மொழிபெயர்ப்புச் சிறுகதைகள்

ஓடுங்கள் அப்பா -கிம் அரோன், தமிழில்: ச. வின்சென்ட்

நான் ஒரு விதையைவிடச் சிறியதாக ஒரு கருவாகக் கருவறையிலிருந்த போது என்னுள் இருந்த சிற்றிருள் என்னை அடிக்கடி அழச்செய்யும். நான் சுருக்கங்களுடன், வேகமாகத் துடிக்கும் இதயத்துடன் மிகச்சிறியவளாக இருந்தபோதும் கூட, அப்போது என்...

கருப்பு மழை-பி.அஜய் ப்ரசாத், தமிழில்-க.மாரியப்பன்

எங்கள் பிரிய பரலோகபிதாவே, கிருபையும்சமாதானமும்கொண்டிருப்பதாக, இதோ தந்தையே, உம்முடைய அடியவன், உலகப் பயணத்தை முடித்துக்கொண்டு உம்மிடம் வந்திருக்கிறாராக..                 பாஸ்டர் ஜெபித்துக்கொண்டிருக்கும்போது ஒரு கைப்பிடி மண்ணைக் கையில் வாங்கிக்கொண்டேன்.                 என்னோடு என் இரண்டு அண்ணன்கள்,...

இருபத்தாறு ஆண்களும் ஒரு பெண்ணும்-மாக்ஸிம் கார்க்கி, தமிழாக்கம் – கீதா மதிவாணன்

நாங்கள் இருபத்தாறு ஆண்கள், இருபத்தாறு உயிர் வாழும் இயந்திரங்கள். புழுக்கமான நிலவறைக்குள் அடைபட்டு, காலை முதல் இரவு வரை மாவு பிசைந்து க்ரிங்கில் மற்றும் உப்பு பிஸ்கட்களைத் தயாரித்துக் கொண்டிருந்தோம். நிலவறையின் ஜன்னல்களுக்கு...

அமானுஷ்ய வீடு-வெர்ஜுனியா வூல்ஃப்,தமிழாக்கம்-கயல்

எப்போது விழிப்புத் தட்டினாலும் சரி,  ஏதோவொரு கதவு இடம்பெயரும் ஓசை கேட்டது. கைகோர்த்துக் கொண்டு, ஒவ்வொரு அறையாகச் சென்று சில அறைகளை மேல்நோக்கி உயர்த்தியும், மற்றவற்றைத்  திறந்தும், தாம் ஆவி உருவில் உள்ள...

பணம் பத்தும் செய்யும்

பாலில் இருக்கும் மலாய் (மேலாடை) எவ்வளவு செறிவானதாக இருக்குமோ அது போல படாடோபமான இளவரசன் ஒருவன் அரசர் வாழ்ந்து வந்த சாலையில் அவருடைய அரண்மனைக்கு எதிராகவே ஓர் அரண்மனை கட்டினான். அது அரசருடைய...

முட்டாளின் சொர்க்கம்

ஒரு காலத்தில் அந்த ஊரில் பணக்காரர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் பெயர் கதீஷ். அவருக்கு ஒரே ஒரு மகன் இருந்தான். கதீஷின் மகன் பெயர் அட்ஸெல். கதீஷின் வீட்டில் தூரத்து உறவினர்...

பந்தயம் ,ஆன்டன் செகாவ் தமிழாக்கம்- கீதா மதிவாணன்

அது ஒரு இலையுதிர்கால இரவு. பதினைந்து வருடங்களுக்கு முன்பு, இதே போன்றதொரு இலையுதிர்கால பின்மாலைப்பொழுதில் தானளித்த விருந்தொன்றினைப் பற்றிய நினைவுகளை மீட்டியபடி தனது படிப்பறையில் குறுக்கும் நெடுக்குமாய் உலாத்திக்கொண்டிருந்தார் அந்த முதிய வங்கியதிபர். அந்த...

தாந்தேயின் தரிசனம் ,எலிசபெத் ஹாரிசன் தமிழாக்கம்- தாமரைக்கண்ணன்

"தி டிவைன் காமெடி’ நூலுடன் தாந்தே அலிகியேரி அன்பு குழந்தைகளே, நான் இப்போது உங்களுக்கு ஒரு கதை சொல்லப் போகிறேன். இந்த கதை அறுநூறு வருடங்களாக இங்குச் சொல்லப்பட்டு வருகிறது. இன்றுவரை மக்கள் இந்த...

பாட்டி சொன்ன கதை ஐசக் பாஷவிஸ் சிங்கர் தமிழாக்கம்- சக்திவேல்

டிரைடல் ஒரு உற்சாகமான விளையாட்டு தான். ஆனால் இரவு நேரமாகி விட்டது, எல்லோரும் படுத்துத் தூங்குங்கள் என்று லியா பாட்டி சொன்னார். உடனே, எங்களுக்குக் கதை சொல்லுங்கள் பாட்டி என்று பேரக்குழந்தைகள் கெஞ்சினார்கள். ஒருகாலத்தில்...

மரேய்* என்னும் குடியானவன்[The Peasant Marey]  ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கி

அது ஈஸ்டர் வாரத்தின் இரண்டாம் நாள்; திங்கட்கிழமை. இதமான வெம்மையுடன் கூடிய காற்று, தெளிவான நீல வானம், உச்சி வெயிலின் பளிச்சிடும் ஒளி, இதமளிக்கும் வெப்பம் என்று எல்லாம் இருந்தபோதும் என் ஆன்மா...