நூல் விமர்சனம்

நூல் விமர்சனம்

கதிர்வீச்சின் நாயகி “மாயி-சான்”

ஜப்பானியர்களின் எழுச்சி நிலையைப் பற்றி எங்கேயாவது, எப்போதெல்லாம் பேசப்படுகின்றதோ, ஜப்பானிய உற்பத்திப் பொருட்கள் பற்றி உன்னத நற்சான்றிதழ் எங்கெல்லாம் வழங்கப்படுகின்றதோ, அப்படியான ஒவ்வொரு சம்பவங்களின் பின்னாலும் ஒரு கதிர்வீச்சு படிமம், ஒரு எண்ணெய்...

அறிதலின் பயணம்  

   மனிதன் கவிதையைத் தேடிப் போவதற்கும் கவிதை மனிதனைத் தேடித் தீண்டுவதற்கும் இடையில் பெரியதொரு வேற்றுமை இருக்கிறது. கவிதை மனிதனைத் தீண்டுவது வேதனை; மனிதனுக்கு. முதலில் மெதுவாக, மங்கலாக, மிகவும் மங்கலாக; பின் மெல்ல மெல்ல,...

சுகுமாரன் நேர்காணல்கள்: கவிதை குறித்த உரையாடல்

புனைகதைகளைவிடத் தன்வரலாறுகளும் வாழ்க்கை வரலாறுகளும் எப்போதும் வாசிக்க சுவாரஸ்யமானவை. விளிம்புநிலையிலுள்ள ஒடுக்கப்பட்டவர்கள், பாலியல் தொழிலாளிகள், திருநங்கைகள், திருடர்கள் உள்ளிட்டோர் வாழ்க்கை வரலாறுகள் இன்று அதிக அளவில் எழுதப்படுகின்றன. பதிப்புச் சூழலும் அதற்குச் சாதகமாக உள்ளது. இத்தகைய...

நட்சத்திர கண்கள் மிதந்தலையும் வனத்தின் கதை.

கதைகள் காலந்தோறும் சொல்லப்பட்டும், எழுதப்பட்டும் தன்னைத்  தொடர்கின்றன. எழுதுபவன் யார்? ஏன் எழுதுகிறான்? எழுதி என்ன தான் ஆகப்போகிறது?. இவை எல்லாம் எழுதுகிறவனின் விழிப்பு மனம் கேட்கும் கேள்விகள். ஆனால் ஆழ் மனம்...

தஸ்தயெவ்ஸ்கி கதைகள்

நோய் என்னும் துயர் பெருந்தொற்று நோயைக் காட்டி அச்சுறுத்தியும் உளவியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டும் மனித குலத்தில் பாதிப்பேர் தனிமையில் இருக்கும் காலகட்டம் இது. இந்த நெருக்கடியான  காலகட்டத்தில், புனைவுகளை வாசிப்பது,   சக...

சிதைவுறும் காமத்தின் எல்லைகள் 

  இயற்கையைத் தனக்கேற்றவாறு செதுக்கிக் கொள்ள இயலும் மானுடனாகப் பிறப்பதில் தான் எத்தனை சௌகரியம்! நம்முடன் இணைந்து வாழும் சகஉயிர்களின் மனநிலையைப் பற்றி கவலைகொள்ள வேண்டியிருப்பதில்லை. படர்ந்து பரவும் செடிகளைத் தொட்டிக்குள் அடக்கி வளரவேண்டிய...

நகுலாத்தை – தொன்ம உருவாக்கம்

நகுலாத்தையில் தொழிற்பட்டிருக்கும் மொழி நுட்பமானது, செறிவானது, அடர்ந்த குறியீட்டுப் பண்பு கொண்டது, பிரக்ஞையுடன் பிரயோகிக்கப்பட்டிருப்பது. புறக்காட்சி விவரிப்புகள் சூழல் உருவாக்கத்திற்கான அழகியல் கூறுகளாக (மட்டும்) இல்லாமல் நிகழ்த்துதல்களால் (performing the events) உருவாகி...

ரிச்சர்ட் டாக்கின்ஸ் – கடவுளுக்கெதிரான அறிவியல் போராளி

அறிவியலும் சமயமும் ஒன்றின் குறைபாட்டை மற்றது இட்டு நிரப்பும்போது, மானுட சிந்தனைத் தொகுப்பு முன்னகர்கிறது. அறிவார்ந்த நாத்திக தர்க்கம் மரபார்ந்த சமயம் தன்னைப் புதுப்பித்துக் கொள்ள உதவுகிறது. அறிவியலின் தலையீடு இல்லையென்றால் சமயம் இறுகிப்போய்...

நாஞ்சில் நாடனின் “எட்டுத் திக்கும் மதயானை”

தான் வாழ தனது நியாங்களுடன் எழுத்தாளர் நாஞ்சில் நாடன் பற்றிய நினைவு எனக்கு வரும் போதெல்லாம் அவருடைய “கதை எழுதுவதன் கதை” என்ற சிறுகதையில் வரும் நாஞ்சிலின் பிரத்யோகமான பாத்திரப்படைப்பான கும்பமுனிப் பாட்டாவின் வசனம்...

அன்பின் ஒளிர்தல்கள்… ந.பெரியசாமி

கவிதைகள் தேங்கிக் கிடக்கும் நீர் அல்ல. வழிந்து ஓடிக்கொண்டிருக்கும் நதி. தன்னை புதுப்பித்துக் கொண்டே ஓடும் நிலத்தையும், அதன் விளைவிப்பையும் செழிப்போடு வைத்திருக்கும் தன்மை கொண்டது. நிகழ்ந்து கொண்டிருக்கும் புதுப்புது முயற்சிகள் மொழியை...