படைப்புகள்

கதைகள், கவிதைகள், தொடர்கள் உள்ளிட்ட நேரடி தமிழ் படைப்பாக்கங்கள்

மாயச்சுவர் -குறுங்கதை

புலக்காட்சிக்குள் நிறுத்தி தொட்டுணர முடியா சுவரொன்றின் எழுச்சி எல்லா வீடுகளுக்குள்ளுமாய் இருக்கக்கூடும். எப்போதுமாய் இல்லையென்றாலும் எப்போதாவது அதன் உருவாக்கம் நிகழ்ந்து ஓரிரு நொடிகளுக்குள் சரிந்து பஸ்மமாகும் சந்தர்ப்பங்களும் அமையக்கூடும். தன் வீட்டிலும் அடிக்கடி எழத்தயாராயிருந்த...

கொவிட் 19 ம் ஆயுர்வேதமும் 

  (புனர்வசு ஆத்ரேயர் பாஞ்சாலத்தின்  தலைநகரான காம்பில்யத்தில், ஒரு  கோடை காலத்தில், கங்கைக்கரையில் சீடர்களுடன் காட்டில் உலாவிக்  கொண்டிருக்கிறார்)  ஆத்ரேயர்- (அவருடைய சீடரான அக்னிவேஷரை நோக்கி )-  ‘ஒ அக்னிவேஷா, நட்சத்திரங்களில், கோள்களில், சூரிய சந்திரன்களில், காற்றில்,...

கடவுளும் காமமும்: உமையாழின் மூன்று கதைகள்

எழுதப்படும் இலக்கியப் பனுவல்கள் எழுதியவருக்குச் சில அடையாளங்களை உருவாக்கித் தருகின்றன. உருவாக்கப்படும் அடையாளங்களுக்குக் காரணமாக இருப்பதில் முதல் இடம் எதை எழுதுகிறார்கள்? என்பதாகத் தான் இருக்கும். அதனைக் கொஞ்சம் விளக்கிச் சொல்ல நேர்ந்தால்...

சதி

எமி அலுவலக அறையில் தனது இருக்கையில் அமர்ந்த இடத்தில் இருந்தே ஜாக்கின் அம்மாவைப் பார்க்க முடிந்தது.  பள்ளி விட்டு அதன் கோலாகலம் முடிவதற்கு முன்பே ஜாக் வகுப்பறையில் இருந்து வெளியேறி கால்களைத் தேய்த்துக் கொண்டு...

ஞா.தியாகராஜன் கவிதை

எழுந்து வந்தோம் அதன்பிறகு நான் யாருக்கும் லைனில் கிடைக்கவில்லை இருபது வருடங்கள் கழித்து புதிதாகப் பிறப்பதில் சிரமமிருக்கிறது அது சாவு போல இருந்தாலும் நீ புறப்பட்ட தருணம் போல வலிக்கவில்லை பத்து வருடங்களுக்குப் பிறகு கதவை திறக்கும்போது எதிர் வீட்டில் நீ...

இயர் ஜீரோ- தமிழ் நகைச்சுவை நாவலில் ஒரு புதுப்பருவம்  

என் இதயத்துள் ஓர் உயிர் கொல்லும் காற்று  தொலை தேசத்தினின்று வேகம் கூடி வீசும்: நினைவில் தோன்றும் நீல மலைகள் யாதோ, கோபுரச் சிகரங்கள் யாதோ, பண்ணைகள் யாதோ? இழந்தழிந்த  நிறைவின்  நிலன் அது, அதன் ஒளியைத் தெளிவாகக் காண்கிறேன்,  நான்...

வாழ்க்கைக்கு வெளியே பேசுதல் -விமர்சனம்

வாழ்க்கைக்கு வெளியே பேசுதல் சட்டகத்துக்கு வெளியே வரையப்பட்ட ஓவியம்   இசை : தற்கால தமிழ்க்கவிதையின் மிக முக்கியமான முகம். இவரது உறுமீன்களற்ற நதி பரவலாகக் கவனத்தையும் பல விருதுகளையும் குவித்த தொகுப்பு, அதன் பின்னர்...

சுளுந்தீ – அரிய வரலாற்றுப் பொக்கிஷம்!

  நாவிதன் முகச்சவரம் செய்யவில்லை என்றால் குடிமக்கள் யாரும் தனக்கு முகச்சவரம் கூட செய்ய முடியாத கடுமையான கட்டுப்பாடுகள் இருந்த காலம் அரண்மனையார்களின் ஆட்சிக்காலம். குடிமக்கள் தங்களுக்கு அவர்களாக முகச்சவரம் செய்து கொள்ளலாம் என்றாலும்...

நூறு சுவர்கள் ஆயிரம் ஓவியங்கள் -4

4.சலனச் சுவரோவியங்கள் காதல் தான் நடனமாட எடுத்துக் கொள்ளும் கலங்கள் மட்டுமே மனிதர்கள். ஒரு குறிப்பிட்ட பாலினம் எதிர் பாலினத்துடன் மட்டுமே ஈர்ப்பு கொண்டாக வேண்டும் என்பதை வழக்கம் போல பெரும்பாலான மதங்கள் கட்டுப்பாடு...

பேதமுற்ற போதினிலே – 8

உணர்தலும் அறிதலும் - 2 ஓஷோ கதை ஒன்று. தத்துவவியல் பேராசிரியர் தன் மனைவியை மனநல மருத்துவமனையில் சேர்த்திருந்தார். மனைவியின் நிலை குறித்து தலைமை மருத்துவரிடம் விசாரித்தார். “எங்க எல்லா நோயாளிகளுக்கும் ஒரு ஈசியான டெஸ்ட்...