சாருலதா
“சார் பாம்பு! பாம்பு! “ என்று லைட்பாய் ஆறுமுகம் கத்தினான்.
அப்போது தான் அந்த வாகை மரத்தடியில் உட்கார்ந்து படப்பிடிப்பு இடைவேளையில் சிகரெட் பிடித்துக் கொண்டிருந்த உதவி இயக்குநர் மாணிக் ரே துள்ளிக்குதித்து எழுந்தான்....
இசூமியின் நறுமணம்
ஒரு நாளைக்கு, எத்தனை முறை? என்று கேட்டார், கோபயாஷி. அந்த ஜப்பானிய குட்டை மேசையில் குழுமியிருந்த ஆறு பேரும் சிரித்தோம். புதிதாகத் திருமணமாகியிருந்த கஷிமா, இதற்குப் பதில் சொல்வதா என்று ஒருகணம் தயங்கினான்....
பசிநோ….
மதிய வெயில் வெள்ளையாய் சாலையில் விரிந்திருந்தது. மூன்று மணி வெயில் என்பதால் வெக்கை அதிகமாக இருந்தது. பேருந்து நிறுத்த பெஞ்சில் படுத்துக்கிடந்த ஜானகிராமன் எதாவது வாகனம் வந்தால் தலையை மட்டும் கொஞ்சம் தூக்கிப்...
ஒரு கார்டு
கண்ணாடி முன் நின்று சிரைக்கும்போதுதான் ஏழு வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம் ஞாபகம் வருகிறது காளிக்கு.ஒற்றைச் சம்பவம் மீதமிருக்கும் வாழ்க்கையின் ஒட்டுமொத்த ஒழுக்கின் திசையையே மாற்றிவிடுகிறது; ஒற்றைச் சம்பவம் கூட அல்ல ஒரு...
தனிமையிருள்
வேப்பமூடு சந்திப்பில் பிரபல டீக்கடையில் வழக்கமான நண்பர்கள் சந்திப்பில் இருந்தபோது அந்த அழைப்பு வந்தது. நான் எதிர்பார்த்திருந்த அழைப்புதான். வழக்கமான கலகலப்பு என் முகத்தில் அன்று இல்லாதிருந்ததை நண்பர்கள் கவனித்து என்னவென்று கேட்க,...
பெரிய ஆடு
இத்தனை நாளும் ஆட்டைப் பார்ப்பதுபோல் பார்த்துக்கொண்டிருந்தார்கள். திடீரென மனிதனாக நீண்டு படுத்திருக்கும் தாத்தாவை வேடிக்கையாக பார்த்துச் செல்வதை அவளால் கோபமும் பட முடியவில்லை அழுகையும் வரவில்லை. ஓரமாக உட்கார்ந்து கொண்டாள். ஆடுகளின் ம்..மே..ம்.மே......
மாயச்சுவர் -குறுங்கதை
புலக்காட்சிக்குள் நிறுத்தி தொட்டுணர முடியா சுவரொன்றின் எழுச்சி எல்லா வீடுகளுக்குள்ளுமாய் இருக்கக்கூடும். எப்போதுமாய் இல்லையென்றாலும் எப்போதாவது அதன் உருவாக்கம் நிகழ்ந்து ஓரிரு நொடிகளுக்குள் சரிந்து பஸ்மமாகும் சந்தர்ப்பங்களும் அமையக்கூடும்.
தன் வீட்டிலும் அடிக்கடி எழத்தயாராயிருந்த...
சதி
எமி அலுவலக அறையில் தனது இருக்கையில் அமர்ந்த இடத்தில் இருந்தே ஜாக்கின் அம்மாவைப் பார்க்க முடிந்தது.
பள்ளி விட்டு அதன் கோலாகலம் முடிவதற்கு முன்பே ஜாக் வகுப்பறையில் இருந்து வெளியேறி கால்களைத் தேய்த்துக் கொண்டு...
ஒற்றை மனை
1
மணி ஒன்பதாகியும் மதில் வாசற்கதவில் சொருகப்பட்டிருந்த தினத்தந்தி எடுக்கப்படாமலிருந்தது. வீட்டில் ஆள் இல்லாத மாதிரியும் தெரியவில்லை. செருப்புகள் எல்லாம் கிடக்கத்தான் செய்கின்றன. கூத்தபெருமாள் இரும்புக் கொக்கியை புரட்டிப்போட்டபோது எழுந்த ‘டைங்’கென்ற சப்தத்தில் பக்கத்து...
ரூஹின் யாத்திரை
இரவு பத்து மணியைக் கடந்து சில நிமிடங்களே ஆகி இருந்தன. பக்கத்துத் தெருவிலிருந்து மையத்துப் புலம்பல் கனத்த துயருடன் காற்றில் கிளம்பி வந்தது. பக்குல் கத்தியிராத இராப் பொழுதாக அது இருந்தாலும் மரணம்...