மொழிபெயர்ப்புகள்

வேற்று மொழிகளிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள்

Unknown (தெலுங்கு) – சுரேஷ்,தமிழில் – சண்முக விமல் குமார்

மல்லாந்து கிடக்கிறது உடல். குப்புறக் கிடந்த போது இருவராகச் சேர்ந்து திருப்புவது அவர்களுக்கு இயலவில்லை. பெருத்த மனிதன். வேறு இருவருடன் சேர்ந்து கால்களால் உதைத்து மூச்சிரைத்தபடி வயிற்றின் கீழே சிக்கியிருந்த கைகளைப் பிடித்து இழுத்தனர். அப்படி...

யெஹூதா அமிகாய் நேர்காணல்.

யெஹூதா அமிகாய் 1924இல் ஜெர்மனியின் வட்ஸ்பர்கில் பிறந்தார், பழமைப்பற்றுமிக்க தம் குடும்பத்தாருடன் 1936இல் பாலஸ்தீனத்திற்கு பின்னர் குடிபெயர்ந்தார். இரண்டாம் உலகப்போரின் போது பிரிட்டிஷ் இராணுவத்தின் பாலஸ்தீனிய படை சார்பாக மத்திய கிழக்கில் அமிகாய்...

அக முகங்கள்

அன்று கல்லூரி வேலை நாளாகயிருந்தது. அதனால் ரயில்வே ஸ்டேஷனுக்குப் போவதற்காய் தேவகி டீச்சர் விடுப்பு எடுத்திருந்தாள். அலாரமெல்லாம் வைக்காமல் தானாகவே காலையில் தூங்கி எழுந்து, குளித்து, பாதி நரைத்த தலைமுடியை காய வைத்து,...

அமெரிக்க அடுக்கக மனையொன்றைக் கட்டுடைத்தல்

புயலின் போது தான்‌ இந்த அடுக்ககம் தனது வயதை வெளிக்காட்ட தொடங்குகிறது. முதலில் எறும்புகள்: மீச்சிறிய கால்களும் சீனிக்குப்பசித்த வாயையும் தூக்கிக்கொண்டு உயிருள்ள கறுத்த கம்பளம் போல சுவர் மற்றும் ஜன்னல் வழியே உள்ளே...

என் கனவுகளின் கெண்டைமீன்

பலகாலம் முன்பு என்சோ யுகத்தில் மீடெரா புத்தவிகாரத்தில் கோகி என்றொரு புத்த துறவி இருந்தார். பிரமாதமான ஓவியர் என்று அறியப்பட்டிருந்த அவர், பறவைகள், பூக்கள், நிலப்பரப்புகள், புத்தரின் திருவுருவங்கள் என வரையறைகளற்று வரைந்தார்....

ஆட்ரி லார்ட் கவிதைகள்

     - 1 - பெண் ஆற்றல்  பெண் ஆற்றல்  இருக்கிறது கறுப்பினத்தின் ஆற்றல் இருக்கிறது மானுடத்தின் ஆற்றல் இருக்கிறது எப்பொழுதும் உணர்கிறேன் என் இதயம் துடிக்கிறது என் கண்கள் திறக்கும்பொழுது என் கரங்கள் நகரும்பொழுது என் வாய் பேசும்பொழுது நான் இருப்பதை உணர்கிறேன் நீங்கள்  ?    ...

THIEVES’ HANDS ARE SOFT

A derelict and dilapidated old nutrition hall stands like a den between the three Jule floras on the side of Coovam. A bleak and...

ROAR வட்டமேசை: கோவிட்-19 & காலநிலை நெருக்கடி

பொதுமுடக்கத்திற்கும் இயல்பு வாழ்க்கைக்கும் இடையிலான மீள் செயல்பாடுகளின் அடிப்படையிலேயே தலைமுறைகள் தாண்டிய சூழலியல் போராட்டங்கள் அமையவிருக்கின்றன. இத்தகு வாய்ப்பை வசப்படுத்துவதற்கான வழிமுறைகள் என்ன? -ROAR ஆசிரியர் குழு கோவிட்-19, சமூக மற்றும் சூழலியல் சமநிலை குறித்தான...

பேரழிவெனும் விதியைத் தலையேந்திய நகரம்: ஹிரோஷிமா-ஓட யாகோ,தமிழில் – எஸ்.கயல் 

குண்டுவெடிப்புக்கு முன் ஹிரோஷிமாவைப் பார்த்திராதவர்கள் அந்த நகரம் அதற்குமுன்பு எப்படி இருந்திருக்கும் என்று நிச்சயமாக யோசிப்பார்கள். அகன்ற தீபகற்பமாக இல்லாதிருந்த ஹிரோஷிமாவை, 'நாணல் சமவெளி' என்று பொருள்படுகிற  அஷிஹாரா,  என்றே நெடுங்காலத்திற்கு முன் அழைத்தார்கள்....

மென்சாரல் மழை பொழியத் துவங்கும்

வரவேற்பறையில் குரல் கடிகாரம் இசைத்தது, டிக்-டாக், ஏழு மணி, எழுந்திருக்கும் நேரம், எழுந்திருக்கும் நேரம், ஏழு மணி! யாரும் எழுந்திருக்க மாட்டார்களோ என்ற பயத்தில் அது ஒலிப்பது போலிருந்தது. காலையில் வீடு காலியாகக்...