நகுலன் நூற்றாண்டுச் சிறப்பிதழ்

நகுலன் நூற்றாண்டை கொண்டாடும் விதமாக கனலி வெளியிட்ட நகுலன் நூற்றாண்டுச் சிறப்பிதழ்.

அந்த சாவிலும் ஒரு சுகம் உண்டு

மனிதனின் மனசாட்சிப் பிரச்சனைகளுக்கு தீர்மானமான கலைவடிவம் தந்தவர் என்று ஆல்பெர் காம்யூவைச் சொல்வார்கள். அவரை போன்றே தனிமையை அலங்கரிக்கத் தெரிந்தவர் நகுலன்.தனிமையை அலங்கரிக்கும் கலையோடு தொடர்புடைய சொற்களைத் தேடியலைந்தபடிதான் இவரது கவிமனம் இருக்கிறது....

நகுலனின் வாக்குமூலம்

ஒரு நூற்றாண்டு கால நவீனத் தமிழ் இலக்கியத் தடத்தில் நகுலனின் வருகை வித்தியாசமானது. இவருக்கு முன்னோடி என்று மௌனியைக் கொஞ்சம் சொல்லாம் என்றாலும் மௌனி மன உலகின் புனைவுப் பாதையைத் தெளிவான சித்திரத்திற்குள்...

தங்கக்குடம்

ரமணி தன் தாயாருடன் வாசலில் நின்று கொண்டிருந்தான். அன்று திங்கட்கிழமை, மணி ஒன்பது இருக்கும்.அவன் தாயார் எட்டரை மணிக்குச் சமையலை முடித்து விடுவாள். அவனுக்கு பத்து மணிக்கு மேல் கல்லூரிக்குப் போனால் போதும்....

வந்து போகும் அர்ச்சுனன்

அடையாள அரசியல் மிக அதிக அளவில் மக்களைப் பிளவுபடுத்தும் சூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சில அடையாளங்கள் பிறப்பால் வருபவை. சில நாம் விரும்பி பெற்றுக்கொள்பவை, அடைபவை. அடையாள எல்லைகளிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ளும்...

நகுலனின் நிலவறை

நகுலனின் இயற்பெயர் டி.கே. துரைசாமி. 1921 ஆகஸ்ட் 21ல் பிறந்தார். மறைவு 2007 மே 17. இந்தக் கட்டுரையில் நகுலனின் கவிதைகள், அவற்றுக்கான பின்புலம் குறித்துப் பார்க்கலாம். சிறுசிறு தொகுப்புகளாக மூன்று, ஐந்து,...

நகுலனின் விலகல் கண்ணோட்டம்

நகுலன் எப்பொழுதும் தன்னிலை சார்ந்த மொழியிலேயே எழுதிக் கொண்டிருந்தாலும் தன்னிலிருந்து விலகிய ஒரு அழகியல் தூரத்தை தன்னுடைய எழுத்தில் எப்போதும் வெளிப்படுத்திக் கொண்டிருப்பதே நகுலனுடைய கலையின் வசீகரம் என்று தோன்றுகிறது. ரோகிகள் நாவல்...

அந்த மஞ்சள் நிறப் பூனையைக் காணவில்லை

நகுலன் எழுதியுள்ள மற்ற நாவல்களை விடவும் ரோகிகள் மீது எனக்குத் தீராத மோகம். அதற்குச் சரியான காரணம் என்னவென்று பலநாட்கள் யோசித்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் அதற்குச் சரியான காரணம் மனதிற்குப் பிடிபடவில்லை. ஒருவேளை...

நகுலன் கவிதைகள் குறித்த உரையாடல்

“தமிழ் இலக்கியச் சூழலில்வாசிக்கப்படாமலேயேஅதிகம் பேசப்பட்ட கவிஞராகநகுலன் இருக்கிறார்”நகுலன் கவிதைகள் குறித்த உரையாடல்சுகுமாரன், யுவன் சந்திரசேகர்1சுகுமாரன்: தமிழ்ப் புதுக்கவிதை ஏறத்தாழ எண்பது வருட வரலாறு கொண்டதென்றால் அதில் அறுபதுகளிலிருந்து தொண்ணூறுகள் வரை இயங்கிய நகுலனின்...

பிறழ்வின் பாதை

(நகுலனின் நினைவுப்பாதை நாவலை முன்வைத்து)இலக்கியத்தில் நவீனத்துவ போக்கின் தொடக்ககால படைப்புகளில் ஒன்றாக தஸ்தாவெய்ஸ்கியின் ‘நிலவறைக் குறிப்புகள்’ நாவலை குறிப்பிடுவார்கள். ஒரு தனிமனிதனின் தன்னுரையாடலால் கட்டமைக்கப்பட்ட நாவல் அது. ஒரு வகையில் நவீனத்துவ படைப்புகள்...