தி.ஜானகிராமன் நூற்றாண்டை முன்னிட்டு கனலி கலை இலக்கிய இணையதளம் வெளியிடும் சிறப்பிதழ்
Tag: தி.ஜா. நூற்றாண்டுச் சிறப்பிதழ்
மோகமுள்: ஒரு திருப்புமுனை
தொண்ணூறுகள் தொடக்கம். சுந்தர ராமசாமியைத் தொடர்ந்து சந்தித்து வந்தேன். ஜானகிராமன் பற்றிப் பேச்சு வந்தது. “ஜானகிராமன் படைப்பில் வெளிப்படும் மொழி, அவரோடு உரையாடும்போது நேர்ப்பேச்சில் உருவாகி வரவில்லை. காலத்திற்கும் அவருக்கும் இடைவெளியிருக்கிறது. ஏமாற்றமாக...
‘நளபாகம்’ – கலவை ருசி!
மயக்கும் எழுத்துக்குச் சொந்தக்காரரான தி.ஜானகிராமனின் 'அம்மா வந்தாள்', 'மோகமுள்', 'மரப்பசு' நாவல்கள் வரிசையில் மற்றுமொரு சிறந்த படைப்பு 'நளபாகம்'.
யாத்திரை ஸ்பெஷல் ரயில் பயணத்தில் நல்லூரம்மா ரங்கமணி, ஜோதிடர் முத்துசாமி, அவர் மனைவி சுலோச்சனா,...
மோகமுள் – காலந்தோறும் உயிர்த்தெழும் அதிசயம்
1987-ஆம் ஆண்டு வெளியான ‘புதுயுகம் பிறக்கிறது’ இதழில் ‘நாவல் கலையின் அவசியமும் தமிழில் அதன் நிலையும்’ என்றொரு கட்டுரையை சி.மோகன் எழுதியிருந்தார். தமிழ் நாவல்கள் குறித்த சிந்தனையையும் விவாதத்தையும் தொடங்கிவைத்த முக்கியமான அந்தக்...
ஜானகிராமன் பற்றி கரிச்சான்குஞ்சு
வைதீக ஆசாரமும், பழைய சம்பிரதாயங்களும் நிறைந்த, ஓரளவுக்கு அந்த வழியில் வாழ்வதாகக் காட்டிக்கொள்ள வேண்டிய குடும்பத்தில் பிறந்தவன் அவன். நானும். மன்னார்குடியில் இருந்த மஹோமஹோபாத்தியாயர் யக்ஞஸ்வாமி சாஸ்திரிகளிடம் சாஸ்திரம் வாசித்த சீடர்களில் மூவர்,...
”எனது எழுத்தின் திசையை தீர்மானித்தவன் தி.ஜானகிராமன்.“
தி.ஜானகிராமனுக்கு இது நூற்றாண்டு. இவ்வளவு காலங்கள் சென்ற பிறகும் அவர் நினைவு கூறத்தக்கவராயிருக்கிறார். இந்த நூற்றாண்டு மட்டுமல்ல இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அவர் நினைக்கப்படுபவர்தான். நூற்றாண்டு கண்ட பிறகும் அவர் மக்கள்...
பேரன்பு ஒளிரும் சிற்றகல்
சமுத்திரத்தையும், தூரத்து மலையையும் எத்தனை நேரம் பார்த்துக்கொண்டிருந்தாலும் அலுக்காது. சூரியோதயத்தையும், அஸ்தமனத்தையும் எத்தனை நாட்களுக்கு வேண்டுமானாலும் பார்த்துக்கொண்டே இருக்கலாம். நினைவு, மனதிலே ஓட்டம், அசைவு ஒன்றுமில்லாமல் சூன்யமாக நிம்மதியாக இருக்கும். அப்படியொரு நிம்மதி...