Saturday, May 28, 2022
Home2022May (Page 2)

இந்த உலகில் உள்ள எல்லாவற்றிற்குமே ஒரு முடிவு திகதி உண்டு. பிறக்கும் அனைத்து உயிர்களுமே ஒரு நாள் அழிந்து போகும் என்பது இயற்கையின் மாற்ற முடியாத விதி.

அழிந்து வரும் பாலூட்டிகளில் தற்போது குறிப்பிடத்தக்கதில் நரியும் ஒன்றாகும். இதனைக் காண்பதென்பது அரிதாகிவிட்டது.உலகில் சுமார் 27 நரியினங்கள் உள்ளதென அறியப்பட்டுள்ளது. உலகில் பெரும்பாலான பகுதிகளில் இவ்வினங்கள் வாழ்கின்றன என

அது ஒரு இலையுதிர்கால இரவு. பதினைந்து வருடங்களுக்கு முன்பு, இதே போன்றதொரு இலையுதிர்கால பின்மாலைப்பொழுதில் தானளித்த விருந்தொன்றினைப் பற்றிய நினைவுகளை மீட்டியபடி தனது படிப்பறையில் குறுக்கும் நெடுக்குமாய்

Sign-in to Personalize your experience நான் டைப் செய்துகொண்டிருக்கும் இந்த டாக்குமெண்ட் எங்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், அமர்ந்துகொண்டோ, வானில் பறந்தபடியோ மாற்றியமைக்கும் வசதியுடையது. சுருக்கமாக, எனக்கு

நினைவஞ்சல்   தபால்காரர் ஊரில் நுழைகிறார் சைக்கிள் மணியொலிப்பில் சார் போஸ்ட் என்ற அழைப்பிழைய வீட்டு வாசலில் ஞாபகத்தின் புறா நிகழைத் தொட்டுச் சிறகடிக்கிறது கழனிக் காட்டிலிருந்தவாறு கடிதத்தை வாங்க கைநீட்டியதும் போன நூற்றாண்டின் கடிதத்தை இந்த நூற்றாண்டின் கைகளில் கொடுத்துவிட்டுக் கிளம்பிவிட்டார்.   செல்வம்

1. பொழியும் பொழியும் போதே உறையும் இறுகும் இறுக இறுக கனக்கும் உடையும் உடைந்து கீறி வாளென அறுக்கும் மிதக்கும் மிதந்து மேகதாதாகி புகையும் உறிஞ்சும் உறிஞ்சிய நிறங்களை வெண்மையாக்கித் துப்பும் நகர்த்தும் நகர்த்திய நட்சத்திரங்களிடையே கூதலை நிரப்பும் நிறையும் நிறைந்து நிலத்தைப் பாலையாக்கித் தகிக்கும் அதன் பெயர்

 நிகழ்வது கைவிடப்பட்ட இரட்டை முடிப்பு பலூன்கள் தைரியமாக வாகனங்களைத் தவிர்க்கப் பார்க்கின்றன. டூவீலர்களுக்கும் சைக்கிள்களுக்கும் காற்றிற்குப் பேராசைப்படாத விறைப்புக் குறைந்த ஜோடிகள் நழுவியபடியே சாதித்தன கடைசியாக ஒரு டிப்பர் லாரி பலூன் என்றால் வெடித்துவிட வேண்டுமா என்ன? பேரதிசயத்தைக் கடந்தபடி அந்த நாள் நிகழ்கிறது நினைவேக்கமாக. தூ

1 பித்தானவள் தொடர்ந்து தேடிக்கொண்டே இருந்தாள் ஒரு பஸ் நிறுத்தத்திற்கு முன்னால் கிடந்ததாக எல்லோரும் சொன்னார்கள் அதைக் கேட்டு அவள் வெடித்துச் சிரித்தாள் மீண்டும் மீண்டும் தொடர்ந்து சிரித்தாள் சொன்னவர்கள் ஒருசேரத் திரும்பிப் பார்த்தார்கள் ஒன்றுமேயில்லை அங்கும் அதே வெடித்த சிரிப்பு   2 "ஊரே காலியாகிவிட்டது .." எறும்புகளின்

சற்று முன்பே பார்த்துவிட்டேன்   உடம்பு முடியாமல் கிடக்கிற அவனுடைய வீட்டிற்குப் போகிற வழியில் உதிர்ந்து என் மீது விழுந்தது பழுத்து, பச்சைக் காணாது போய் நடுநரம்பில் கடமைக்கென ஒட்டி இணைந்திருக்கும் கிளை நரம்புகளைக் கொண்டதொரு இலை. அதை உதறிவிட்டு நடந்து நடந்து இந்தக் கதவைத் தட்டினேன் இருமியபடி சட்டை அணியாமல் கதவைத்

"தி டிவைன் காமெடி’ நூலுடன் தாந்தே அலிகியேரி அன்பு குழந்தைகளே, நான் இப்போது உங்களுக்கு ஒரு கதை சொல்லப் போகிறேன். இந்த கதை அறுநூறு வருடங்களாக இங்குச் சொல்லப்பட்டு

error: Content is protected !!