தன்மீட்சி- வாசிப்பனுபவம்
"உங்களைச் சுற்றியிருக்கும் சமூகத்தில், உலகத்தில் நீங்கள் செய்யக் கூடுவதாக ஒரு விஷயத்தைக் கண்டடைந்தால் போதும். இந்தச் சோர்வை வென்று விடலாம். அது என்ன என்பதை கண்டடையுங்கள். அதுவே தன்னறம். அதைச் செய்யும்போதே நீங்கள்...
இராவணத் தீவு – பயணத் தொடர்
"Travel opens your heart
Broaden your mind
And fills your life with
Stories to tell "
- Paula Bendfeldt
Paula Bendfeldt இன் இந்த வரிகள் எவ்வளவு உண்மையானவை. தனக்குள்ளாகவும், வெளியேயும் பயணப்பட்டுக்...
சிறார் இலக்கியம்: இன்றைய நிலையும் சவால்களும்
"தமிழகத்தில் சிறார் இலக்கியச் சூழல் உண்மையில் தற்போது எப்படி இருக்கிறது? சிறார் இலக்கியம் எதிர் கொள்ளும் மிகப்பெரிய சவால்களாக எதை எதைச் சொல்வீர்கள். அந்த சவால்களைச் சிறார் எழுத்தாளர்களும், வாசகர்களும் (குழந்தைகளும்) கடந்து வர செய்ய வேண்டிய முதற் கடமைகளாக எதை எதைச் சொல்வீர்கள்?”...
யூர் வனமும் எண்களும்
பூமி தோன்றியபோதே எண்களின் அவசியமும் தோன்றிவிட்டது. மனிதர்கள் எண்களைக் கண்டுபிடிப்பதற்கு முன்பு அவைகள் என்னவென்றே தெரிவதற்கு முன்பு காடுகளிலும் பள்ள மேடுகளிலும் கடல்களிலும் உருண்டும் தலைகீழாகவும் ஒன்றோடு ஒன்று பின்னியும் நீந்தியும் பல்வேறு...
டிவி ஆபீஸு
நினைவுகளைச் சுமப்பதைப் போல் பெருந்துயரம் எதுவுமில்லை. திருப்பத்தூரிலிருந்து சென்னைக்குச் செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்தாள் மங்களம். ஓட்டுநர் ரசனைக்காரர் போல. பேருந்து, நெடுஞ்சாலையில் பயணிக்க ஆரம்பித்த அடுத்த நொடி,’என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன்...
வே.நி.சூர்யா கவிதைகள்
1.மாபெரும் அஸ்தமனம்
அந்திவானில் மகத்தான ரத்தத்துளி
அதன் ஒளிப்பரிவாரங்களோடு அஸ்தமனமாகிக் கொண்டிருக்கிறது
அனிச்சையாக என்னை நான் தொட்டுப்பார்க்கிறேன்
ஆ! காற்றை தீண்டுவது போல அல்லவா உள்ளது
தொடுகையுமில்லை தொடப்படுவதுமில்லை
வேறெதுவோ நான்..
ஒரு வீட்டில் வசிப்பவனை மாதிரி
எனக்குள் இருக்க வேண்டிய நான் எங்கே
ஒருவேளை...
குறுங்கதை பரிசுப் போட்டி. – பரிசுப் பெற்ற குறுங்கதைகள்
முதல் பரிசு: ரட்சகன்
எழுதியவர் : கார்த்திக் பாலசுப்பிரமணியன்
கிரில் திறக்கும் சத்தம் கேட்டதும் ஜார்ஜ் ஓடிவந்து வாலாட்டி நின்றான். தூரத்தில் போகும்படி விரட்டினேன். விடாமல் பின்னால் வந்தான். பார்லிஜி வாங்கிப்போடாமல் நகரமாட்டான். எல்லாம் ஹேமி...
பகற்கனவு
1
மிகச்சரியாக சொல்வதென்றால் அரைக்குறை விருப்பத்துடனும் தீர்மானிக்க முடியா தயக்கத்துடனுமேயே தாறுமாறாக இறங்கி ஓடிக்கொண்டிருந்தாள் பரிமளம்.
அந்த வேகமான நடையை ஓட்டமென்றுதான் சொல்லவேண்டும். சறுக்கத்துடன் சற்றே பள்ளமுமான அந்த குறுக்குப் பாதையில் மெல்லமாய் அடியெடுத்து வைத்து...
சீனு
மூன்று மாதங்கள் கழித்து வீடு திரும்பிய போது முதலாவது ஜீவனாக வாசலில் நின்றுகொண்டிருந்தது சீனுதான். என்னைப் பார்த்ததும் அத்தனை உற்சாகம் அதன் முகத்தில். கழுத்து வரை பாய்ந்து பாய்ந்து உடல் பூராவும் தன்...
செர்ரி ஃப்ளாசம்
வினோத் அலுவலகத்துக்கு செல்வதற்க்காக, காரை இயக்கி வெளியே வந்த பின் கேரேஜின் கதவை ரிமோட்டில் மூடினான். அந்த கதவு இயங்கும் ஒலி கேட்டபின் அந்த நாளின் பரபரப்பு ஓய்ந்து அமைதியடைந்தாள் சம்யுக்தா. கொதித்துக்கொண்டிருந்த...















