கனலி கலை இலக்கியச் சூழலியல் இணையதளம் வெளியிட்ட ஜப்பானியக் கலை இலக்கியச் சூழலியல் சிறப்பிதழ்- 2020
Tag: ஜப்பானிய சிறப்பிதழ்
அழகிய ஜப்பானும் நானும் | யசுநாரி கவாபட்டா – நோபல் உரை
“வசந்தத்தில் செர்ரி பூக்கள், கோடையில் குயில்.
இலையுதிர்காலத்தில் முழு நிலவு, குளிர்காலத்தில் தெள்ளிடய
தண்ணென்ற பனி”
“எனக்குத் தோழமைதர குளிர்கால நிலவு வருகின்றது
மேகங்களிலிருந்து
காற்று ஊடுருவுகிறது, பனி சில்லிட்டிருக்கிறது”
முதலாவது கவிதை குரு டோஜனுடையது (1200-1253), “உள்ளார்ந்த ஆன்மா” என்னும்...
ஒரு வலசைப் பறவை
“சதை புலனின்பத்தின் ஆடையை உடுத்திக் கொள்கிறது. இதயம், வேதனையை”
டாண்டே அள்கியரி.
பின் இலையுதிர் காலத்தின் ஓர் இரவில், ஹிபியா பொது அரங்கில் இசை நிகழ்ச்சியை முடித்து கணக்கிலடங்கா எண்ணிக்கையில் காகங்கள், பல்வேறு உருவடிவங்களில்...
கடைசி புகைப்பிடிப்பாளன்
விமானப்படை உலங்கூர்திகளின் கண்ணீர்ப் புகை தாக்குதலில் இருந்து தற்காத்துக்கொண்டபடி, நான் பாராளுமன்ற கட்டிடத்தின் உச்சியில் அமர்ந்திருக்கிறேன். உலங்கூர்திகள் எனக்கு மேலே ஈக்களைப் போல வட்டமடித்துக் கொண்டிருக்கின்றன. எனது இறுதி எதிர்ப்பைக் காட்டும்விதமாக, எனது...
ஜப்பானியக் கவிதைகள்
ஜப்பானியக் கவிதை வாசிப்பு வித்தியாசமானது. பல ஆண்டுகளின் முன்னர் ஹைக்கூ எனும் கவிதை வடிவத்தை பிரெஞ்சு மொழியில் ஆர்வமுடன் வாசித்தேன். முதல் வாசிப்பில் சுலபமானதாகத் தெரிந்தாலும், இந்தச் சிறு கவிதைகளின் முழுமையான அர்த்தத்தை...
மரண வீட்டு சடங்காளன்
நான் சிறுவனாக இருந்த காலத்தில், எனக்குச் சொந்தமாக எனக்கான வீடோ அல்லது இல்லமோ இருந்ததில்லை. பள்ளி விடுமுறை காலங்களில் எனது பல சொந்தக்காரர்களின் வீடுகள்தோறும் வலம் வருவேன். பள்ளி விடுமுறைக்காலங்களில் முக்கியமாக எனது...
தூய திருமணம்.
சலவை இயந்திரம் வேலையை முடித்ததும் எழுந்த பீப் ஒலிகளைக் கேட்டு கண்விழித்துக்கொண்ட என் கணவர் படுக்கையறையைவிட்டு வெளியே வந்தார்.
“காலை வணக்கம்... மன்னித்துக்கொள், நீண்டநேரம் உறங்கிவிட்டேன். இங்கிருந்து இந்த வேலையை நான் தொடரட்டுமா?”
வார...
ஜப்பானிய நவீன இலக்கியம் – நாவல் அறிமுகம் | யோகோ ஒகாவின் “The Memory...
சுமார் 300 ஆண்டுகளுக்கு முந்தைய, டேனியல் டெஃபோவின் ராபின்ஸன் க்ருஸோ உலகின் முதல் நாவல் என பிரிட்டன் கூறிவர, முதல் நாவலின் வேர்கள் ஸ்பானிய டான்க்விசோட்டில் பதிந்திருப்பதாக மிலன் குந்டேரா குறிப்பிடுவார். ஆனால்...
டோட்டோ-சான்: ஜன்னலில் ஒரு சிறுமி
குழந்தைப்பருவத்துப் பள்ளிக்கால அனுபவங்களும், நினைவுகளும் பிறருடன் பகிர்ந்து கொள்ள எத்தனை இனிமை வாய்ந்ததாக இருக்கும் என்பதை பொதுவாகப் பள்ளியில் படித்த எல்லோரும் வளர்ந்தபின் வாழ்க்கையின் பல சந்தர்ப்பங்களில் உணர்ந்து இருப்போம்.
ஜப்பான் நாட்டின் டோக்கியோவில்...
வானிலிருந்து சிதறி உதிர்ந்த செர்ரி மலர்கள்
முகடுகள் கோடிட்ட நிலம், துல்லிய நீலத்தில் மின்னும் கடற்பரப்பு, அதை நோக்கி விரிந்த பசிய வயல்கள் இவையெல்லாம் இரண்டாயிரம் அடி உயரத்திலிருந்து தெளிவாகத் தெரிந்தன. அடுத்து இந்தத் தொகுதியின் தலைமை விமானியான எனது...
வீழும் உலகைப் புனைவது எப்படி?
1
ஜப்பானியப் பெண் நாவலாசிரியரான யொகொ ஒகவா, ஹிரோஷிமா-நாகசாகியின் 75ஆம் ஆண்டு நினைவையொட்டி, நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் அப்பேரழிவைப் பற்றிப் பேசும் ஜப்பானிய இலக்கியங்கள் குறித்த கட்டுரையில், “ஹிரோஷிமா-நாகசாகியின் நினைவுகள் ஜப்பானிலேயே மறைந்துகொண்டிருக்கின்றன. ஜப்பானியப்...