மொழிபெயர்ப்புகள்

வேற்று மொழிகளிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள்

தூக்கு

 பர்மாவில் மழை ஈரம் கசிந்த ஒரு காலை நேரம்.  மஞ்சள் நிறத் தகடு போன்ற மெல்லிய ஒளி சிறைக்கூடத்தின் உயரமான சுவர்களைத் தாண்டி அதன் முற்றத்தில் சாய்வாக விழுந்துகொண்டிருந்தது. சிறிய விலங்குகளின் கூண்டினைப்...

மாயா ஏஞ்சலோ கவிதைகள்

கூண்டுப்பறவைகள் சுதந்திரமான பறவையொருவன் காற்றில் கரணமடிப்பான், ஓடையின் போக்கில் அதன் நீரோட்டம் நீளும் தொலைவு வரை மிதப்பான், தன் சிறகுகளை ஆரஞ்சு நிற சூரிய கிரணங்களில் அமிழ்த்துவான், பரந்த வானத்தையே துணிவுடன் உரிமை கோருவான். ஒடுங்கிய கூண்டில்...

டெட் கூசர் கவிதைகள்

பிறை நிலா எவ்வளவு அது தன் முதுகில் சுமந்தே ஆகியிருக்க வேண்டும், அந்த நீல நிழலான ஒரு மகத்தான பந்து என்றாலும் அது எப்படியோ பிரகாசிக்கிறது, ஒரு தோற்றத்தைத் தக்க வைத்துக் கொள்கிறது. இன்றிரவு பல மணி...

என்‌‌ ‌‌ஊதா‌‌ ‌‌நிற‌,‌ ‌‌வாசனை‌‌ ‌‌திரவியம்‌‌ ‌‌தோய்ந்த‌‌ ‌‌புதினம்‌ ‌

 உங்களுக்கு பல வருடங்களுக்கு முன்பு பிரபலமாக இருந்த என் நண்பன் நாவலாசிரியர் ஜோசிலின் டர்பேட்டை தெரிந்திருக்கும், அவனது ஞாபகங்கள் சிதைந்து வருவதை என்னால் உணர முடிகிறது. அவனைப் பற்றிய உங்கள் எண்ண அலைகள்,...

அவனைப் பார்க்கச் செல்கிறேன்

“என்ன ஆச்சு?” அவள் கேட்டாள். “எனக்குத் தெரியலை,” சிரிக்க முயன்றபடி சொன்னான். “நான் கொஞ்சம் சோர்வாக இருக்கிறேன் என்று நினைக்கிறேன்.” “நீங்கள் உங்கள் வேலையில் மிகக் கடினமாக உழைக்கிறீங்க” என்று சொன்னாள். “நான் உங்ககிட்ட பலமுறை...

அமெரிக்காவை அச்சுறுத்தும் இயற்கை, அசைந்து கொடுக்காத வல்லரசு..!

உலகத்தையே தன் உள்ளங்கைகளுக்குள் வைத்திருக்கும் ஒரு நாட்டை அவ்வப்போது இயற்கை பதம் பார்த்துச் செல்கிறது. கல்வி, தொழில்நுட்பம், ராணுவம், அறிவியல், விஞ்ஞானம், விவசாயம், பொருளாதாரம், விண்வெளி ஆராய்ச்சி என சகல பக்கமும் பலம்...

நான்காவது சுவர்

பாண்டூரங் மேதேக்கர் (நானா) சமந்தன் கட்டிடத்திலிருந்து சுறுசுறுப்புடன் வெளியேறினார். அவரது கையில் ஒரு பை இருந்தது. வீட்டில் அணியக்கூடிய லெங்கா சட்டையை அணிந்திருந்தார். நடக்கும்போது அவரது கழுத்து ஆடிக்கொண்டிருந்தது. எதையோ முணுமுணுத்தவாறே தனது...

அழகிய ஜப்பானும் நானும் | யசுநாரி கவாபட்டா – நோபல் உரை

“வசந்தத்தில் செர்ரி பூக்கள், கோடையில் குயில். இலையுதிர்காலத்தில் முழு நிலவு, குளிர்காலத்தில் தெள்ளிடய தண்ணென்ற பனி”   “எனக்குத் தோழமைதர குளிர்கால நிலவு வருகின்றது மேகங்களிலிருந்து காற்று ஊடுருவுகிறது, பனி சில்லிட்டிருக்கிறது” முதலாவது கவிதை குரு டோஜனுடையது (1200-1253), “உள்ளார்ந்த ஆன்மா” என்னும்...

வெரோனிக்கா வோல்கோவ்

வெறுமையின்மீது நடனமாடும் ஸ்பேனிஷ் மொழிப் பெண் கவிஞர் தமிழில் இதுவரை அறியப்படாத ஸ்பேனிஷ் மொழிப் பெண் கவிஞர்களில் மிக முக்கியமானவர்களில் ஒருவர்  வெரோனிக்கா வோல்கோ. இவரது கவிதைகள் மெக்சிகோவின் ஆன்மீகப் பின்புலத்தை அடிப்படையாகக் கொண்டு...

பெருசும் பொடுசும்

  யூத மொழியில் மூலம் : ஐசக் பாஸாவிஸ் சிங்கர். ஆங்கில மொழியாக்கம் : மிர்ரா கின்ஸ்பர்க் தமிழில்: R. விஜய ராகவன். நீங்கள்ளாம் சொல்லுவீங்க - மனுஷன்ல வளந்தவனென்ன குட்டையனென்ன, மனுஷனை கஜக்கோல்வைத்து அளப்பதில்லை. தலை தான் முக்கியம்,...