நகுலன் நூற்றாண்டுச் சிறப்பிதழ்

நகுலன் நூற்றாண்டை கொண்டாடும் விதமாக கனலி வெளியிட்ட நகுலன் நூற்றாண்டுச் சிறப்பிதழ்.

நகுலன் கவிதைகள் குறித்த உரையாடல்

“தமிழ் இலக்கியச் சூழலில் வாசிக்கப்படாமலேயே அதிகம் பேசப்பட்ட கவிஞராக நகுலன் இருக்கிறார்” நகுலன் கவிதைகள் குறித்த உரையாடல் சுகுமாரன், யுவன் சந்திரசேகர் 1 சுகுமாரன்: தமிழ்ப் புதுக்கவிதை ஏறத்தாழ எண்பது வருட வரலாறு கொண்டதென்றால் அதில் அறுபதுகளிலிருந்து தொண்ணூறுகள் வரை இயங்கிய நகுலனின்...

பிறழ்வின் பாதை

(நகுலனின் நினைவுப்பாதை நாவலை முன்வைத்து) இலக்கியத்தில் நவீனத்துவ போக்கின் தொடக்ககால படைப்புகளில் ஒன்றாக தஸ்தாவெய்ஸ்கியின் ‘நிலவறைக் குறிப்புகள்’ நாவலை குறிப்பிடுவார்கள். ஒரு தனிமனிதனின் தன்னுரையாடலால் கட்டமைக்கப்பட்ட நாவல் அது. ஒரு வகையில் நவீனத்துவ படைப்புகள்...

நகுலனின் நிலவறை

நகுலனின் இயற்பெயர் டி.கே. துரைசாமி. 1921 ஆகஸ்ட் 21ல் பிறந்தார். மறைவு 2007 மே 17. இந்தக் கட்டுரையில் நகுலனின் கவிதைகள், அவற்றுக்கான பின்புலம் குறித்துப் பார்க்கலாம். சிறுசிறு தொகுப்புகளாக மூன்று, ஐந்து,...

நகுலன் கதைகளில் இருப்பதும் இல்லாமல் இருப்பதும்

நகுலனின் சிறுகதைகள் பரிதாபகரமான தோல்விகள் மட்டுமே. காவ்யா பதிப்பகம் அவற்றை ஒற்றைத் தொகுப்பாக வெளியிட்ட பிறகுகூட அவற்றைப் பற்றி ஓர் எளிய அபிப்பிராயம் கூடத் தமிழில் வரவில்லை. நகுலனால் புறஉலகச் சித்தரிப்பை அளிக்கவே முடியவில்லை....

நகுலனின் பலமுகங்கள்

நகுலனை விட அவருடைய ராமசந்திரனும், நவீனனும், சுசிலாவும் தமிழ் இலக்கிய உலகில் அதிகம் பேசப்பட்டு விட்டார்கள். சும்மா பம்மாத்து பண்ணுகிறார் என்பதில் இருந்து, உன்மத்த நிலையின் உச்சம் இவர் எழுத்து என்பது வரை...

நகுலனின் கவிமொழி

புதுக்கவிதையே நவீன கவிதையின் வடிவமென உருவாகி நிலைபெற்ற அறுபதுகளிலும் எழுபதுகளிலும் கவிதை எழுதிக்கொண்டிருந்த பிரமிள், சி.மணி, பசுவய்யா, வைத்தீஸ்வரன் போன்ற கவிஞர்களின் வரிசையில் எழுதிக்கொண்டிருந்தவர் நகுலன். அந்தப் பிரதான கவிஞர்கள் கட்டமைத்த உலகங்களிலிருந்து...

பிரசாரம்

எங்கேயோ ஓர் இடத்தில் பாரதி, “நாலு துணையிருந்தாலும் சுய புத்தி வேணும் பெண்ணே!” என்று பாடியிருப்பதாக ஞாபகம் வருகிறது. அதைப் போலத்தான் பிரசார விஷயத்திலும். சாதாரணமாக, மருந்துகள், வாசனைத் திரவியங்கள், தின்பண்டங்கள், சுக...

பிஜாய்ஸ் பிராந்தி

நகுலனின் சுருதி கவிதைத் தொகுதியைத்தான் முதன்முதலில் வாசிக்கத் தொடங்கினேன். சுருதி முகப்பு அட்டையில் உள்ள முகத்தின்மீது அமரத் துடிக்கும் அல்லது விடுபட விரும்பும் ஒரு கண்ணாடியின் தத்தளிப்புதான் எனக்குப் பிடித்தமானதாக இருந்தது....

தாயுமானவர் இலக்கியத்திறனும் தத்துவ தரிசனமும்

தாயுமானவர் பாடல்களில் இலக்கியத் தன்மையை ஆராயப் புகுதல் ஒரு வியர்த்தமான செய்கையில்லை என்ற அடிப்படையில்தான் இக்கட்டுரையை எழுதுகிறேன். எந்த இலக்கிய நூலும் வாசகனின் மனச் சாய்வினால்தான் பரிபூர்ண உருவமுறுகிறது என்பது எல்லோருக்கும் தெரிந்தது....

நன்றாக குடி

நன்றாக குடி 1. எப்பொழுதும் நல்ல போதையிலிருக்க வேண்டும். எல்லாம் இருக்கிறது. அதுதான் பிரச்சனை. காலத்தின் கொடிய சுமை உன் தோள்களை முறித்து உன்னை நிலத்தில் குனியும்படிச் செய்வதை நீ உணராமல் இருக்கவேண்டுமென்றால் நீ...