நடன விருந்துக்குப் பிறகு-லியோ டால்ஸ்டாய்
“ஒருவன் நல்லது எது, கெட்டது எது என்பதைத் தானே சுயமாகப் பகுத்தறிய இயலாது என்றும் அவனுடைய சூழ்நிலைதான் அதை முடிவு செய்கிறது என்றும் நீங்கள் சொன்னாலும், தற்செயல் நிகழ்வுகளே எல்லாவற்றுக்கும் காரணம் என்பேன்...
நீலக்கண்கள்-ஐசக் தினேசன்
நூறு வருடங்களுக்கு முன்னால் எல்சினொரில் வாழ்ந்த ஒரு படகுத்தலைவன் தன் அழகிய இளம் மனைவி மேல் பெருங்காதல் கொண்டிருந்தான். காலப்போக்கில் தன்னுடைய முனைப்பாலும் உழைப்பாலும் நல்லதிருஷ்டத்தாலும் தனக்கென ஒரு கப்பல் வாங்கியபோது அதற்கு...
இரவில் ஒரு குரல் – வில்லியம் ஹோப் ஹாஜ்சன்,தமிழில் – நரேன்
அது ஒரு நட்சத்திரங்களற்ற இருள் சூழ்ந்த இரவு. வட பசிஃபிக்கில் காற்றின்றி அசையாது நின்ற பாய்மரக் கப்பலில் இருந்தோம் நாங்கள். மிகச் சரியாக எத்திசையில் இருந்தோம் எனத் தெரியவில்லை; பாய்மர உச்சியின் உயரத்திற்கு,...
பூட்டப்பட்ட பெட்டகம் – சத்யஜித் ரே,தமிழில் – கோடீஸ்வரன்
குர்குட்டியா (Ghurghutia) கிராமம்,
ப்ளாசி (அஞ்சல்),
நாடியா மாவட்டம்.
3 நவம்பர், 1974.
பெறுநர்,
திரு. பிரதோஷ்.சி.மிட்டர்
அன்புள்ள திரு.மிட்டருக்கு,
உங்களைப் பற்றியும் உங்கள் திறமையைப் பற்றியும் நிறையக்கேள்விப்பட்டிருக்கிறேன். உங்களைச் சந்திக்க விரும்புகிறேன். இந்தக் கடிதத்தை அழைப்பாகக் கருதி வீட்டிற்கு வருமாறு வேண்டுகிறேன்....
இறந்தவள் – கி தே மாப்பசான், தமிழில் – சஞ்சீவி ராஜா
நான் அவளைக் கண்மூடித்தனமாகக் காதலித்தேன்! நாம் எதற்காகக் காதலிக்கிறோம்? இந்த உலகத்தில் ஒருவரை மட்டும் பார்த்து, அவரை மட்டும் உயிராய் நினைத்து, நம் இதயத்தினுள் ஒரே ஆசையாய் அவரைக் கொண்டு, அவர் பெயரை...
அந்த நான்கு நாட்கள்-செவோலோட் கார்ஷன்,தமிழில்–கீதா மதிவாணன்
நாங்கள் எவ்வளவு அதிவேகமாகக் காட்டுக்குள் ஓடினோம், தோட்டாக்கள் எப்படிச் சீறிவந்தன, அவற்றால் துளைக்கப்பட்ட மரக்கிளைகள் எப்படி எங்களைச் சுற்றி சடசடவென விழுந்துகொண்டிருந்தன என்பதையெல்லாம் நான் மீண்டும் நினைவுபடுத்திப் பார்க்கிறேன். அப்போது துப்பாக்கிச்சூடு கடுமையாக...
அதிருப்தியைப் பெருக்கிய அமானுஷ்யம்-கார்மென் மரிய மஷாதோ,தமிழில்-சுபத்ரா
மிகச்சிறிதாகத்தான் அது ஆரம்பித்தது: மர்மமாக அடைத்துக்கொண்ட கழிவுநீர்க்குழாய்; படுக்கையறை ஜன்னலில் ஏற்பட்ட ஒரு கீறல். நாங்கள் சமீபமாகத்தான் அங்கே குடியேறியிருந்தோம், அப்போது கழிவுநீர்க்குழாய் சரியாகத்தான் இருந்தது, ஜன்னலும் கச்சிதமாய் இருந்தது, பிறகு திடீரென...
பிரதிவாதிக்கான ஒரு வழக்கு-கிரஹாம் கிரீன்,தமிழில்: ச.வின்சென்ட்
நான் பார்த்த கொலை வழக்குகளிலேயே இது வினோதமானது. அதனைப் பத்திரிகைகள் தலைப்புச் செய்தியில் ‘பெக்ஹாம் கொலை’ என்று குறிப்பிட்டன. ஆனால் கொலை என்னவோ நார்த்வுட் தெருவில் நடந்தது. அங்குதான் அந்த மூதாட்டி அடித்துக்...
பாவப்பட்ட ஆத்மாக்கள்-மரியானா என்ரிக்ஸ், தமிழில்: க. ரகுநாதன்
முதலில் எனது குடியிருப்பைப் பற்றி நான் விவரிக்க வேண்டும் என நினைக்கிறேன். ஏனென்றால் என் வீடு அருகே தான் இருக்கிறது, என் தாயும் இந்த வீட்டில் தான் இருக்கிறார். ஒன்றில்லாமல் மற்றொன்றை உங்களால்...
மார்ஸ்டன் பண்ணையில் சோகம்-அகதா கிறிஸ்டி,தமிழில்: ச.வின்சென்ட்
நான் ஊரை விட்டு சில நாட்கள் வெளியே போகவேண்டியதிருந்தது. திரும்பி வந்தபோது பாய்ரோ தனது சிறிய பெட்டியைக் கட்டிக் கொண்டிருந்தார்.
“சரியான நேரம், ஹேஸ்டிங்ஸ். என் கூட வருவதற்குச் சரியான நேரத்திற்கு வரமாட்டீர்களோ என்று...