தேக யாத்திரை -இன்ட்ல சந்திரசேகர்
அந்த மனிதன் செத்துவிட்டான். மனைவி, மகள், அம்மா, உறவினர்கள் எல்லாரும் கதறி அழுகின்றனர். சினஜாலய்யா மகனாகயிருந்தாலும்கூட அவன்மட்டும் அழவில்லை. அவன் வேதனைப் படுகிறான். தன் மனதில்பட்டதை எல்லாரிடமும் எப்படிச் சொல்வது என்று தெரியாமல்...
செல்வசங்கரன் கவிதைகள்
பழக்குதல்எங்கும் வரவில்லையென்று சொல்லிவிட்டேன்முன்னால் இருக்கின்ற காட்சியை விட்டுவிட்டுஎங்கு செல்வதுபின் அவை யாவற்றைப் பார்த்துக் கொண்டிருக்கும்பார்த்துக் கொண்டிருப்பதற்கு எல்லாருக்கும் ஒன்று வேண்டும்பழைய சுவர்கள் பழைய ஜன்னல்கள் எனக்குமிகவும் வசதிஎத்தனை இடங்களை நபர்களை பழையதாக்கியுள்ளேன்என்னை நினைத்தாலே...
அடைக்கும் தாழ்: அன்பை அடைத்து வைக்கும் சொல்
‘இரண்டாம் ஜாமங்களின் கதை’ (2004), ‘மனாமியங்கள்’ (2016) நாவலைத் தொடர்ந்து சல்மா எழுதியுள்ள மூன்றாவது நாவல் ‘அடைக்கும் தாழ்’ (2022). தொண்ணூறுகளுக்குப் பிறகு கவிதை எழுதத் தொடங்கியவர் சல்மா. இவரது ‘ஒரு மாலையும் இன்னொரு மாலையும்’ (2000) என்ற கவிதைத்...
ஐக்கியமும் எதிர்ப்பும்
From Waris to Heer - நாவலை வாசித்து முடித்ததும் என்னுள் எழுந்த வினா ஒன்று தான் - மத ரீதியாகப் பிளவுபட்ட ஒரு பண்பாடு பஞ்சாபி மொழிக் காவிய நூலொன்றினால் மீண்டும்...
கலை அறுதியாக அகவயமான ஒன்று-காலத்துகள்
அஜய் என்கிற இயற்பெயர் கொண்ட காலத்துகள் சமகால நவீனத் தமிழிலக்கியத்தில் அதிகம் வெளியே அறியாத குரல்களில் முக்கியமானது என்றே கருதுகிறேன். அடிப்படையில் காலத்துகள் மிகச்சிறந்த வாசகர். தனது வாசிப்பின் நிறைவான பிரதேசங்களில் கண்டுகொண்ட...
புடுக்காட்டி
அரசு கலைக்கல்லூரி ‘தமிழ் இலக்கியத்துறைத் தலைவர் பேராசிரியர் முனைவர் து.மாணிக்காசுரர், எம்.ஏ.,எம்.பில்.,பி.எட்.,பிஎச்.டி.’ அவர்களுக்கு அன்றைய கல்லூரிப் பணியின் கடைசி மணி நேரம் சோதனையாக அமைந்துவிட்டது. இளங்கலை இலக்கியம் மூன்றாமாண்டு மாணவர்களுக்குத் தாம் நடத்தும்...
செல்லையா கு.அழகிரிசாமியானது-கி.ராஜநாராயணன்
“நீ மாத்திரம் என்ன அதிகமாம்; நீயும் பத்துமாசந்தான் நானும் பத்துமாசந்தான்” என்று சொல்கிறது உண்டு. செல்லையாவைப் பார்த்து அப்படிச் சொல்ல முடியாது. நிஜமாகவே அவன் பதினொரு மாசம்!
மாசத்தை எண்ணுகிறதில் பொதுவாகப் பெண்களுக்கு ஒரு...
தாய்ப்பாசம் என்னும் விழுது
பர்மாவில் 1908ஆம் ஆண்டில் அண்ணாஜிராவ் என்பவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அடுத்து சில ஆண்டுகளிலேயே அவர் தன் குழந்தைகளோடு கர்நாடகத்தின் கடற்கரை ஊரான பைந்தூருக்கு இடம்பெயர்ந்து வந்தார். அந்த ஊரில் ஆரம்பப்பள்ளிப்படிப்பு...
தேவதேவன் கவிதைகள்
புன்னகைகள்தாம்
புன்னகைகள்தாம் மலர்கள் என்பதையும்யாருடைய புன்னகைகள் இவை என்பதையும்யாருடையதுமான காதற் பேருலகையும்…கண்டுகொண்ட மனிதனுக்குத் தேவைப்படுவாரோகடவுள்களும் தத்துவ ஆசிரியர்களும்?
இங்கிருந்துதான்
இங்கிருந்துதான் நாம்எதையும் ஏற்றுக்கொண்டும்எதையும் மறுத்துக்கொண்டும்இருக்கலாம்.
இங்கிருந்துதான் அதுநம்மை தேர்ந்துகொண்டுநிகழவேண்டியதையெல்லாம்நிகழ்த்துவதைப் பார்க்கலாம்.
என்ன செய்ய வேண்டும்
என்ன செய்ய வேண்டும்எனத் தெரிந்தவன்எதையும் செய்யாமல்அதைத்தான்...
ஆண், வன்தொடரல் ஒரு பெண்ணுக்கு ஏற்படுத்துகிற மன உளைச்சலைக்குறித்துப் புரிந்துகொண்டாலே அது இந்நாவலின் வெற்றிதான்-இல.சுபத்ரா.
இனி ஒவ்வொரு கனலி இணைய இதழிலும் முழுமையான நேர்காணல் ஒன்று வெளியாகும்.அதுமட்டுமின்றி அதனுடன் ஆசிரியர் ஒருவரின் ஒரே ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு (சிறுகதைத் தொகுப்பு,நாவல்,கவிதைத் தொகுப்பு,அல்புனைவு)அத்தொகுப்புச் சார்ந்த நேர்காணல் கொண்டு வரலாம் என்று...