மொழிபெயர்ப்புகள்

வேற்று மொழிகளிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள்

குதிரை மீது வில்லியம் ஃபோல்க்னர்

மூலம்: ஹாவியேர் மரியாஸ் தமிழில்: சித்துராஜ் பொன்ராஜ் கொஞ்சம் ரசனை குறைந்த பழைய இலக்கியக் கதை ஒன்று வில்லியம் ஃபோல்க்னர் தனது As I Lay Dying நாவலை ஆறே வாரத்தில், நிலக்கரி சுரங்கத்தினுள்ளே இரவு ...

புயலின் கண்ணிலிருந்து கதை சொல்லல்: அமிதவ் கோஷ் நேர்காணல்

பயணக்கட்டுப்பாடுகளினால் 2020-இல் சர்வதேச விமானங்கள் நிறுத்தப்பட்டிருந்த சூழலில், எங்கும் இல்லாத இடங்களுக்கெல்லாம் பயணசீட்டுகளைப் பல விமான நிறுவனங்கள் விற்கத்தொடங்கின. ஒரு விமானப் பயணச்சீட்டின் விலைக்கும், அந்த விமானம் வெளியிடும் புகையுமிழ்விற்கும் ஈடாக 35,000...

புனைவுக் கலை- ஜான் ச்சீவெர் (John Cheever) உடனான நேர்காணல்

ஜான் ச்சீவெர் உடனான முதல் சந்திப்பு 1969 ஆம் ஆண்டு `புல்லட் பார்க்’ என்கிற அவரது நாவல் வெளியான பிறகான வசந்த காலத்தில் நடைபெற்றது. வழக்கமாக புத்தகம் வெளியானவுடன் நாட்டை விட்டு வெளியே...

திருடன் – ஜூனிசிரோ தனிஸாகி, தமிழில் – சா.தேவதாஸ்

டோக்யோ மன்னர் பல்கலைக்கழக நுழைவுக்கு நான் பள்ளியில் ஆயத்தமாகிக் கொண்டிருந்தபோது, பல ஆண்டுகளுக்கு முன் இது நிகழ்ந்தது. எனதறை நண்பர்களும் நானும் ‘மெழுகுவர்த்திப் படிப்பு’ என நாங்கள் அழைத்ததில் நிறைய நேரம் செலவிட்டதுண்டு. ஒரு...

உயரே ஒரு நிலம்

நான் சிறுமியாக இருந்த போது ஒரு முறையும், பின் வளர்ந்த பருவத்திலுமென இருமுறை எனது வாழ்க்கையில் பேராசிரியர் பைன் அவர்களின் உதவியை  நாடிச் சென்றிருக்கிறேன்.எனது பதினோராவது வயதில், விவரிக்க இயலாததொரு மன அழுத்தத்தால்...

வில்லியம் டி. வோல்மன்: இன்றைய வசதிக்காக, நாளைய பாதுகாப்பைப் பலி கொடுக்கிறோம்

காலநிலை மாற்றம் குறித்த இரண்டு பாகங்களால் ஆன பெரும் புத்தகத்தை பிரபல நாவலாசிரியரும் இதழாளருமான வில்லியம் டி. வோல்மன் வெளியிட்டுள்ளார். “நீண்ட நாட்களாக காலநிலை மாற்றத்தை நான் மறுத்து வந்திருக்கிறேன். நான் இறந்துவிட்ட பிறகு...

பேரமைதி

மனிதர்கள் பூமியின் வளிமண்டலத்திற்கு அப்பாற்பட்ட புலனாய்வை மேற்கொள்ள, அரிசிபோ தொலைநோக்கு நிலையத்தைப் பயன்படுத்துகிறார்கள். இது தொடர்பாக அதிக விருப்பமும் ஆர்வமும் கொண்டிருக்கும் அவர்கள், பிரபஞ்சங்களுக்கு இடையே கேட்கும் செவிப்புலத்தையும் உருவாக்கி இருக்கிறார்கள். ஆனால், நானும்...