மொழிபெயர்ப்புச் சிறுகதைகள்

முகமூடி மனிதர்கள்

குமாரி அடெலா ஸ்ட்ரேஞ்ச்ஒர்த் பலசரக்கு கடைக்கு போவதற்காக, பிரதான சாலைக்கு ஒயிலாக நடந்து வந்தாள். நேற்று இரவு பெய்த பலத்த மழைக்குப் பிறகு, ஸ்ட்ரேஞ்ச்ஒர்த்தின் சிறிய நகரம் பளிச்சென்று அலம்பி விடப்பட்டது போல...

வென் தீவில்..

“எலனர், இதைக் கவனி! ‘கதிரவன் அஸ்தமித்துவிட்ட அந்த மாலையில் வழக்கம்போல நான் வானத்து நட்சத்திரங்களைக் கவனித்து சிந்தித்துக் கொண்டிருந்த போது ஒரு புதிய நட்சத்திரம், மற்ற எல்லா நட்சத்திரங்களையும் விட பிரகாசமாக என்...

வெள்ளைப்பாதம் — உலகின் மையத்தில் இருந்து ஒரு கதை

அவளுடைய பெயர் பெரோமிஸ்கஸ் லூகபஸ், ஆனால் அவளுக்கு இது தெரியாது. வில்லியம் துறைமுகத்தைச் சுற்றியுள்ள சுண்டெலிகள் ஆங்கிலத்தில் பேசி வெகு நாளாகிவிட்டது என நினைக்கிறேன். லத்தீன் மொழியில் பேசியிருக்கவும் வாய்ப்பில்லை. மனிதர்களாகிய நாம்...

தூய திருமணம்.

சலவை இயந்திரம் வேலையை முடித்ததும் எழுந்த பீப் ஒலிகளைக் கேட்டு கண்விழித்துக்கொண்ட என் கணவர் படுக்கையறையைவிட்டு வெளியே வந்தார். “காலை வணக்கம்... மன்னித்துக்கொள், நீண்டநேரம் உறங்கிவிட்டேன். இங்கிருந்து இந்த வேலையை நான் தொடரட்டுமா?” வார...

லிஃப்டுக்குள்…

அன்று வெளியே கிளம்பியபோது, இப்படிப்பட்ட விரும்பத்தகாத நிகழ்வொன்றை எதிர்கொள்ளப்போகிறேன் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கவில்லை. குறிப்பாகச் சொல்லப்போனால் அன்று நான் களைப்பாகக் கூட இல்லை. உண்மையிலேயே நல்ல மனநிலையோடுதான் நான் திரும்பி வந்து...

ஸ்பேட் என்னும் மனிதன்-டாஷியேல் ஹாம்மட்,தமிழில் – வானதி

தொலைபேசியைக் கீழே வைத்துவிட்டு சாமுவேல் ஸ்பேட், தன்னுடைய கைக்கடிகாரத்தைப் பார்த்தார். இன்னமும் நான்கு மணியாகவில்லை. “யூ - ஹூ” என்று அழைத்தார். எஃபி பெரின் வெளியில் இருந்து உள்ளே நுழைந்தாள். ஒரு துண்டு சாக்லெட் கேக்கை...

மென்சாரல் மழை பொழியத் துவங்கும்

வரவேற்பறையில் குரல் கடிகாரம் இசைத்தது, டிக்-டாக், ஏழு மணி, எழுந்திருக்கும் நேரம், எழுந்திருக்கும் நேரம், ஏழு மணி! யாரும் எழுந்திருக்க மாட்டார்களோ என்ற பயத்தில் அது ஒலிப்பது போலிருந்தது. காலையில் வீடு காலியாகக்...

அவளுடைய காதலன்

எனக்கு அறிமுகமான ஒருவர், ஒருமுறை என்னிடம் கூறிய கதை இது: மாஸ்கோவில், நான் மாணவனாக இருந்தபோது, ஒரு பெண் வசித்துவந்த அறைக்கு அருகாமையில் வசிக்க நேர்ந்தது. அந்தப் பெண் அவப்பெயர் பெற்ற பெண்களில் ஒருத்தியாக...

Unknown (தெலுங்கு) – சுரேஷ்,தமிழில் – சண்முக விமல் குமார்

மல்லாந்து கிடக்கிறது உடல். குப்புறக் கிடந்த போது இருவராகச் சேர்ந்து திருப்புவது அவர்களுக்கு இயலவில்லை. பெருத்த மனிதன். வேறு இருவருடன் சேர்ந்து கால்களால் உதைத்து மூச்சிரைத்தபடி வயிற்றின் கீழே சிக்கியிருந்த கைகளைப் பிடித்து இழுத்தனர். அப்படி...

பந்தயம் ,ஆன்டன் செகாவ் தமிழாக்கம்- கீதா மதிவாணன்

அது ஒரு இலையுதிர்கால இரவு. பதினைந்து வருடங்களுக்கு முன்பு, இதே போன்றதொரு இலையுதிர்கால பின்மாலைப்பொழுதில் தானளித்த விருந்தொன்றினைப் பற்றிய நினைவுகளை மீட்டியபடி தனது படிப்பறையில் குறுக்கும் நெடுக்குமாய் உலாத்திக்கொண்டிருந்தார் அந்த முதிய வங்கியதிபர். அந்த...