படைப்புகள்

கதைகள், கவிதைகள், தொடர்கள் உள்ளிட்ட நேரடி தமிழ் படைப்பாக்கங்கள்

உண்மைகள் இருளுக்குள், போலிகள் வெளிச்சத்தில்

இந்தியா ஒரு திரையரங்காக ஆகிவிட்டது, இங்கு மாயையே தேசியக் கொள்கையாக இருக்கிறது; கைதட்டலுக்குத்தான் காசு கொழிக்கிறது... நடிகர்களுக்குக் கிடைக்கும் வரவேற்பு அறிவியல் அறிஞர்களுக்குக் கனவாக இருக்கிறது. அரசியல்வாதிகள் கடவுளர்களைப் போல நடந்துகொள்கிறார்கள். மட்டைப் பந்து வீரர்களே...

கார்த்திகா முகுந்த் கவிதைகள்

ஸுவாங்ஸி*யின் கனவு நடைப்பயிற்சிப் பாதைக் கற்களுக்கிடையில்ஒரு வண்ணத்துப்பூச்சி துடித்துக்கொண்டிருந்ததுதன் இறுதி கணங்களில். தாண்டிச் செல்ல முடியவில்லைஆரஞ்சும் வெண்மையுமாக நான்கு சிறகுகள் வழி தேடிச் சுழன்றிருந்தனஒரு சருகில்மெல்ல ஏந்திதோட்டச் செடியின் ஓரிலையில்  அதைக் கிடத்தினேன் முடிவற்ற துயிலுக்குள் அது பைய நழுவிச் சென்றதுநான்ஒரு வண்ணத்துப்பூச்சியின் கனவுக்குள்என்றென்றைக்குமாக சிக்கிக் கொண்டேன். **** ஆறு டிகிரியில் இரவு ஸ்தூலச் சிற்பமாக...

ஆனந்த்குமார் கவிதைகள்

ஒரு சந்திப்புஒரு பிரிவு ஓர் இரவுஒரு பகல்பூமியைஎதனுடன் தைக்கிறதுஇந்தச் சூரியன் ஒரு சந்திப்புஒரு பிரிவுயாருக்காக நெய்யப்படுகிறதுஇந்த ஆடை வலைபோல் அல்லஇன்னும் இன்னும்நெருக்கமாகமணித்துளியும் ஒழுகாதவெளிபோல அனைத்தையும் போர்த்தி மயக்கிமுடிவற்று ஆடும் இத்துணியில்யாரும் சேர்க்கவில்லைஆனாலும்எப்படித் தோன்றினகாதலின் வண்ணங்கள். நீருள் எரிவது இவ்வளவு அருகில்நீ இருக்கும்போதுஎன்னால்...

விளை நிலங்களை விழுங்கிய சாலை

"இந்தியாவில் நாவல் இன்னும் அவ்வளவாக வளர்ச்சியடையாத ஒரு துறை. நம் பிராந்திய மொழிகளில் நல்ல நாவலாசிரியர்களும் நல்ல நாவல்களும் இல்லவே இல்லை என்று நான் சொல்லவில்லை. ஆனால் உலகத்தரம் வாய்ந்த முதன்மையான நாவலாசிரியர்களும்...

போண்டு

வெள்ளிக்கிழமை காலை இப்படிக் கலவரமாக விடியும் என்று செல்வி நினைத்திருக்கவில்லை. ஆறு மணிக்கெல்லாம் சுடரிடம் இருந்து அழைப்பு வந்தது. எட்டு மணிவாக்கில் ஒருவர் நாய்க்குட்டி கொண்டு வருவார் என்றும்  ‘வாங்கி வைத்துக்கொள்’ என்றும்...

சீனிச்சேவு

ஊரே ஆகாதது எனச் சொன்னாலும், அந்த வடக்குப் பார்த்த வீட்டில் இருந்து வெளியேற அம்மாவிற்கு மனசே இல்லையென்பது முருகனுக்குத் தெரியும். வேலிப் படலைத் தாண்டுகிற வாடைக் காற்று வீட்டிற்கு அடைகொடுத்திருத்திருந்த மரக் கதவின் இடுக்குகள் வழியாக உள்நுழைகையில், அரிசிச்...

சூரியனின் முதல் கிரணத்திற்குப் பின்

”நான் மாஸ்டர் சுரேந்திர வர்மாவோட சூர்யா கி அண்டிம் கிரண் சே சூர்யா கி பெஹ்லே கிரண் தக் நாடகத்தை மீட்டுருவாக்கம் செய்யலாம்னு இருக்கேன்.” என மாயா தன் தடித்த மூக்குக் கண்ணாடியைக் கழற்றியபடி சொன்னாள். சென்னையின் பரபரப்புகள் பாதிக்காத ஆழ்வார்பேட்டையின் டி.டி.கே சாலையில் மேலும் ஆழ்ந்த அமைதியுடன் நாடக ஆர்வலர்கள் மட்டுமே அறிந்திருந்த அந்தச் சபாவின்...

வேய்ன் சகோதரிகள்-விளாதிமிர் நபகோவ்

நான் அத்தகைய அற்பத்தனமான தேடுதலில் ஈடுபட்டிருக்காவிடில், கடந்த நான்கு வருடங்களாகத் தொடர்பில் இல்லாத டி.யை அன்றிரவு சந்தித்திருக்க முடியாது. டி.யைச் சந்தித்திருக்காவிடில் சிந்தியாவின் மரணத்தைப் பற்றி எனக்குத் தெரிந்திருக்காது. ஒரு வார காலக் கடும்...

பெண்ணுடல்மீது நிகழ்த்தப்படும் வன்முறை

(லாவண்யா சுந்தராஜனின் காயாம்பூ நாவலைப் முன்வைத்து) உலக அளவில், செயற்கைக் கருத்தரித்தலுக்கான சந்தையில் இந்தியா முன்னிலையில் இருக்கிறது. பெரும்பாலான அயல் நாடுகளைச் சார்ந்த குழந்தையில்லாத தம்பதிகளுக்குச் செயற்கை கருத்தரித்தல் சிகிச்சைக்கு இந்தியாதான் முதல் தேர்வு....

ஓவியக் கவிஞன்

நினைப்பில் நானொரு ஓவியன்முன்பே சொல்லி இருக்கிறேன் அல்லவா?நிஜத்திலும் நானொரு ஓவியனாகி இருந்தால்என்னவெல்லாம் வரைந்திருப்பேன்??முதலில் என் பொம்மையாய் வரைந்து தள்ளி இருப்பேன்...அதில் எனக்கு ஒற்றை றெக்கை பூட்டி இருப்பேன்...தலையில் சேவல் கொண்டை தரித்திருப்பேன்...அன்றி, ஒரு...