மொழிபெயர்ப்புகள்

வேற்று மொழிகளிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள்

இரு மனைவியரும் ஒரு விதவையும்

காதல்நயம் மிக்க இரவொன்று வருடத்தில் உள்ளதென்றால், அது வேனிற்கால கதிரவன் கோடிநிலையெடுக்கும் முன்மாலையையுடைய நாளின் இரவுதாம். அற்புதமான இரவு அது… அன்றைய நள்ளிரவில், வெளியே தன்னந்தனியாகச் சென்று, ஹாவ்தார்ன் புதர்வேலியின் பின்னிருந்த  பூங்காவினுள் நுழைந்தேன். மரக்கிளை ஒன்றிலிருந்து பறவையொன்று,...

பட்டங்கள்

  ஒவ்வொருமுறையும் அப்பாவைப்பற்றி அம்மா புதிய புதிய கதைகளாக தான் சொல்லிக் கொண்டிருப்பார்.  அந்தக் கதைகளுக்கு முடிவே கிடையாது . ஒருமுறை சொல்லுவார் 'உங்க அப்பா நம்மள எல்லாரையும் விட்டுட்டு ஓடிப் போய்ட்டாரு' என்று. ...

லிஃப்டுக்குள்…

அன்று வெளியே கிளம்பியபோது, இப்படிப்பட்ட விரும்பத்தகாத நிகழ்வொன்றை எதிர்கொள்ளப்போகிறேன் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கவில்லை. குறிப்பாகச் சொல்லப்போனால் அன்று நான் களைப்பாகக் கூட இல்லை. உண்மையிலேயே நல்ல மனநிலையோடுதான் நான் திரும்பி வந்து...

விழிப்பு

"துறைமுகத்தில் இறங்கி நிலத்தில் அடியெடுத்துவைத்த ஒடீசியஸ், மரங்களடர்ந்த பகுதியை நோக்கிச் செல்லும் கரடுமுரடான பாதையின் வழியே ஏதேனே கூறியிருந்த மலையின் உச்சியை நோக்கி நடந்தான்..." கொஞ்ச நேரம் படித்தான் ரிச்சர்ட். இருப்புக்கொள்ளவில்லை என்றாலும் தன்னிடம்...

நவோமி க்ளெய்ன்: நமது பொருளாதார அமைப்பே புவி வெப்பமாதலுக்குக் காரணம்!

இப்போதுகூட புவிவெப்பமாதலை நிறுத்த முடியுமா? நமது முதலாளித்துவ அமைப்பைத் தீவிரமாக மாற்றத்துக்கு உட்படுத்துவதன் மூலம் அது சாத்தியம்தான் என்கிறார் நவாமி க்ளெய்ன் (Naomi Klein). இவர் This Changes Everything: Capitalism vs....

பூட்டப்பட்ட பெட்டகம் – சத்யஜித் ரே,தமிழில் – கோடீஸ்வரன்

குர்குட்டியா (Ghurghutia) கிராமம், ப்ளாசி (அஞ்சல்), நாடியா மாவட்டம். 3 நவம்பர், 1974. பெறுநர், திரு. பிரதோஷ்.சி.மிட்டர் அன்புள்ள திரு.மிட்டருக்கு, உங்களைப் பற்றியும் உங்கள் திறமையைப் பற்றியும் நிறையக்கேள்விப்பட்டிருக்கிறேன். உங்களைச் சந்திக்க விரும்புகிறேன். இந்தக் கடிதத்தை அழைப்பாகக் கருதி வீட்டிற்கு வருமாறு வேண்டுகிறேன்....

ஆடம் ஜகாஜெவ்ஸ்கி கவிதைகள்

சாதாரண வாழக்கை நமது வாழ்க்கை சாதாரணமானது, பெஞ்சில் கைவிடப்பட்ட ஒரு கசங்கிய காகிதத்தில் படித்தேன். நமது வாழ்க்கை சாதாரணமானது, தத்துவவாதிகள் என்னிடம் சொன்னார்கள். சாதாரண வாழ்க்கை, சாதாரண நாட்கள், கவலைகள், ஒரு இசைக்கச்சேரி, ஒரு உரையாடல், நகர எல்லையில் உலா, நல்ல செய்தி, கெட்ட...

புத்தாயிரம் ஆண்டு – இலக்கியம் மற்றும் கலாச்சாரம் குறித்த ஐம்பது கூற்றுகள் – பால்...

இன்றைய நுகர்வு கலாச்சாரத்திற்கு மத்தியில், கலையிலக்கியமும் கலாச்சாரமும் என்ன அர்த்தம் கொள்கிறது? அதன் மதிப்பீடுகள் அடைந்திருக்கும் சரிவுகள் என்ன? அல்லது அவை என்னவாக பரிணாமம் கொண்டிருக்கின்றன? என்பது போன்ற கேள்விகளை நம்மை நாமே கேட்டு பரசீலித்துக்கொள்வதன் அவசியத்தைக்...

நவீன ஹிந்தி கவிதையின் பிரம்மராக்ஷஸ், கஜானன் மாதவ் முக்திபோத் ( 1917 – 1964...

கஜானன் மாதவ் முக்திபோத் ( 1917 – 1964 ) ஹிந்தி நவீன கவிதையின் முகங்களில் ஒருவர் கஜானன் மாதவ் முக்திபோத். ‘சாயாவாத்’ (கற்பனைவாதம்) மரபிலிருந்து ஹிந்தி கவிதையை திசைதிருப்பிய முக்கியமான தொகுப்பு ‘தார் சப்தக்’...

A butterfly and a few breasts

Kaamu felt weird the minute she woke up in the morning. She casually ran her right hand over her entire body and instantly entered...