படைப்புகள்

கதைகள், கவிதைகள், தொடர்கள் உள்ளிட்ட நேரடி தமிழ் படைப்பாக்கங்கள்

சம்ஸ்காரம்

வராகமங்கலம் என்ற ஊர் இன்று இல்லை. முண்டையான கூரையற்ற வீடுகளும், இடுப்பளவு வளர்ந்த நாணல் புதரும் மட்டுமே ஊர் என்ற ஒன்று அங்கே நின்றதற்கான சான்றாக இன்று எஞ்சியிருக்கிறது. பதினாறாம் நூற்றாண்டில் நாயக்க...

இறைச்சி

நான் “எறியுங்கள்” எனச் சொன்னபோது எனது உணவகத்தின் சமையல் தலைவன் “ஏன்?” எனத் தனது  வெள்ளைச் சிரிப்பால்  என்னைக் கேட்டான். “இறைச்சியினது மணம் என்னை வாந்தி எடுக்க வைக்கின்றது.” “இதனை எறிவதா? இந்த இறைச்சியின் விலை...

போக்கு

சூரியன் மேலெழுந்து வருவதைப் பார்த்ததும் நீலாவுக்குத் திகீரென்றிருந்தது. நீல திரைச்சீலையை விலக்கிவிட்டு, நான் வந்தே தீருவேன் என்பது போன்ற பிரவேசம். ரத்தக்கோளமொன்று உருண்டு, திரண்டு உயிர்ப்புடன் நின்றிருப்பது போன்ற சாயல். "சூரியன் ஆரஞ்சு நேரத்துலேனா...

உறங்கும் சூஃபியின் இல்லம்

“அப்ப ராவைல 10 மணிக்கு இங்க இருந்து மாட்டு வண்டிலக் கட்டுவம்.  அஞ்சாறு வண்டிகள். ஒரு வண்டி நெறய சாமான். ரெண்டு வண்டில ஆம்புளயல். மத்த வண்டிகள்ல பொம்பிளயளும், புள்ளைகளும். செரியா செருசாமம்...

நகர்தல்

பிரதீப் இளங்கோவன் அப்பெரிய கட்டிட அலுவலகத்தில், கண்களை விழுங்கிக்  கொண்டிருக்கும் கணினி இயந்திரங்களுக்கும் காத்திருக்கும் இரண்டு விடுமுறை நாட்களை எண்ணிக் கொண்டு கனவுலகில் ஆழ்ந்திருந்த என்னை  அமோதித்தவர்களுக்கும் மத்தியில் அந்த கிழவியின் குரல்...

களவு

உள்ளூர் இன்ஸ்பெக்டர், உள்ளே வந்து சல்யூட் அடித்தார். ”அய்யா, அந்தாளை விசாரிச்சுட்டேன். பேரு டேனியல் தங்கதுரை தான். ஒரு பழைய லாரி வச்சுருக்காரு. திருட்டு மணல் ஓட்டுறாரு. கையோடு அழைச்சுட்டு வந்துட்டேன்.  ஏதும்...

சேப்பியன்ஸ் யுவால் நோவா ஹராரி மின்நூல்

மிக அதிக எண்ணிக்கையில் வேகமாக விற்பனையாகும் நூல்களின் மீது தீவிர இலக்கிய வாசகனுக்கு ஒருவித ஒவ்வாமை இருப்பதற்கான சாத்தியக் கூறுகளை தமிழ்ச்சூழலில் மறுப்பதற்கில்லை. தயக்கத்துடன் வாசிப்பிற்கு தேர்வு செய்த இந்நூலை தீவிர இலக்கிய நூல்களுக்கு...

ரிச்சர்ட் டாக்கின்ஸ் – கடவுளுக்கெதிரான அறிவியல் போராளி

அறிவியலும் சமயமும் ஒன்றின் குறைபாட்டை மற்றது இட்டு நிரப்பும்போது, மானுட சிந்தனைத் தொகுப்பு முன்னகர்கிறது. அறிவார்ந்த நாத்திக தர்க்கம் மரபார்ந்த சமயம் தன்னைப் புதுப்பித்துக் கொள்ள உதவுகிறது. அறிவியலின் தலையீடு இல்லையென்றால் சமயம் இறுகிப்போய்...

வன்பாற்கண் வற்றல் மரம்

காரண அறிவிற்கு அறிமுகமே இல்லாத காரணங்கள் இதயத்திற்கு உண்டு -ப்ளேஸ் பஸ்கால் சமூகம் ஒரு மானுட உருவாக்கம். மனிதன் ஒரு சமூக விளைபொருள். இவை ஒன்றையொன்று மறுக்கும் இருவேறு முன்மொழிவுகள் அன்று மாறாக இடையறாத சமூக...

எதிரீடுகளின் சதுரங்கம்

பத்து வருடங்களுக்கு முன் புதுமைப்பித்தனை வாசிக்கத் தொடங்கிய போது மனம் எரிச்சலையே அடைந்தது. அதனைக் கடந்து அவரை நெருங்கிய பின் ஜெயகாந்தனிடம் வந்தபோது பெரிதும் சீண்டுவதாகவே அமைந்தது அவர் எழுத்து. அதன்பின் அசோகமித்திரன்...