மா. கிருஷ்ணனின் உலகங்கள்
எழுத்தாளர், இயற்கையியலர், “சூழல்சார் பற்றாளார்”, முனைப்பான இயற்கைப் புகைப்பட ஆர்வலர் என்ற பல ஆர்வங்களைக் கொண்டிருந்த மா. கிருஷ்ணன் (1912 -1996) இயற்கை குறித்து ஆங்கிலத்தில் மிகச் சுவாரசியமாக எழுதியவர்களில் தலைசிறந்தவர். இயற்கையைப்...
இறுதி வாய்ப்பாக அமையும் அடுத்த ஒன்பது ஆண்டுகள்
நாம் காலநிலை நெருக்கடியின் ஆறு தசாப்த (அறுபது ஆண்டுகள்) சுழற்சியின் பாதிவழியை கடந்துள்ளதை துல்லியமாக காண முடியும். இதன் முக்கியமான ஆண்டுகளின் சித்திரம்போல் புலர்கிறது இப்புத்தாண்டு விடியல்.
புவி வெப்பமாதல் 1990 வாக்கில் இருந்துதான்...
அழகிய ஜப்பானும் நானும் | யசுநாரி கவாபட்டா – நோபல் உரை
“வசந்தத்தில் செர்ரி பூக்கள், கோடையில் குயில்.
இலையுதிர்காலத்தில் முழு நிலவு, குளிர்காலத்தில் தெள்ளிடய
தண்ணென்ற பனி”
“எனக்குத் தோழமைதர குளிர்கால நிலவு வருகின்றது
மேகங்களிலிருந்து
காற்று ஊடுருவுகிறது, பனி சில்லிட்டிருக்கிறது”
முதலாவது கவிதை குரு டோஜனுடையது (1200-1253), “உள்ளார்ந்த ஆன்மா” என்னும்...
அகிரா குரோசவா
டில்லிஸ் பாவெல், சண்டே டைம்ஸ் நாளிதழில், 1951ம் ஆண்டின் வெனிஸ் திரைப்படவிழா பற்றி எழுதிய கட்டுரையின் மூலமாகவே முதன்முதலாக குரோசவா பற்றி தெரிந்துக்கொண்டேன். ரஷோமான் அப்பொழுதுதான் திரையிடப்பட்டிருந்தது. ஜப்பானின் போர் காலத்திற்கு பின்பான...
என் அன்புக்குரிய குழந்தைகளை விட்டுவிட்டு…
நான் பாதி உறக்கத்திலிருந்தபோது, வெளியில் விளையாடிய மகள் கயானோ, வீட்டிற்குள் வந்தது போல் இருந்தது. குளுமையான தன்னுடைய கன்னத்தை என் கன்னத்துடன் வைத்து அழுத்தி சிறிது நேரத்திற்குப் பிறகு, “ஆகா! அப்பா, எவ்வளவு...
உண்மையின் இயல்பு : தாகூர்- ஐன்ஸ்டீன் உரையாடல்கள்
14/7/1930 அன்று மதியம், ரவீந்திரநாத் தாகூருக்கும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கும், பின்னவரின் கஃபுத் இல்லத்தில் நடைபெற்ற உரையாடல்:
ஐன்ஸ்டீன்: நீங்கள் தெய்வீகம் என்பது உலகிலிருந்து தனித்து இருப்பதாக நம்புகிறீர்களா?
தாகூர்: தனித்தில்லை. எல்லையற்ற மனித ஆளுமை பிரபஞ்சத்தை...
செவ்வியல் நூல்களை ஏன் வாசிக்க வேண்டும்?
பரிந்துரைக்கப்பட்டுள்ள சில வரைவு இலக்கணங்களை முதலில் பார்ப்போம்.
1) மக்கள் எவற்றை "வாசித்துக் கொண்டிருக்கிறேன்" என்று சொல்லாமல் "மறுவாசிப்பு செய்கிறேன்" என்று சொல்கிறார்களோ அவையே செவ்வியல் நூல்கள். தம்மைத் தாமே "மெத்தப் படித்தவர்கள்" என்று...
அஞரின்ப உயிரிகள்
சுமரி நீக்கச் சடங்கு முதல் உடலியற் கலை வரை :
நியு யார்க்கில் ,இருவேறு ஆனால் உள்ளமைவில் ஒத்தமைந்த கலாச்சார செயற்பாடுகளை நம்மால் கவனிக்க முடியும்.உடலில் துளையிட்டு அலங்காரம் செய்யதுகொள்ளும் அமெரிக்க இளைஞர்களின் எண்ணப்போக்கும்,...
கலைஞனின் கடமை குறித்து ஆல்பெர் காம்யு
சமூகத்தின் அரசியலில் படைப்பார்வத்தின் பங்கினைக் கலைஞர்கள் சந்தேகிக்கக்கூடாது
-ஆல்பெர் காம்யு (Albert Camus)
கீழைதேசத்தைச் சேர்ந்த அறிவாளி ஒருவர் பிரார்த்தனை செய்யும்போதெல்லாம் அவரது தெய்வத்திடம் ஆபத்து மற்றும் கொந்தளிப்பான காலகட்டங்களில் வாழ்வதிலிருந்து அவருக்கு விலக்களிக்குமாறு மன்றாடுவதை...
சீனப்பெட்டிகளும் பொம்மை அரங்கங்களும்
பிரக்ஞையுணர்வே நமக்கு தெரிந்தவற்றின் ஒரே இல்லம்.
-டிக்கின்சன்
எமிலி டிக்கின்சனின் கவிதைகளை குறித்து எண்ணுகையில் இரண்டு படிமங்கள் என் நினைவுக்கு வருகின்றன: ஒன்று சீனப் பெட்டிகள் இன்னொன்று பொம்மை அரங்கங்கள். பெட்டிகளை உள்ளடக்கிய பெட்டியின் படிமம்...