யெஹூதா அமிகாய் நேர்காணல்.
யெஹூதா அமிகாய் 1924இல் ஜெர்மனியின் வட்ஸ்பர்கில் பிறந்தார், பழமைப்பற்றுமிக்க தம் குடும்பத்தாருடன் 1936இல் பாலஸ்தீனத்திற்கு பின்னர் குடிபெயர்ந்தார். இரண்டாம் உலகப்போரின் போது பிரிட்டிஷ் இராணுவத்தின் பாலஸ்தீனிய படை சார்பாக மத்திய கிழக்கில் அமிகாய்...
பறத்தல்
முட்டைக்கோஸ் செடிகள் பயிரிடப்பட்டிருந்த விசாலமான திறந்த வயல் வெளியில் என் வாழ்க்கை தொடங்கியது. அதுவும் கூட வயல்களில் குறுக்கு நெடுக்காக வரிசையாக நடப்பட்டிருந்த செடிகளுக்கு இடையே ஒரு பெரிய இலைக்கு அடிப்பக்கத்திலேதான். எங்கும்...
நான்காவது சுவர்
பாண்டூரங் மேதேக்கர் (நானா) சமந்தன் கட்டிடத்திலிருந்து சுறுசுறுப்புடன் வெளியேறினார். அவரது கையில் ஒரு பை இருந்தது. வீட்டில் அணியக்கூடிய லெங்கா சட்டையை அணிந்திருந்தார். நடக்கும்போது அவரது கழுத்து ஆடிக்கொண்டிருந்தது. எதையோ முணுமுணுத்தவாறே தனது...
கருநீலப் பேரச்சம்.
என் பெயர் அனிருத்த போஸ். எனக்கு 29 வயதாகிறது. இன்னும் திருமணம் ஆகவில்லை. கடந்த எட்டு வருடங்களாக, நான் கல்கத்தாவில் உள்ள வியாபார நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கிறேன். கிடைக்கிற சம்பளத்தில் சந்தோஷமாகவே...
கருப்பு ஸல்வார்
டெல்லிக்குக் குடிபெயர்வதற்கு முன்பு அம்பாலா கன்டோன்மெண்ட் பகுதியில் வசித்து வந்தாள் சுல்தானா. அம்பாலாவில் அவளுடைய வாடிக்கையாளர்கள் பலரும் வெள்ளைக்கார துரைமார்கள். அவர்களிடம் இருந்து ஆங்கிலத்தை சுமாராக கற்றுக்கொண்டாலும் அன்றாடப் புழக்கத்தில் இல்லாது தான்...
வென் தீவில்..
“எலனர், இதைக் கவனி! ‘கதிரவன் அஸ்தமித்துவிட்ட அந்த மாலையில் வழக்கம்போல நான் வானத்து நட்சத்திரங்களைக் கவனித்து சிந்தித்துக் கொண்டிருந்த போது ஒரு புதிய நட்சத்திரம், மற்ற எல்லா நட்சத்திரங்களையும் விட பிரகாசமாக என்...
மஞ்சள் சுவர்த்தாள்
என்னையும் ஜானையும் போன்ற மிகச்சாதாரணர்களுக்கு இப்படியொரு மாளிகையே வீடாக அமைவதெல்லாம் நினைத்துப் பார்க்க முடியாத அதிசயம். பரம்பரை பரம்பரையாக வருமே, அப்படியொரு பெரிய இராஜமாளிகை. ஆவிகள் உலாவும் பேய் பங்களா போல் இருக்கிறதென்று...
நீங்கள் ஏன் நடனமாடக்கூடாது
சமையலறையில் இன்னொரு கோப்பையை நிரப்பிக்கொண்டு வெளிமுற்றத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த படுக்கையறை சாதனைங்களைப் பார்த்தான். மெத்தை தனியாகவும் அதன் பட்டாபட்டி உறை தனியாகவும் ஒப்பனை மேசை மீதிருந்த இரண்டு தலையணைகளுக்குப் பக்கத்தில் இருந்தன. இவற்றைத்...
முகமூடி மனிதர்கள்
குமாரி அடெலா ஸ்ட்ரேஞ்ச்ஒர்த் பலசரக்கு கடைக்கு போவதற்காக, பிரதான சாலைக்கு ஒயிலாக நடந்து வந்தாள். நேற்று இரவு பெய்த பலத்த மழைக்குப் பிறகு, ஸ்ட்ரேஞ்ச்ஒர்த்தின் சிறிய நகரம் பளிச்சென்று அலம்பி விடப்பட்டது போல...
ரன்னர்
நடைபாலத்தின் அருகே மேயும் வாத்துகளுக்கு ஒரு சிறுமி ரொட்டித் துண்டுகளை வீசுவதைப் பார்த்தவாறே பாதையின் வளைவில் மெதுவாகத் திரும்பினார் அந்த ரன்னர். மரக் கூட்டங்களின் இடையே நெளிந்து சென்ற அப்பாதை, தோராயமாகக் குளக்கரையை...