நிலைப்பேழைகள்
அவனது குடும்பம் நகரத்தில் புதிதாக வீடு கட்டிக் குடிபெயர்ந்தபோது கிராமத்து வீட்டில் பிரதானமாக விட்டுவிட்டு வந்தவை: நின்ற வாக்கிலான, அறுங்கோணக் குறுக்குவெட்டுத் தோற்றம் கொண்ட ஒரு பெரிய மரப்பீரோ, படுக்கை வாக்கிலான – முன்பக்கம் இரண்டு அறைகளும் ஓர் இழு மேஜையையும் உள்ளடக்கிய...
ச.அர்ஜூன்ராச் கவிதைகள்
1
சிறிய இடங்களின் நாற்காலிகள்
சிரமமே இல்லை.சின்ன வேலைஅல்லதுசிறிய உதவிதான் என்றாள்.
எங்கும், எப்போதும்எடுத்துப்போட்டு வேலை பார்ப்பது மாதிரி வாழஎனக்கோ வரமாட்டேனென்கிறதைநான் சொன்னோனில்லை.
ஒரு சோம்பேறித்தனத்தை இன்னொருசோம்பேறித்தனத்தால்தான் வெல்ல முடியுமெனப்போட்டது போட்டபடி கிடந்தேன்திடுமெனமனம் மாறு செய்யஒரு சுத்தப் புலுத்தியானேன்.
'நீ...
ஒரு மகளின் நினைவோடை
கடந்த நூற்றாண்டில் நவீனத்துவத்தின் பார்வையைத் தமிழ்ச்சிறுகதைகளுக்கு வழங்கியவர் புதுமைப்பித்தன். நாற்பத்திரண்டு ஆண்டு காலம் மட்டுமே அவர் இந்த மண்ணுலகில் வாழ்ந்தபோதிலும் பல்வேறு வகைமைகளில் ஏறத்தாழ நூற்றியெட்டு சிறுகதைகளை எழுதியிருக்கிறார். சிறுகதை, கவிதை, விமர்சனம் எனப் பல தளங்களிலும் தொடர்ச்சியாக இயங்கியவர் அவர். இன்று, புதிதாகத் தமிழ்ச்சிறுகதையை வாசிக்கத்...
அவன் விதி-மிகயீல் ஷோலகவ்
போருக்குப் பிந்தைய முதல் ஆண்டு, தோன் ஆற்றின் மேற்புறப் பகுதிகளில் முதல் இளவேனில் காலம் என்றும் இல்லாத விறுவிறுப்புடனும் விரைவாகவும் வந்துவிட்டது. மார்ச் மாத முடிவில் அஸோவ் கடலிலிருந்து வீசிய வெப்பக்காற்றினால் ஆற்றின்...
உண்மைகள் இருளுக்குள், போலிகள் வெளிச்சத்தில்
இந்தியா ஒரு திரையரங்காக ஆகிவிட்டது, இங்கு மாயையே தேசியக் கொள்கையாக இருக்கிறது; கைதட்டலுக்குத்தான் காசு கொழிக்கிறது... நடிகர்களுக்குக் கிடைக்கும் வரவேற்பு அறிவியல் அறிஞர்களுக்குக் கனவாக இருக்கிறது. அரசியல்வாதிகள் கடவுளர்களைப் போல நடந்துகொள்கிறார்கள். மட்டைப் பந்து வீரர்களே...
கார்த்திகா முகுந்த் கவிதைகள்
ஸுவாங்ஸி*யின் கனவு
நடைப்பயிற்சிப் பாதைக் கற்களுக்கிடையில்ஒரு வண்ணத்துப்பூச்சி துடித்துக்கொண்டிருந்ததுதன் இறுதி கணங்களில்.
தாண்டிச் செல்ல முடியவில்லைஆரஞ்சும் வெண்மையுமாக நான்கு சிறகுகள்
வழி தேடிச் சுழன்றிருந்தனஒரு சருகில்மெல்ல ஏந்திதோட்டச் செடியின் ஓரிலையில்
அதைக் கிடத்தினேன் முடிவற்ற துயிலுக்குள் அது
பைய நழுவிச் சென்றதுநான்ஒரு வண்ணத்துப்பூச்சியின் கனவுக்குள்என்றென்றைக்குமாக சிக்கிக் கொண்டேன்.
****
ஆறு டிகிரியில் இரவு ஸ்தூலச் சிற்பமாக...
ஆனந்த்குமார் கவிதைகள்
ஒரு சந்திப்புஒரு பிரிவு
ஓர் இரவுஒரு பகல்பூமியைஎதனுடன் தைக்கிறதுஇந்தச் சூரியன்
ஒரு சந்திப்புஒரு பிரிவுயாருக்காக நெய்யப்படுகிறதுஇந்த ஆடை
வலைபோல் அல்லஇன்னும் இன்னும்நெருக்கமாகமணித்துளியும் ஒழுகாதவெளிபோல
அனைத்தையும் போர்த்தி மயக்கிமுடிவற்று ஆடும் இத்துணியில்யாரும் சேர்க்கவில்லைஆனாலும்எப்படித் தோன்றினகாதலின் வண்ணங்கள்.
நீருள் எரிவது
இவ்வளவு அருகில்நீ இருக்கும்போதுஎன்னால்...
விளை நிலங்களை விழுங்கிய சாலை
"இந்தியாவில் நாவல் இன்னும் அவ்வளவாக வளர்ச்சியடையாத ஒரு துறை. நம் பிராந்திய மொழிகளில் நல்ல நாவலாசிரியர்களும் நல்ல நாவல்களும் இல்லவே இல்லை என்று நான் சொல்லவில்லை. ஆனால் உலகத்தரம் வாய்ந்த முதன்மையான நாவலாசிரியர்களும்...
போண்டு
வெள்ளிக்கிழமை காலை இப்படிக் கலவரமாக விடியும் என்று செல்வி நினைத்திருக்கவில்லை. ஆறு மணிக்கெல்லாம் சுடரிடம் இருந்து அழைப்பு வந்தது. எட்டு மணிவாக்கில் ஒருவர் நாய்க்குட்டி கொண்டு வருவார் என்றும் ‘வாங்கி வைத்துக்கொள்’ என்றும்...
சீனிச்சேவு
ஊரே ஆகாதது எனச் சொன்னாலும், அந்த வடக்குப் பார்த்த வீட்டில் இருந்து வெளியேற அம்மாவிற்கு மனசே இல்லையென்பது முருகனுக்குத் தெரியும். வேலிப் படலைத் தாண்டுகிற வாடைக் காற்று வீட்டிற்கு அடைகொடுத்திருத்திருந்த மரக் கதவின் இடுக்குகள் வழியாக உள்நுழைகையில், அரிசிச்...















