சதி
எமி அலுவலக அறையில் தனது இருக்கையில் அமர்ந்த இடத்தில் இருந்தே ஜாக்கின் அம்மாவைப் பார்க்க முடிந்தது.
பள்ளி விட்டு அதன் கோலாகலம் முடிவதற்கு முன்பே ஜாக் வகுப்பறையில் இருந்து வெளியேறி கால்களைத் தேய்த்துக் கொண்டு...
ஒற்றை மனை
1
மணி ஒன்பதாகியும் மதில் வாசற்கதவில் சொருகப்பட்டிருந்த தினத்தந்தி எடுக்கப்படாமலிருந்தது. வீட்டில் ஆள் இல்லாத மாதிரியும் தெரியவில்லை. செருப்புகள் எல்லாம் கிடக்கத்தான் செய்கின்றன. கூத்தபெருமாள் இரும்புக் கொக்கியை புரட்டிப்போட்டபோது எழுந்த ‘டைங்’கென்ற சப்தத்தில் பக்கத்து...
ரூஹின் யாத்திரை
இரவு பத்து மணியைக் கடந்து சில நிமிடங்களே ஆகி இருந்தன. பக்கத்துத் தெருவிலிருந்து மையத்துப் புலம்பல் கனத்த துயருடன் காற்றில் கிளம்பி வந்தது. பக்குல் கத்தியிராத இராப் பொழுதாக அது இருந்தாலும் மரணம்...
வலசை தொலைத்த யானை
இன்னிக்கு சுதந்திர தினமாம். காலையில இருந்து ஏழெட்டு முறை கேட்டாச்சு. ஏதோ உயரதிகாரி வராராம். அவருக்கு முன்னால என்ன பண்ணனும், எப்படி பண்ணனும்னு முருகனும், மணியும் சொல்லிக்கிட்டு இருந்தாங்க. முகாம் களைகட்டி இருந்துச்சு....
துர்ஷினியின் பிரவேசம்
(இது ஒரு ஆன்ட்ராய்டு கதை)
இப்படியெல்லாம் நடக்குமா? நம்பவே முடியவில்லை. ஆனாலும் நம்பித்தான் ஆக வேண்டும். காற்றை விட வேகவேகமாக செய்திகள் பரவியது. முதலில் யாருக்கும் தெரியாமல்தான் இருந்தது. ஆனாலும் இப்படியொரு செய்தி எப்படித்...
உணர்வு
வள்ளியம்மாள் தனது கணவன் மகாராஜாவை ஆஸ்பத்திரியில் சேர்த்து இரண்டு நாட்கள் ஆயிற்று. பெரிதாக வீட்டை விட்டு வெளியே வராதவள் பலவித டெஸ்ட்கள், ஸ்கேன் என்று இரண்டு நாட்களில்...
கெவி
சந்ருவுக்கு ரெண்டு நிமிடங்களுக்கு முன்பு வரையிலும் கூட அந்த மங்கலான வெளிச்சத்தில் யாரோ இருப்பது போலத்தான் தெரிந்தது. யாரென்பதில் அப்போது இருந்த ஊர்சிதமும், திடமும், தூக்கம் களையும் போது சவலையாகிப் போயிருந்தது. இழுத்துப்...
முத்தத்துக்கு..
வலது பக்கம் மேல் உதட்டு ஓரத்தில் மறைந்திருந்த மீசையின் வெள்ளை முடியை நறுக்கினேன். வெள்ளையான பிறகு முடிகளுக்கு இத்தனை மினுமினுப்பு எங்கிருந்து வருகிறதோ.. உள்ளங்கையில் வைத்துப் பார்த்து.. ’ப்பூ..’ என ஊதி விட்டேன்....
பக்குவத்தின் கதை
ஐந்து மணித்தியாலங்களைக் கடந்தும் இரண்டரைப் பனைமர உயரமுள்ள அந்த ஆலமரத்தின் உச்சியிலிருந்து வடக்கு நோக்கி நெற்றியில் கையை வைத்து ஒளியை மட்டுப்படுத்தி கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார் சந்திரலிங்கம். அவரது மனைவி தலையில் பெரிய...
பாம்பு நான் நரகம்
பாம்புக்குப் பயந்து நகர வீதிகளில், திரையரங்குகளில், மதுக்கூடங்களில், கைவிடப்பட்ட பூங்காக்களில் சுற்றித் திரிந்துகொண்டிருக்கிறேன். கடந்த மூன்று நாட்களாகத் தூங்காததால் சோர்வு, தூங்க ஏங்கும் நரம்புகளை இயல்பற்று சீண்டி இம்சிக்கிறது.. தூங்க அழைக்கும் இரவின்...