மொழிபெயர்ப்புக் கட்டுரைகள்

ஜான் பெல்லமி ஃபாஸ்டரின் ‘இயற்கையின் மீள்வருகை’

2000-ஆம் ஆண்டில் வெளியாகிய முன்னோடி நூலான ஜான் பெல்லமி ஃபாஸ்டரின் மார்க்சின் சூழலியல்* (Marx’s Ecology), மார்க்சியம் தனது தொடக்க காலம் முதலே சூழலியல் பிரச்சனைகளுடன் அக்கறைக் கொண்டிருந்ததை எடுத்துரைத்தது. அதன் தொடர்ச்சியாக...

படைப்பூக்கம் என்ற காட்டாறும் கதைத்தொழில்நுட்பம் என்ற அணைக்கட்டும் – பி.கே.பாலகிருஷ்ணன்

ஒரு கலைப்படைப்பின் உருவாக்கத்தில் கலைஞனின் பிரக்ஞையை கலை எதிர்கொள்வது வடிவம் சார்ந்த சிக்கல் என்ற நிலையில்தான். கலைஞர்கள் விஷயத்தில் இது மறுக்கமுடியாத உண்மை. கலைஞனின் பணி என்பது வடிவச்சிக்கல் என்ற ஒரே ஒரு...

இந்தியா சுதந்திரத்துக்குப் பிறகு பிரச்சினைக்கு வழிவகுத்த பல வருடங்களிலிருந்து இந்துத்துவாவைத் தோற்கடிப்பதற்கான படிப்பினைகள்! மூலம்:...

இந்து மனம் அதன் மேலாதிக்கத்தின் மீதான நம்பிக்கையை விட்டுவிட்டு, சுதந்திரப் போராட்டத்தின் பன்மைத்துவ கொள்கைகளை உண்மையாக ஏற்றுக்கொண்டு அதன் சமநிலையை மீட்டெடுக்க முடியுமா? 1947 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30 ஆம் தேதியிட்ட...

என் அன்புக்குரிய குழந்தைகளை விட்டுவிட்டு…

நான் பாதி உறக்கத்திலிருந்தபோது, வெளியில் விளையாடிய மகள் கயானோ, வீட்டிற்குள் வந்தது போல் இருந்தது. குளுமையான தன்னுடைய கன்னத்தை என் கன்னத்துடன் வைத்து அழுத்தி சிறிது நேரத்திற்குப் பிறகு, “ஆகா! அப்பா, எவ்வளவு...

மெய்யியலின் மதிப்பீடு-பெர்ட்ரண்ட் ரஸ்ஸல்,தமிழாக்கம்: விவேக் ராதாகிருஷ்ணன்

மெய்யியலின் சிக்கல்களை பற்றிய நமது சுருக்கமான மேற்பார்வை முடிவுக்கு வரும் நிலையில், மெய்யியலின் மதிப்பீடு என்ன, மற்றும் அதை ஏன் கட்டாயமாக படிக்க வேண்டும் என்பதை சிந்தித்துப் பார்ப்பது நல்லது. மெய்யியல் என்பது,...

இன்னொரு ‘பூஜ்ய’ நாளைத் தடுப்பது எப்படி?

சென்னையில் வீட்டுவேலை செய்யும் கலைச்செல்வி முருகனின் நாள் அதிகாலையிலேயே துவங்குகிறது. அப்போதுதான் சில தெருக்கள் தள்ளி இருக்கும் குடிநீர் குழாயில் தண்ணீருக்காகக் காத்திருக்கும் நீண்ட வரிசையில் கலைச்செல்வியின் சிகப்புக் குடத்துக்கு முன்னிலை இடம்...

தஸ்தயேவ்ஸ்கியின் இறுதி நிமிடங்கள் -ஐமி தஸ்தயேவ்ஸ்கி

ஜனவரி இறுதியில் வேரா அத்தையும் அலெக்ஸாண்ட்ரியா அத்தையும் வீட்டிற்கு வந்தார்கள். வேரா அத்தை வந்திருக்கிறார் என்று அறிந்தவுடன் அப்பாவுக்கு மிகவும் மகிழ்ச்சியாகிவிட்டது. அத்தை வீட்டுக்குத் தான் சென்றுவந்த ஏராளமான சந்தர்ப்பங்களும், தன் மனைவி...

அஞரின்ப உயிரிகள்

சுமரி நீக்கச் சடங்கு முதல் உடலியற் கலை வரை : நியு யார்க்கில் ,இருவேறு ஆனால் உள்ளமைவில் ஒத்தமைந்த கலாச்சார செயற்பாடுகளை நம்மால் கவனிக்க முடியும்.உடலில் துளையிட்டு அலங்காரம் செய்யதுகொள்ளும் அமெரிக்க இளைஞர்களின் எண்ணப்போக்கும்,...

ஒரு பனிப்பாறையின் இறுதிச் சடங்கு

சுற்றுவட்டாரத்திலும் வெகு தொலைவிலும்கூட ஒக்யொகுல் சிறிய பனிப்பாறை அல்ல. ஐஸ்லாந்தின் தலைநகர் ரெய்கவிக்-இன் சுற்றுப்புறங்களில் இருந்தும், சுற்றுச் சாலையின் நீண்ட பகுதிகளில் இருந்தும் உங்களால் காண அதைக் காணமுடியும்; அல்லது உங்கள் கவனத்தைப்...

குதிரை மீது வில்லியம் ஃபோல்க்னர்

மூலம்: ஹாவியேர் மரியாஸ் தமிழில்: சித்துராஜ் பொன்ராஜ் கொஞ்சம் ரசனை குறைந்த பழைய இலக்கியக் கதை ஒன்று வில்லியம் ஃபோல்க்னர் தனது As I Lay Dying நாவலை ஆறே வாரத்தில், நிலக்கரி சுரங்கத்தினுள்ளே இரவு ...