யதார்த்தம் என்பது நிலையில்லாதது
எண்பதுகளின் இறுதியிலும் தொண்ணூறுகளின் தொடக்கத்திலும் பேசப்பட்ட முக்கியமான விஷயம் யதார்த்தவாதம் முடிவுக்கு வந்துவிட்டது. யதார்த்தவாதத்திற்கு இலக்கியத்தில் இனி இடமில்லை எனப் பலவிதமான உரையாடல்கள் நிகழ்ந்தன. அதன் பிறகு யதார்த்த கதைகளே எழுதப்படவில்லையா அல்லது...
ஆதரவின்மையின் தயை
சிறுகதைகள் எழுத ஆரம்பித்த காலகட்டத்தில் சகோதரரும் எழுத்தாளருமான எம்.கோபாலகிருஷ்ணன் அவர்களின் அறிவுரைப்படி "தாசன் கடை வழியாக அவர் செல்வதில்லை" என்ற வண்ணநிலவனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் அடங்கிய தொகுப்பை புத்தகச்சந்தை முழுவதும் தேடி பின்னர்...
கம்பாநதியும் ரெய்னீஸ் ஐயரும்
நான் படித்திருக்கும் எழுத்தாளர்களில் வண்ணநிலவனும் அசோகமித்திரனும் எழுத்தின் எளிமையால் என்னை வியக்க வைத்தவர்கள். இவ்வளவு எளிமையாக, அதேநேரம் இத்தனை நுட்பமாக ஒரு விஷயத்தைக் கடத்திவிட முடியுமாவென்று ஒவ்வொரு முறை இவர்களை வாசிக்கும்போதும் தவறாது...
பற்றாக்குறையின் வண்ணங்கள் – வண்ணநிலவனின் சிறுகதைகளை முன்வைத்து
வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல்...
இலக்கியத்தில் சாதாரணத்துவமும் அசாதாரணத்துவமும்-பாலசுப்ரமணியன் பொன்ராஜ்
ஒரு பொருள் அல்லது ஒரு நிகழ்வு சாதாரணமாக மாறுவதற்கு ஒரு குறிப்பிட்ட கால அளவும், சமூகப் புழக்கமும் தேவைப்படுவதோடு, அந்தப் பொருளின் அல்லது நிகழ்வின் பங்கும், பணியும் நமது அன்றாடத்தின் ஓர் அங்கமாக...
ஓங்குமினோ, ஓங்குமினோ-சரவணன் மாணிக்கவாசகம்
மது, சூதாட்டம் போல இலக்கியம் என்பது கூட ஒரு போதை தான். முன்னிரண்டில், மூளை வேண்டாம் என்று சொல்லச்சொல்ல மனமும், உடலும் ஒரே இலக்கை நோக்கிப் பயணப்படுவது போல இலக்கியத்திலும் நடக்கிறது. மனைவியின்...
சூழலியலின் முதல் விதி:உயிர்க்கோளத்தில் எல்லாம் எல்லாவற்றுடனும் இணைந்துள்ளது-த வி வெங்கடேஸ்வரன்
1971இல் பேரி காமன்னர் எனும் புகழ் மிக்க சூழலியலாளர், உலக சூழலியல் இயக்கத்தின் மீது தத்துவ தாக்கம் செலுத்திய 'கிலோசிங் தி சர்கிள்' எனும் நூலை எழுதினர். இதில் சுற்றுச்சூழலின் முறைசாரா நான்கு...
பையுங்-ஷூல் ஹான் : மிகச் சுருக்கமான அறிமுகம்
நவதாராளவாத உலகில் 'சுதந்திரம்' என்பது என்னவாக இருக்கிறது என்பதை பல்வேறு சிந்தனையாளர்கள் கேள்விக்குட்படுத்தியுள்ளனர்.
அவர்களுள் முக்கியமானவர் பையுங் ஷூல் ஹான்
(Byung-Chul Han). சுதந்திரத்தின் வழியாகவே தற்போது கட்டுப்பாடு சாத்தியமாகிறது என்பார்.
தொழில்நுட்பங்களைச் சுவீகரித்துக்கொண்டு வளர்ந்த நவதாராளவாத...
ஆழ்நிலை சூழலியல் – கற்பனாவாதத் தத்துவம்
'நம்மைக் குறித்து மட்டும் கூடுதல் கவனமும், மனிதரல்லாத உலகத்தின் மீதான அக்கறையின்மையும்தான் சுற்றுச்சூழல் சீரழிவுக்கும், உலகம் சந்திக்கும் சூழல் பேரழிவுக்கும் அடிப்படைக் காரணம்' என்கிறார் பசுமை இயக்க ஆர்வலர் ராபின் எக்கர்ஸ்லி. 'மனித...
அழிந்து வரும் விலங்குகள், ஆபத்தின் விளிம்பில் மனிதன்-றின்னோஸா
இந்த உலகில் உள்ள எல்லாவற்றிற்குமே ஒரு முடிவு திகதி உண்டு. பிறக்கும் அனைத்து உயிர்களுமே ஒரு நாள் அழிந்து போகும் என்பது இயற்கையின் மாற்ற முடியாத விதி. ஆனாலும் அது விட்டுச் செல்லும்...