பாவனையற்ற அன்பின் மொழி
வண்ணநிலவன், எனக்கு அவருடைய சிறுகதைகள் வழியாகவே அறிமுகம். அழியாச்சுடர்கள் தளத்தில் வாசித்த அவருடைய ‘பலாப்பழம்’ சிறுகதையே நான் வாசித்த அவரின் முதல் கதை. தமிழின் ஆகச்சிறந்த சிறுகதைகள் என்று பட்டியலிட்டால் அதில் நிச்சயம்...
யதார்த்தம் என்பது நிலையில்லாதது
எண்பதுகளின் இறுதியிலும் தொண்ணூறுகளின் தொடக்கத்திலும் பேசப்பட்ட முக்கியமான விஷயம் யதார்த்தவாதம் முடிவுக்கு வந்துவிட்டது. யதார்த்தவாதத்திற்கு இலக்கியத்தில் இனி இடமில்லை எனப் பலவிதமான உரையாடல்கள் நிகழ்ந்தன. அதன் பிறகு யதார்த்த கதைகளே எழுதப்படவில்லையா அல்லது...
ஆதரவின்மையின் தயை
சிறுகதைகள் எழுத ஆரம்பித்த காலகட்டத்தில் சகோதரரும் எழுத்தாளருமான எம்.கோபாலகிருஷ்ணன் அவர்களின் அறிவுரைப்படி "தாசன் கடை வழியாக அவர் செல்வதில்லை" என்ற வண்ணநிலவனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் அடங்கிய தொகுப்பை புத்தகச்சந்தை முழுவதும் தேடி பின்னர்...
கம்பாநதியும் ரெய்னீஸ் ஐயரும்
நான் படித்திருக்கும் எழுத்தாளர்களில் வண்ணநிலவனும் அசோகமித்திரனும் எழுத்தின் எளிமையால் என்னை வியக்க வைத்தவர்கள். இவ்வளவு எளிமையாக, அதேநேரம் இத்தனை நுட்பமாக ஒரு விஷயத்தைக் கடத்திவிட முடியுமாவென்று ஒவ்வொரு முறை இவர்களை வாசிக்கும்போதும் தவறாது...
பற்றாக்குறையின் வண்ணங்கள் – வண்ணநிலவனின் சிறுகதைகளை முன்வைத்து
வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல்...