கதைகள்

சிறார் இலக்கியச் சிறுகதைகள்

குழந்தை வேலுவும் குருட்டுக் கோழியும்..

வேம்புவின் இலைகளிலிருந்து மழை நீர் “லப் டப்” ஒலியை உண்டாக்கியவாறு செம்மண் பூமியைத் தழுவிக்கொண்டிருந்தது, தொடர் மழையினால் மலையடிவாரத்து ஊரே அதீதமாய் செம்மை பூண்டிருந்தது,  இந்தச் செந்நிற ஊரின் மேற்குத் தெருவின் கடைசியில்...

துப்பறியும் பென்சில் – 2 – தொடர் கதை

2.பென்சில் மனிதர்கள்   நட்சத்திரங்கள் பூத்த இரவு வானம்; நிலவு உலவும் பூங்கா வனம். நிலா மேகத்தினுள் முகம் மறைத்து நட்சத்திரங்களுடன் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்தது. சிறுவர்கள் பூங்காவில் அமர்ந்தபடி நிலவின் விளையாட்டை ரசித்தனர்.  வாட்ச்...

பள்ளி மறுதிறப்பு –சிறுவர் நாடகம்

இடம் : பாண்டியன் நகர் பேருந்து நிறுத்தம் கதாபாத்திரங்கள் : மோகன், மதிவாணன், ஒரு பெரியவர் காலை நேரம் .   பேருந்துகளின் வகும் போகும் இரைச்சல், பேருந்து பிடிக்க நிற்கும் பயணிகளின் பேச்சு. வேறு வாகனங்களின் தொடர்ந்த...

அம்மா

"அப்பா...." குட்டி கரடி அழைத்தது. "என்னடா கண்ணு...?" அப்பா கரடி திரும்பியது. "அம்மா உயிரோட இருந்திருந்தா இப்படி என்னை பசியோட இருக்க வெச்சிருப்பாங்களா?" "அய்யயோ கண்ணே!  நீ என்னடா சொல்றே.?" அப்பா கரடி அழுத குட்டியின் கண்களை...

அரசுப் பள்ளி மாணவர்களின்  கதைகள்:

யானையும் வேட்டைக்காரனும் பா. கிஷோர் (எட்டாம் வகுப்பு) காட்டில் யானை ஒன்று வசித்து வந்தது. யானை  ஒரு குளத்தில் தினமும் நீர் அருந்த வரும். இதைப்பார்த்த வேட்டைக்காரன் அதை வேட்டையாடப் பார்த்தான்.  அதற்காக ஒரு பெரிய குழியைத்...

துப்பறியும் பென்சில் – 6

6.விடியல்    விடியலின் அறிகுறியாக இருள் மறையத் தொடங்கியது. பறவைகள் ஒலி எழுப்பத் தொடங்கின. பறவைகளின் ஒலியைக் கேட்டு வண்டுகள் ஓடி ஒளிந்தன. வெட்டிக்கிளிகள் இலைகளுக்குள் மறைந்து தங்களை பாதுகாத்துக் கொண்டன. ஒளி வெள்ளை நிற...

அன்பே உலகம்

கதாபாத்திரங்கள்: கலைச்செல்வி, அவளின் அம்மா, அப்பா இடம் :  கலைச் செல்வியின் வீடு. காட்சி 1   ( கலைச் செல்வி கையிலிருந்த  கேக் பொட்டலத்தை அப்பா முன் நீட்டுகிறாள்) அப்பா : ”எதுக்கு கேக்?” கலைச்செல்வி :  “உலகம் அழியாமெத்...

சாத்தானின் தந்திரங்கள்

மூன்று நாட்கள் இரவும் பகலுமாக தொடர்ந்து பனி பெய்து கொண்டிருந்தது. வீடுகள் பனியால் நிறைந்திருந்தன. ஜன்னல் கண்ணாடிகளில் பனி உறைந்து பூக்கள் போல் ஆகிவிட்டிருந்தது. கணப்புகளில் காற்று ஓசையிட்டு கொண்டிருந்தது. குளிர்ந்த காற்றில்...

பூமிக்கு டூர் போகலாம்.

"அன்பு மாணவ மாணவியர்களே.! ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி சுற்றுலா கூட்டிட்டு போறாங்க.அதற்கான விவரம் வந்திருக்கு எல்லாரும் நோட்டீஸ் போர்டுல போய் பாருங்க அப்படின்னு" மைக்ல பள்ளி தலைமையாசிரியர் அறிவிச்சாங்க.வகுப்பறையிலிருந்து வேகமா ஓடி...