அன்ட்டோனியா பாஸி கவிதைகள்
ஆசீர்வாதம்
ஒருவர் நெற்றியிலிருந்து இன்னொருவர் நெற்றிக்கு
நம் காய்ச்சல் தொற்றிக்கொள்கிறது.
வெளியே, உயிரோட்டமாக மின்னும் நட்சத்திரங்கள்
மற்றும் ஒரு படர்கொடி , அதன் உள்ளங்கை போன்ற இலைகளை நீட்டி நட்சத்திரங்களின்
லேசான வெளிச்சத்தைப் பிடிக்கிறது.
வெதுவெதுப்பான என் வீட்டில்,
அதன், வேறு யாருக்கும்...
நன்றாக குடி
நன்றாக குடி
1. எப்பொழுதும் நல்ல போதையிலிருக்க வேண்டும். எல்லாம் இருக்கிறது. அதுதான் பிரச்சனை. காலத்தின் கொடிய சுமை உன் தோள்களை முறித்து உன்னை நிலத்தில் குனியும்படிச் செய்வதை நீ உணராமல் இருக்கவேண்டுமென்றால் நீ...
தனது நிலத்தை தொலைத்த கழுகு. (அமெரிக்க இலக்கியச் சிறப்பிதழிற்கு ஒரு முன்னுரை)
ஏன் அமெரிக்க இலக்கியச் சிறப்பிதழ் என்று ஒரு இலக்கிய நண்பர் சில மாதங்களுக்கு முன்பு நேர் பேச்சில் என்னிடம் கேள்வி ஒன்றை எழுப்பினார்.
அமெரிக்க இலக்கியம் பிடிக்கும் என்கிற ஒற்றை வரி பதிலைத் தந்துவிட்டு...
அமெரிக்க இலக்கியம் : ஒரு அறிமுகம்
அமெரிக்காவின் முதல் இலக்கியம் 1620ல் மேஃப்ளவர் என்னும் கப்பலில் இங்கிலாந்தில் இருந்து வெளியேற்றப்பட்டு அங்கு வந்திறங்கிய சீர்திருத்த சமயவாதிக ( Puritans) களால் எழுதப்பட்ட மதம் சார்ந்த பயணக்குறிப்பாகத்தான் இருந்தது ( Bradford,...
தூதன்
செகாவ், 1897, மார்ச் 22-ம் தேதி மாலை. அவர் மாஸ்கோவில் தன் நண்பரும் நம்பிக்கைக்குரியவருமான அலெக்ஸி சுவோரினுடன் இரவு உணவிற்குச் சென்றார். இந்த சுவோரின் ஒரு மிகப்பெரிய செல்வந்தர். சொந்தமாக செய்தித்தாட்களும் பதிப்பகமும்...
விதியை நம்புபவன்
சிற்றூர்களில் ’தொப்புள்’காரன் ஹேய்ம், ’கேக்’ புகழ் யெகெல் , ’வம்பு’க்கார சாரா, ’வாத்து’ப் பையன் கிட்டெல் என்று இவை போலச் சூட்டப்படும் செல்லப்பெயர்கள் நமக்குப் பழக்கமானவை, மிகவும் பரிச்சயமானவை. ஆனால் என் இளம்...
ரேமாண்ட் கார்வர் கவிதைகள்
1,கீறல்
நான் விழித்தெழுந்தேன்
கண்ணில் துளி இரத்தத்தோடு ,
ஒரு கீறல்
எனது நெற்றியின் குறுக்காக பாதியளவிற்கு நீண்டிருந்தது .
ஆனால், இப்போதெல்லாம்
நான் தனியாகவே உறங்குகிறேன் .
எதற்காக இவ்வுலகில் ஒரு மனிதன்
உறங்கும்போதும் கூட தனக்கெதிராக
தன் கரத்தை உயர்த்தவேண்டும்?
ஜன்னலில் தெரியும் என்...
மின்னற்பொழுது மாயை
1.
வடக்கு அலபாமாவின் ஒரு சிறிய ரயில் பாதைப் பாலத்தின் மேலே நின்றபடி இருபதடிக்குக் கீழே சுழித்தோடிக் கொண்டிருந்த நீரைப் பார்த்துக் கொண்டிருந்தான். அந்த மனிதன். அவனது கைகளிரண்டும் முதுகுக்குப் பின்னால் வளைக்கப்பட்டு மணிக்கட்டுகள்...
ஏர்னெஸ்ட் ஹெமிங்வே: நேர்காணல்
கே: எப்போது எழுதுகிறீர்கள்? கறாரான வழமை உண்டா?
பதி: காலை வெளிச்சம் படத் தொடங்கியதுமே எழுதத் தொடங்கிவிடுவேன். அப்போது உங்களைத் தொந்தரவு செய்யயாருமில்லை, குளிர்ந்திருக்கும், எழுதும்போது கதகதப்பாகிவிடும். அடுத்து நிகழ்வது என்னவென்று தெரிந்தால் எழுதுவதை...
கேப் காட் நுவார்: ஒரு விடுமுறையும் ஒரு புத்தகமும்
மகனைச் சந்தித்தோ விடுமுறை பயணம் மேற்கொண்டோ ஒரு வருடத்திற்கு மேலாகிவிட்டது. தடுப்பூசிச் சடங்குகளை முழுதாக செய்துமுடித்தது அதற்கெல்லாம் முற்றுப் புள்ளி வைப்பதற்கான ஒரு மங்கலத் தருணத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. பாஸ்டனில் எங்களுடன் சில...