மொழிபெயர்ப்புகள்

வேற்று மொழிகளிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள்

கிம் ஸ்டான்லி ராபின்சன்: “எதிர்காலத்துக்கான அமைச்சகம்”

ஆமி பிராடியின் "எரியும் உலகங்கள்" யேல் காலநிலை இணைப்புகளுடன் (Yale Climate Connections) இணைந்து எழுதப்பட்ட மாதாந்திர கட்டுரை. இது  காலநிலை மாற்றத்தின் சிக்கல்களை சமகால இலக்கியம் எவ்வாறு வினாவுகிறது என்பதை ஆராய...

ஆண்ட்ரியா வுல்ஃப்: காலநிலை மாற்றத்தை முன்கணித்தவர் ஏன் மறக்கப்படுகிறார்?

ஜெர்மன் இயற்கையியலாளரான அலெக்ஸாண்டர் வான் ஹம்போல்ட் (Alexander von Humboldt) அவரது காலக்கட்டத்தில் டார்வின், கதே போல் ஒரு புகழ்பெற்ற அடையாளமாகவே திகழ்ந்தார். என்ற போதிலும், ஆங்கிலோ-சாக்ஸன் கலாச்சாரத்தின் உலகளாவிய ஆதிக்கம், அறிவியலில் பல்வேறு...

காசா கவிதைகள்

காசா நீங்கள் வெறுப்புடன் என்னைதாக்க வருகிறீர்கள்நீங்கள் கடுமையான வாதத்துடன்என்னைத் தாக்க வருகிறீர்கள்என்னை அழித்துவிடுவதை போலஎன்னைத் தாக்க வருகிறீர்கள்ஆனால் நான் இன்னும் இங்கேதான் இருக்கிறேன்புகையைச் சுவாசித்துக்கொண்டுநெருப்பை உற்றுப் பார்த்துக்கொண்டுவெடிச் சத்தத்தைக் கேட்டுக்கொண்டுஒவ்வொரு நாளையும் தொடர்ந்துஒவ்வொரு நாளும்...

கடவுளைப் போல யார்?

எழுதியவர்: அக்வைக்கே எமெஸி தமிழில்: லதா அருணாச்சலம் அம்மா எப்போதும் கடவுளைப் பற்றி பேசிக்கொண்டே இருப்பார், ஏதோ, அவர்கள் இருவரும் மிக நெருங்கிய நண்பர்கள் போல,  ஏதோ அவர் அம்மாவின் குரலைக் கடன் வாங்கிக் கொண்டவர்...

ஆக்டேவியோ பாஸின் பிருந்தாவனம்

ஆக்டேவியோ பாஸ் (1914-1998) மெக்ஸிக்கோவை சேர்ந்த கவிஞர், லத்தீன் அமெரிக்காவின் குறிப்பிடத்தக்க இலக்கிய ஆளுமை, 1990ம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசையும் பெற்றவர், பாஸின் ஆளுமை என்பது சர்ரியலிசம், தாந்ரீகம், பெளத்தம் என...

கேப்ரியேலா மிஸ்ட்ரல் கவிதைகள்

"மரணம், என் கனவில் என்னைப் பழுக்க வைக்கும்..."  The Latin American Boom என்னும் லத்தின் அமெரிக்க நாடுகளில் தோன்றிய மாந்திரீக யதார்த்தம் மற்றும் புத்தம் புதிய கதை சொல்லல் உத்திகள் சார்ந்த எழுத்து முறை...

பந்தயம் ,ஆன்டன் செகாவ் தமிழாக்கம்- கீதா மதிவாணன்

அது ஒரு இலையுதிர்கால இரவு. பதினைந்து வருடங்களுக்கு முன்பு, இதே போன்றதொரு இலையுதிர்கால பின்மாலைப்பொழுதில் தானளித்த விருந்தொன்றினைப் பற்றிய நினைவுகளை மீட்டியபடி தனது படிப்பறையில் குறுக்கும் நெடுக்குமாய் உலாத்திக்கொண்டிருந்தார் அந்த முதிய வங்கியதிபர். அந்த...

சின்ன சின்ன பூகம்பங்கள்

  கேளுங்கள்! நான் உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும். இது உண்மையிலேயே சுவரஸ்யமானது. அவர்கள் எத்தனை பீதியில் இருக்கிறார்கள்,எத்தனை பயத்துடன் அவளைப்பற்றி பேசுகிறார்கள். எனக்கு எப்போதுமே அவர்கள் எதைப்பற்றி பேசுகிறார்கள்  என்று புரியாது…..இருந்தாலும் நானும்...

ரோஸ் படிக்காமல் போனது…

செலினா : “அவள் ஒரு வெகுளி ! கள்ளங்கபடமில்லாதவ ! என்னோட பெஸ்ட் பிரண்ட்.  அவளுக்கு யாரும் விரோதிகளே கிடையாது . யாரையும் விரோதியா அவளால நினைக்கக் கூட முடியாது ! அத்தனை நல்ல...

கருநீலப் பேரச்சம்.

என் பெயர் அனிருத்த போஸ். எனக்கு 29 வயதாகிறது. இன்னும் திருமணம் ஆகவில்லை. கடந்த எட்டு வருடங்களாக,  நான் கல்கத்தாவில் உள்ள  வியாபார நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கிறேன். கிடைக்கிற சம்பளத்தில் சந்தோஷமாகவே...