புனைவுக் கலை- ஜான் ச்சீவெர் (John Cheever) உடனான நேர்காணல்
ஜான் ச்சீவெர் உடனான முதல் சந்திப்பு 1969 ஆம் ஆண்டு `புல்லட் பார்க்’ என்கிற அவரது நாவல் வெளியான பிறகான வசந்த காலத்தில் நடைபெற்றது. வழக்கமாக புத்தகம் வெளியானவுடன் நாட்டை விட்டு வெளியே...
ஜூலை 4ம் நாள் அடிமையாக்கப்பட்டவர்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த தினம்?
ஜூலை 4ம் நாள் நியூயார்க் நகரம் ரோசெஸ்டரில் நடைபெறும் சுதந்திரதினக் கொண்டாட்டத்தில் உரையாற்றுவதற்கு அடிமைமுறையை ஒழிக்கப் போராடுபவரும், அரசியல்வாதியுமான ஃபெரட்ரிக் டக்ளஸை ரோசெஸ்டர் லேடி அடிமைமுறை ஒழிப்பு அமைப்பு அழைத்தது.
ஆனால் அவர் அந்த...
எலிஸபெத் பிஷப் கவிதைகள்.
காத்திருப்பு அறையில்
மாசசூசெட்ஸின் வொர்சஸ்டரில்,
பல்மருத்துவரைப் பார்க்கச் சென்ற அத்தை கன்சூலோவுடன்
நானும் சென்றிருந்தேன்.
அவள் மருத்துவரைப் பார்த்துவிட்டு வரும்வரை
காத்திருப்பு அறையில் அமர்ந்திருந்தேன்.
அது பனிக்காலம். சீக்கிரமே இருட்டி
விட்டிருந்தது. காத்திருப்பு அறை முழுக்க பெரியவர்களே நிரம்பியிருந்தனர்,
கணுக்கால் வரை உயர்ந்த காலணிகளும்...
கொலைகாரர்கள்.
ஹென்றி மதிய உணவகத்தின் கதவைத் திறந்துகொண்டு இரண்டு ஆடவர்கள் உள்ளே வந்தார்கள். உணவு வைக்கின்ற மேடைக்கு அருகில் அமர்ந்தார்கள்.
“என்ன சாப்பிடுகிறீர்கள்?” அவர்களிடம் ஜார்ஜ் கேட்டார்.
“தெரியவில்லை,” அவர்களில் ஒருவர் சொன்னார். “அல்! சாப்பிடுவதற்கு உங்களுக்கு...
விழிப்பு
"துறைமுகத்தில் இறங்கி நிலத்தில் அடியெடுத்துவைத்த ஒடீசியஸ், மரங்களடர்ந்த பகுதியை நோக்கிச் செல்லும் கரடுமுரடான பாதையின் வழியே ஏதேனே கூறியிருந்த மலையின் உச்சியை நோக்கி நடந்தான்..."
கொஞ்ச நேரம் படித்தான் ரிச்சர்ட். இருப்புக்கொள்ளவில்லை என்றாலும் தன்னிடம்...
நானும் அவ்வாறே எழுதுவேன்- டோனி மாரிஸன்
தன்னை ஒரு கவித்துவ எழுத்தாளர் என அழைப்பதை மிகவும் வெறுக்கிறார் டோனி மாரிஸன், அவரது படைப்புகளின் கவித்துவத்திற்கு அளிக்கப்படும் அதிமுக்கியத்துவமானது, அவரது கதைகளின் வீரியத்தையும் ஒத்திசைவையும் ஓரம் கட்டுவதாக அவர் நினைக்கிறார். விமர்சன...
கரிய பூனை
இப்போது நான் சொல்லவிருக்கிற மிகக் கொடூரமான, அதே சமயம் மிக இயல்பான, கதையின்பால் உங்களது நம்பிக்கையைக் கோரவோ எதிர்நோக்கவோ இல்லை. என் சொந்த புலன்களே தான் கண்டவற்றை நம்ப மறுக்கும்போது உங்களிடம் அதனை...
பிரமாண்ட வானொலிப் பெட்டி
ஒரு கல்லூரியின் பழைய மாணவர்கள் செய்தியறிக்கைளில் வரக்கூடிய சராசரி வருமானமும், முயற்சியும், மரியாதையுமுடையவர்களைப் போன்றவர்கள்தான் ஜிம்மும் ஐரீன் வெஸ்ட்காட்டும். திருமணமாகி ஒன்பது ஆண்டுகள் கழிந்திருந்தன, இரண்டு குழந்தைகளுடன் ‘சுட்டன் ப்ளேஸ்’ அருகில் ஒரு...
வாழ்க்கை விதி
முதியவர் காஸ்கூஷ் பேராவலோடு கவனித்தார். அவருடைய பார்வை மங்கிப்போய் பல காலமானாலும், ஒரு சின்ன சத்தமும் வற்றியுலர்ந்த நெற்றிக்குப் பின்னாலிருக்கும், ஆனால் உலக விவகாரங்களைக் கருத்தூன்றிப் பார்ப்பதிலிருந்து விடுபட்டிருக்கும் பிரகாசமான மதிநுட்பத்தை ஊடுருவிச்...
நெமேஷியா
என் பெரியம்மா மகள் நெமேஷியாவுடன் அவரை வயற் பரப்பில் நான் நின்றுக்கொண்டிருக்கும் என்னுடைய புகைப்படம் ஒன்றிருக்கிறது. அதன் பின்னால் என் அம்மாவின் கையால் ‘நெமேஷியா மற்றும் மரியா, தாஹ்ஜிக்யூ, 1929’ என்று பென்சிலில்...