நேர்காணல்கள்

வடாற்காடு வட்டார மொழி தீண்டத்தகாத மொழியாகவேதான் இன்னும் கூட பார்க்கப்பட்டு வருகிறது

வேலூர் மாவட்டத்தின் அதிலும் தொண்டை மண்டலப் பகுதியான பொன்னை ஆற்றின் கரையோரம் உள்ள சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர் எழுத்தாளர் கவிப்பித்தன். புதிய மாவட்டமான ராணிப்பேட்டையில் அரசின் வருவாய்த்துறையில் பணி செய்பவர். பழைய...

தஸ்தயேவ்ஸ்கி பாவப்பட்டவர்களின் தேவதூதன்-பா.லிங்கம்,

  உண்மை, யேசு இல்லை என்று நிரூபித்தாலும், நான் யேசு பக்கமே நிற்பேன். யேசு இல்லாத உலகம், பைத்தியக்கார விடுதிக்குச் சமம். யேசு இல்லாத உலகத்தில் சட்டம் தான் ஆளும், கருணைக்கு இடமில்லை. ...

அரசியல் எப்போதும் வாழ்க்கைக்கு வெளியிலிருப்பதாக தோன்றவில்லை.

 ஜி.கார்ல் மார்க்ஸ், கும்பகோணத்தைச் சேர்ந்த எழுத்தாளர். மெக்கானிக்கல் எஞ்சினியரான இவர், சர்வதேச கட்டுமான நிறுவனமொன்றில் மேலாளராகப் பணிபுரிகிறார்.  ஆனந்த விகடன், உயிர்மை, புதிய தலைமுறை உள்ளிட்ட பல வார, மாத இதழ்களில் கட்டுரைகள், சிறுகதைகள்...

குணப்படுத்துவதே கலையின் நோக்கம்

கென்ஸாபுரோ ஓஏ: இலக்கியத்திற்கான நோபெல் பரிசினை வென்ற இரண்டாவது ஜப்பானிய நாவலாசிரியர். ஆசியா கண்டத்திலே மூன்றாவது எழுத்தாளர். கென்ஸாபுரோ ஓஏ எழுதிய புத்தகங்கள் இலக்கியத் தரமாகவும் மனிதநேயம் கொண்டதாகவும் இருப்பதாலே இவருக்கு நோபெல் கழகம்...

“ஓரிகாமி என்பது மக்களிடமிருந்து வந்த ஒரு மரபுக்கலை” – ‘ஓரிகாமி’ கலைஞர்...

  “என்னைப் பொறுத்தவரையில், நான் நம்பும் புரட்சி என்பது ஆயுதங்களால் வருவது அல்ல. காகிதங்களால் உருவாவது! அன்பையும் அமைதியையும் தன்னுள் ஏந்தியிருக்கும் இந்த வெற்றுக் காகிதம் தான் எனது ஒரே பற்றுக்கோல்.”  என்று எப்போதும்...

ஜீவன் பென்னி நேர்காணல்

(சமகாலத்தில் தீவிரமாகக் கவிதைகள் எழுதி வரும் கவிஞர்களில் ஜீவன் பென்னி முக்கியமானவர்.இவரது இயற்பெயர் P.மதார் மைதீன் என்பதாகும். சிற்றிதழ்களின் வழியாகத் தனது இலக்கிய பயணத்தைத் தொடங்கிய இவர் இதுவரை தனது மூன்று கவிதைத்...

ரியூ முரகாமி உடன் ஒரு கலந்துரையாடல்

புகழ்பெற்ற எழுத்தாளருடைய, ஜப்பானியர்களின் பாரம்பரிய நிகழ்வுகள் என்னும் சமீபத்திய புத்தகமானது, இதுவரை குற்றப் புனைவு புதினங்களுக்காக அதிகம் அறியப்பட்டவரின் குறிப்பிடத்தக்க புதிய பயணம் ஆகும். இலக்கிய வகையின் மாற்றம், குழந்தைப் பருவ நினைவுகள்,...

நகுலன் கவிதைகள் குறித்த உரையாடல்

“தமிழ் இலக்கியச் சூழலில் வாசிக்கப்படாமலேயே அதிகம் பேசப்பட்ட கவிஞராக நகுலன் இருக்கிறார்” நகுலன் கவிதைகள் குறித்த உரையாடல் சுகுமாரன், யுவன் சந்திரசேகர் 1 சுகுமாரன்: தமிழ்ப் புதுக்கவிதை ஏறத்தாழ எண்பது வருட வரலாறு கொண்டதென்றால் அதில் அறுபதுகளிலிருந்து தொண்ணூறுகள் வரை இயங்கிய நகுலனின்...

இச்சா நாவலை முன்வைத்து ஷோபாசக்தியுடன் ஓர் உரையாடல்.

எழுத்தாளர் ஷோபாசக்தி தமிழ் இலக்கியச் சூழலில் தொடர்ந்து இயங்கிக் கொண்டு இருக்கும் குறிப்பிடத்தக்க ஈழத்தை சார்ந்த படைப்பாளி, இவர் சிறந்த திரைப்பட நடிகரும் கூட...!  சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள், விமர்சனங்கள் என்கிற எல்லா...

ஹாருகி முரகாமி நேர்காணல்கள்

ஹாருகி முரகாமி இன்றைய தேதியின் உச்ச நாவலாசிரியர் ஹாருகி முரகாமி, மிகவும் வினோதமான, மாயவகை சிறுகதைகளோடு நுட்பமான நாவல்களையும் ஏராளமாக எழுதித் தள்ளிக்கொண்டிருக்கும் மிகவும் சுறுசுறுப்பான, ஆச்சர்யகரமான எழுத்தாளர். இவரது The Wind-up...