தடம்
விட்டுச்சென்ற வேதனை மட்டுமே அவள் மனதில் நிற்கிறது. கொட்டித்தந்த சந்தோஷம் விலகிப்போய்விட்டது. கண்ணைக் கூசிய வெளிச்சத்தில் வாழ்ந்துவிட்டு இப்போது பொட்டு வெளிச்சத்திற்கும் அவள் துழாவும்படியாகிவிட்டது.
‘ இதுதான் வாழ்க்கையா.....வெறுமையோடிய ஆளோடியில் ஒற்றை அணிலாய் வாழ பழகிக்கொள்ள ...
குறுங்கதை பரிசுப் போட்டி. – பரிசுப் பெற்ற குறுங்கதைகள்
முதல் பரிசு: ரட்சகன்
எழுதியவர் : கார்த்திக் பாலசுப்பிரமணியன்
கிரில் திறக்கும் சத்தம் கேட்டதும் ஜார்ஜ் ஓடிவந்து வாலாட்டி நின்றான். தூரத்தில் போகும்படி விரட்டினேன். விடாமல் பின்னால் வந்தான். பார்லிஜி வாங்கிப்போடாமல் நகரமாட்டான். எல்லாம் ஹேமி...
கத்துங் குயிலோசை
அந்தக் குயிலின் குரல்வளையைத் தன் கைகளால் நெறிப்பதைப் போலத் தனக்கு வந்த அந்தக் கனவின் பயங்கரம் தாளாது அவன் விழித்துக் கொண்டபோது நள்ளிரவு மணி இரண்டு. அவன் வீட்டுப் பின்புறத் தோட்டத்திலிருந்த மாமரத்திலிருந்து...
பெருந்தேவி குறுங்கதைகள்
அழுமூஞ்சிகளின் ஊர்
அந்த ஊரில் எல்லாரும் அழுதுகொண்டே இருப்பார்கள். அதாவது இருபத்திநான்கு மணி நேரமும். நல்ல வெயிலடித்தால் “ஐயோ கொளுத்துகிறதே” என்று அழுவார்கள். மழை பெய்தால் “சனியன் பெய்து தொலைக்கிறதே” என்று அழுவார்கள். வெயிலடிக்காமல்...
சுரேஷ்குமார இந்திரஜித் குறுங்கதைகள்
மயக்கம் தந்த பெண்
என் மேலதிகாரியாக ராமன் நாயர் இருந்தார். கடுமையான ஆள். ஒரு தடுப்புக்குப் பின்னால் அவருடைய உதவியாளனான நானும், தட்டச்சரும் அமர்ந்திருப்போம். இந்தக் கண்ணாடி அறைக்குள் வருவதற்கே கீழே உள்ளவர்கள் பயப்படுவார்கள்....
குறுங்கதைகள்-அரிசங்கர்
சொல் கொன்றது
சனி, ஞாயிறு அம்மாவுடன் இருந்துவிட்டு திங்கட்கிழமை விடியவே வந்து தனது ஆயாவின் வீட்டுக் கதவைத் தட்டினான் துரை. வழக்கமாக விடிவதற்கு முன்பாக எழுந்துவிடும் ஆயாவுக்கு இன்று என்ன கேடு என்று சலித்துக்கொண்டே...
மரணம்
அறையின் மூலையில் மரணம் தன் கால்களைப் பரப்பியபடி நின்று கொண்டிருந்தது. அதன் கைகள் அந்தரத்தில் நீள்வாக்கில் படர்ந்திருந்தன. அது நின்றிருந்த மூலை மற்ற இடங்களை விட இருண்டும் சில்லென்றும் இருந்தது. அவ்வறையின் நடுவேயிருந்த...
நுண்கதைகள்
அம்மாவின் வயிற்றுக்குள்
அச்சத்தில் மீண்டும் தன் அம்மாவின் வயிற்றுக்குள்ளேயே சென்றுவிடலாம் என்று முடிவெடுத்த அந்தப் பூனைக்குட்டி வேகமாக ஓடிச்சென்று தன் அம்மாவின் வயிற்றை ஒட்டி கண்களை இருக்க மூடி படுத்துக்கொண்டது. என்ன நடந்தாலும் அம்மாவின் வயிற்றுக்குள் போகும் வரை...
தவிப்பு
“உன்னுடன் கொஞ்சம் பேச வேண்டும்.” என்றது, நான் எழுதி முடிக்காத குறுங்கதை. “சரி சொல்!”, என்றேன்.
"நீ என்னை எழுதத் தொடங்கி இரண்டு மாதங்களாகின்றன. இன்னும் முடிக்கவில்லை. எப்பொழுது முடிப்பதாக உத்தேசம்?" என்று கேட்டது.
“நானும்...
முதியவளின் நிர்வாணம்
வயது முதிர்ந்த பழுப்புநிறப் பறவையொன்று தன் நீண்ட சிறகைத் தரையில் தளர்த்தி ஓய்வெடுப்பதைப் போலச் சுருக்கம் நிறைந்த கைகளைத் தனது இருபக்கமும் இருத்தி அமர்ந்திருந்தாள் அவள். ஆடைகளற்றிருந்த அவளது உடலின் நிர்வாணத்தை, அவள்...