படைப்புகள்

கதைகள், கவிதைகள், தொடர்கள் உள்ளிட்ட நேரடி தமிழ் படைப்பாக்கங்கள்

“கனவு குதித்தல்” -Long Day’s Journey into the Night திரைப்படம் குறித்தான ஒரு...

நினைவுகள் என்பது சாசுவதமானதோ முழுமையானதோ அல்ல, மாறாக தவம் செய்ய நிற்கும் கொக்கின் காலைச் சுற்றிச் சுழித்தோடும் ஆழமற்ற நதி வரையும் தற்காலிகத்தனத்தின் உருவகம். உடைந்து சிதறிய கண்ணாடிக் குடுவையிலிருந்து தெறித்து விலகிக்...

உதிரும் கணத்தின் மகரந்தம்.

சமீபமாக துர்நாற்றத்தை கசிந்து பரப்பிக்கொண்டிருந்த அஹமத் ஈஸாக்கின் வீட்டு பேய்க்கிணற்றை தூர் வாரத் துவங்கியது பொக்லைன் இயந்திரம் அரைகுறை ஆடைகளோடு தாதியின் தடிக்குப்பின்னிருந்து அவ்விடம் தப்பியோடிட பிரயத்தனித்ததின் பலனாய் ஹிஜாப்பை எடுத்துவர சென்ற சில நொடிகள் வாய்த்தது ஒவ்வொருமுறையும் இயந்திரத்தின் கொண்டிகளிலிருந்து சிந்தைக்கெட்டாத அசாத்திய பொருட்கள் அகப்படும்படியானது ஏழு ஆண்டுகளுக்கு...

கெளபாய் காமிக்ஸ் உலகின் தலைமகன்.

அமெரிக்க கெளபாய்கள்.. கி.பி.1800களில்-சுட்டெரிக்கும் பாலைவனங்கள், தகிக்கும் பாறை முகடுகள், உயிரை விட மதிப்பு மிக்க தண்ணீர், கால்நடைகளை வளர்க்கும் கெளபாய்கள், பண்ணைகள், திமிர்பிடித்த வெள்ளையின முதலாளிகள், சுரங்கத்தில் தங்கத்தை தேடி வாழ்க்கையை தொலைக்கும்...

துஷ்யந்த் சரவணராஜின் பொம்மையாக இருக்கவே பிரியப்படுகிறார் கடவுள்

குழந்தைகளுடன் பொழுதை கழிப்பதென்பது சாரல் மழையில் நனைவது போன்றது. இக்கவிதைத் தொகுப்பை நமக்களித்த கவிஞர் துஷ்யந்த் சரவணராஜ் அவர்கள் நம்மையும் அம்மழையில் நனைய வைக்கிறார். கவிஞர் உருவாக்கிய வீட்டில் குழந்தைகளுடன் நாமும் குழந்தையாக...

பேதமுற்ற போதினிலே -1

கவிதையை வாசிக்கத் தொடங்கும் ஒருவர் அதனை தன்னளவில் முழுமையான ஒன்றாக முதலில் உணரவேண்டும். வைரம் எவ்வாறு பட்டை தீட்டப்பட்டு பல பரிமாணங்களில் ஜொலிக்கிறதோ, ஒரு கடுகு தன்னளவில் முழுமையான ஒன்றாக எப்படி இருக்கிறதோ,...

Fortress of War – திரை விமர்சனம்

Fortress  of  War கதை.  1941. இரண்டாம் உலகப்போர் காலக்கட்டம்.  ரசியாவின் மேற்குப்பகுதியின் பெலாரஸ் பகுதி. போர்ட்ரெஸ் என்ற கோட்டைக்குள் 8000 செம்படை வீரர்களும் அவர்களுடைய குடும்பங்களும் வசிக்கிறார்கள்.  ஜூன் மாதத்தின் மூன்றாவது சனிக்கிழமை. ...

நுகர்வு கலாச்சாரத்தின் எதிர்ப்பு தினம் – ஆதிவாசிகள் தினம்

மனித குழுக்களில் உள்ள சில நல்ல பழக்க வழக்கங்களை நாம் மறந்து விடக்கூடாது என்பதற்காக ஆண்டு முழுவதும் பல தினங்களை கொண்டாட ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. அதில் கை கழுவும் தினம்,...