப் பார்ப்பது. கூட்டுக் களியாட்டம் இலை...