விநோதமாகவும் அதோடு சில நேரங்களில் துயரமாகவும்!
இங்கிலாந்துக்குக் குடிபெயர்ந்து ஒரு வருட காலம் கடந்திருந்த நிலையில்தான் யசுகோவை நான் பிரசவித்தேன். ஒருவேளை அது சொந்த நாட்டை பிரிந்திருப்பதான துயரமாகவும் இருக்கலாம். என்னால் அறுதியிட்டுக் கூற முடியவில்லை. அந்த பிரசவம் அதிக...
மூன்று ஜப்பானியக் கவிதைகள்
1.தடா சிமாகோ (1930- )
மேற்கத்திய கருத்துகளைப் படி தடா சிமாகோ மற்ற ஜப்பானிய கவிஞர்களை விட அதிகம் படித்தவராகவும், அதிக தத்துவஞானம் உடையவராகவும் கருதப்படுகிறார்.இத்துறையின் பேராசிரியர்களை தவிர ஜப்பானிய அறிவார்ந்தவர்கள், மேற்கத்திய நாடுகளில்,...
சூரியோதயம்
அவள் மெதுவாக கண்களைத் திறந்து பார்க்கிறாள். சூரியக் கதிர்களின் மீது அவள் பார்வை விழுகிறது. சூரியனின் விட்டம் 1,40,000 கிலோமீட்டர் தூரம். அதன் மையத்தில் உள்ள அணு இணைப்பிலிருந்து வரும் ஆற்றல் மேற்பரப்பை...
உடை மாற்றும் அறை
அவர் உள்ளேதான் போனார், அதனால் மீண்டும் வெளியே வராமல் இருப்பதற்கு வழியே இல்லை. உள்ளே இருந்ததெல்லாம் தரைவிரிப்பும் கண்ணாடியும் மட்டும்தான். ஆனால் வாடிக்கையாளர் உடைமாற்றும் அறைக்குள் போய் மூன்று மணி நேரமாகிறது.
உள்ளே என்ன...
ரியூ முரகாமி உடன் ஒரு கலந்துரையாடல்
புகழ்பெற்ற எழுத்தாளருடைய, ஜப்பானியர்களின் பாரம்பரிய நிகழ்வுகள் என்னும் சமீபத்திய புத்தகமானது, இதுவரை குற்றப் புனைவு புதினங்களுக்காக அதிகம் அறியப்பட்டவரின் குறிப்பிடத்தக்க புதிய பயணம் ஆகும். இலக்கிய வகையின் மாற்றம், குழந்தைப் பருவ நினைவுகள்,...
பறக்கும் தலை கொண்ட பெண்
குறிப்பு: இக்கதையில் இரட்டை மேற்கோள்களில் வரும் உரையாடல்கள் கதாபாத்திரங்களின் நேரடி பேச்சுகளாகும். (திரு.கே. மற்றும் கதை சொல்லி) ஒற்றை மேற்கோள்களில் வருவன கதாபாத்திரங்கள் கூறும் மனிதர்களின் நேரடி பேச்சுகளாகும். (லீ சொன்னதாக கே...
நேற்றையதினம்
எனக்குத் தெரிந்தவரை பீட்டில்ஸின் 'YESTERDAY ' பாடலை ஜப்பானிய வரிகளில் ( அதுவும் குறைந்தபட்சம் கான்ஸே பேச்சு வழக்கில் ) பாடிய ஒரே ஆள் கித்தாருதான். வழக்கமாக குளிக்கும்போது அவன் தனக்கேயுரிய பாணியில்...
ரியுனொசுகே அகுதாகவா குறுங்கதைகள் –
செஞ்ஜோ
முன்னொரு காலத்தில் சீனாவின் கிராமப்புறமொன்றில் ஒரு மாணவன் வசித்து வந்தான். தான் விரைவில் எழுதப்போகும் பல்கலைக் கழகத் தேர்வுகளுக்குத் தயாராகிக் கொண்டிருந்தான். ஒவ்வொரு நாளும் தன் அறையின் ஜன்னலை ஒட்டிய மேசை முன்...
தேன்
லா காசா டி கொபியர்ணோ முன்பு இருந்த பிளாசாவில் உணர்வுகளற்றுப் போய் நான் அமர்ந்திருந்தேன். முதல் பார்வையிலேயே ஜேப்படித் திருடர்கள் என அப்பட்டமாகத் தெரிகிற, சந்தேகப்படும்படியான சில மனிதர்கள் சுற்றிலும் நின்று கொண்டிருந்தார்கள்....
பார்வையாளர்
தன்னை முரயாமா என அழைத்துக்கொண்ட இந்த மனிதர், இந்தப் போர் வீரர், ஏறத்தாழ மதிய வேளையில் வந்தார். நான் முதன் முதலில், இவர் உணவு வேண்டி வந்திருப்பதாக அல்லது அவர்களில் பலரைப் போலவே,...