நான், இன்ன பிற……
“நான்” என்பது ஒரு நூற்றாண்டுக்கால அனுபவச்சாரம். காலத்துக்கும் “கை கோர்த்தல்”. இந்தக் கை கோர்த்தலும், ‘நான் இப்படித்தான்’ எனக்கட்டுமானம் செய்துக் கொள்ளலும், எஃகாக இறுகிக்கிடக்கும் சமூகத்தை உடைத்தலும், சாதாரண செயல் அல்ல....
தீரா வியப்பின் உயிர்த் திளைப்பு – தி.ஜானகிராமன்
“இந்த ராமையாதான் எனக்குத் தகப்பனார். தகப்பனார் - தகப்பனார் என்றால், அந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம்? அப்படி உண்மையாக ஏதாவது அர்த்தமிருந்தால், அப்படி வாக்குக் கொடுத்திருப்பாரா?...... நாளைக்குச் சொல்லிக்கொள்ளாமல் கீழே விழப்போகிறவர்கள், எலும்பையும்...
சங்கீத சேவை – சிறுகதை
தஞ்சாவூரில் ஒரு பொந்தில் எலி ஒன்று வாழ்ந்து வந்தது.
“இந்தாங்க உங்க பாட்டை நிறுத்தப்போறீங்களா இல்லியா?” என்று ஒருநாள் பாடிக்கொண்டே பொந்துக்குள் நுழைந்த அந்தப் புருஷ எலியைப் பார்த்துச் சொல்லிற்று மனைவி எலி.
“நிறுத்தற...
நிலவு கருமேகம் -சிறுகதை
சற்றுப் படுத்து இளைப்பாறலாம் என்று வாசல் கதவைத் தாழிடுவதற்காக வந்தாள் சங்கரியம்மா. ஹாலில் அந்தப் பெண் இன்னும் உட்கார்ந்திருந்ததைப் பார்த்து அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.
''என்ன இங்கியே உக்காந்திருக்கே, மாலா?’’
‘’ சீதாவுக்காகத்தான் காத்துட்டிருக்கேன்’’ என்றது...
ஸீடீஎன்/√(5 ஆர் X க)= ரபெ – சிறுகதை
“நமஸ்காரம், டாக்டர் கோஸ்வாமி!”
“நமஸ்காரம். டாக்டர் என்று சொல்லத் தேவையில்லை. வெறுமே கோஸ்வாமி என்று சொன்னாப்போதும்”.
“ஏன் அயல் நாட்டுப் பல்கலைக்கழகம் ஒன்று உங்கள் தகுதியை ஆராய்ந்து கொடுத்திருக்கிறபட்டமாச்சே அது!”
“என்ன பிரயோசனம்? என் திட்டம் இப்படிச்...
தி.ஜானகிராமனை பற்றி க. நா. சுப்ரமண்யம்
முதல் முதலாக எனக்கு ஜானகிராமனை அறிமுகம் வைத்தவர் கு.ப.ராஜகோபாலன். அவர் வீட்டில் உட்கார்ந்து (கும்பகோணத்தில்) பேசிக் கொண்டிருக்கும் போது வந்த வாலிபனை, "ஜானகிராமன், நன்றாக எழுதத் தெரிகிறது. சங்கீதத்தில் அபார ஈடுபாடு. You...
வழிகாட்டி
கு. ப. ராஜகோபாலன் பற்றி தி.ஜானகிராமன்
கு.ப. ராஜகோபாலன் காலமானது 1944-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27-ம் தேதி. கடைசி ஒரு வார காலம் என் மனதில் இருள் சூழ்ந்து கிடந்தது. அவருடைய உயிர்பற்றி...
தி.ஜானகிராமனின் ஜப்பான் பயணக் கட்டுரை
ஒரு மாதம் கழித்து சாதாரண வீட்டில் நடக்கும் தேநீர் உபசாரத்தையும் பார்த்தோம். மிக மிக சாஸ்திரோக்தமாக, மரபுப்படி நடந்தது அது. வெளியே தோட்டம், இயற்கையை அப்படியே உருவாக்கியிருந்த தோட்டம். மூங்கில் நாணல் புதர்கள்...
தி.ஜானகிராமனின் இலக்கியத் தேடல்
ஜானகிராமன் அமரராகி இன்னும் ஓராண்டு முடியவில்லை, வாசகர்கள் அந்த அதிர்ச்சியிலிருந்து மீள முயற்சிக்கும் வேளையில் அவருடைய கடைசிப் படைப்பான நளபாகம் நூல்வடிவம் பெறுவது ஓரளவு ஆறுதல் அளிக்கிறது. நாற்பது ஆண்டுகளுக்கும் அதிகமாக இலக்கிய...
அன்பின் நறுமணம்
ஜானகிராமனை நினைக்கறப்ப எப்பவுமே எனக்குள்ள மெலிசா ஒருவித நெகிழ்ச்சிய ஃபீல் பண்ணுவேன். என் வாழ்க்கைல ரொம்பக் கடன்பட்ட மறக்கவே முடியாத பர்சனாலிட்டின்னா அது ஜானகிராமன்தான். எனக்கு எவ்வளவோ நண்பர்கள். அதுல கு.ப.ரா, ந.பிச்சமூர்த்தி...