தம் வருவாயுடன் படைப்புகளைத் தொடர்புப்படுத்துபவன் கலைஞனாக இருக்க முடியாது -பகுதி-1
ஸ்ரீ நேசன் திருப்பத்தூர் வாணியம்பாடிக்கு அருகில் குந்தாணிமேடு கிராமத்தில் பிறந்தவர். இவரின் முதல் கவிதைத்தொகுதி “காலத்தின் முன் ஒரு செடி” 2002-லும், இரண்டாவது கவிதை நூல் “ஏரிக்கரையில் வசிப்பவன்” 2010-லும் வெளிவந்தன. மூன்று...
“இருட்டில் கிடைக்கும் சிறிது வெளிச்சம் சூரியனைவிடப் பிரகாசமானது” அரிசங்கர்
எழுத்தாளர் அரிசங்கர் சமகாலத்தில் நவீன தமிழிலக்கியத்தில் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் எழுத்தாளர்களில் முக்கியமானவர். இதுவரை பதிலடி, ஏமாளி, உடல் என்கிற மூன்று சிறுகதைத்தொகுப்புக்களும், பாரிஸ் மற்றும் உண்மைகள் பொய்கள் கற்பனைகள் என்கிற இரண்டு...
“மானுடத்தைக் கீழ் நோக்கித்தரம் தாழ்த்தும் எதையும் தஸ்தயெவ்ஸ்கியின் எழுத்து ஒருபோதும் செய்ததில்லை” -எம்.ஏ.சுசீலா
முதல் கேள்வியாக ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கியை எப்படிக் கண்டுகொண்டீர்கள். அவரை தமிழில் மொழியாக்கம் செய்திட வேண்டும் என்கிற மன உந்துதல் எப்படி உங்களுக்குள் வந்து சேர்ந்தது என்று சொல்லிட இயலுமா.?
சிறுவயது முதலே வாசிப்பில் நாட்டம்...
தஸ்தயேவ்ஸ்கி பாவப்பட்டவர்களின் தேவதூதன்-பா.லிங்கம்,
உண்மை, யேசு இல்லை என்று நிரூபித்தாலும், நான் யேசு பக்கமே நிற்பேன்.
யேசு இல்லாத உலகம், பைத்தியக்கார விடுதிக்குச் சமம்.
யேசு இல்லாத உலகத்தில் சட்டம் தான் ஆளும், கருணைக்கு இடமில்லை.
...
வடாற்காடு வட்டார மொழி தீண்டத்தகாத மொழியாகவேதான் இன்னும் கூட பார்க்கப்பட்டு வருகிறது
வேலூர் மாவட்டத்தின் அதிலும் தொண்டை மண்டலப் பகுதியான பொன்னை ஆற்றின் கரையோரம் உள்ள சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர் எழுத்தாளர் கவிப்பித்தன். புதிய மாவட்டமான ராணிப்பேட்டையில் அரசின் வருவாய்த்துறையில் பணி செய்பவர். பழைய...
நகுலனுடனான நேர்காணல்…
எழுத்தாளர் நகுலனைக் கேரள மாநிலம் திருவனந்தபுரம் கௌடியார் தெருவில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து, நூலாசிரியர் கண்ட நேர்காணலில், நூலாசிரியரால் கேட்கப்பட்ட வினாக்களும் நகுலனால் தரப்பட்ட பதில்களும் அவரவர் பேச்சு நடையிலேயே தொகுத்துத்...
நகுலன் கவிதைகள் குறித்த உரையாடல்
“தமிழ் இலக்கியச் சூழலில்
வாசிக்கப்படாமலேயே
அதிகம் பேசப்பட்ட கவிஞராக
நகுலன் இருக்கிறார்”
நகுலன் கவிதைகள் குறித்த உரையாடல்
சுகுமாரன், யுவன் சந்திரசேகர்
1
சுகுமாரன்: தமிழ்ப் புதுக்கவிதை ஏறத்தாழ எண்பது வருட வரலாறு கொண்டதென்றால் அதில் அறுபதுகளிலிருந்து தொண்ணூறுகள் வரை இயங்கிய நகுலனின்...
ஜீவன் பென்னி நேர்காணல்
(சமகாலத்தில் தீவிரமாகக் கவிதைகள் எழுதி வரும் கவிஞர்களில் ஜீவன் பென்னி முக்கியமானவர்.இவரது இயற்பெயர் P.மதார் மைதீன் என்பதாகும். சிற்றிதழ்களின் வழியாகத் தனது இலக்கிய பயணத்தைத் தொடங்கிய இவர் இதுவரை தனது மூன்று கவிதைத்...
“அழகியல் என்ற வார்த்தையை பயன்படுத்தினாலே அது அரசியலுக்கு எதிரானது என்று இங்கு பலர் முடிவு...
எழுத்தாளர் சுரேஷ் ப்ரதீப் சமகாலத்தில் எழுதிக் கொண்டிருக்கும் ஒரு எழுத்தாளர். இதுவரை மூன்று சிறுகதைத் தொகுப்புகள், ஒரு நாவல், ஒரு கட்டுரை தொகுப்பும் கொண்டு வந்துள்ளார். இதுமட்டுமின்றி தொடர்ந்து அச்சு மற்றும் இணைய மின்னிதழ்களில் சிறுகதைகளையும் விமர்சன கட்டுரைகளையும் எழுதிக்...
சுகுண லய மாதுர்யம்!
நான் விதுஷி சுகுணா புருஷோத்தமனைப் பற்றி 2007-ல்தான் தெரிந்து கொண்டேன்.
அந்த வருட டிசம்பர் இசை விழாவில் அகாடமியில் அவர் சிம்மனந்தன தாளத்தில் அமைந்த பல்லவியைப் பற்றி பேசவும் பாடவும் செய்கிறார் என்ற செய்தியில்தான்...