படைப்புகள்

கதைகள், கவிதைகள், தொடர்கள் உள்ளிட்ட நேரடி தமிழ் படைப்பாக்கங்கள்

விளை நிலங்களை விழுங்கிய சாலை

"இந்தியாவில் நாவல் இன்னும் அவ்வளவாக வளர்ச்சியடையாத ஒரு துறை. நம் பிராந்திய மொழிகளில் நல்ல நாவலாசிரியர்களும் நல்ல நாவல்களும் இல்லவே இல்லை என்று நான் சொல்லவில்லை. ஆனால் உலகத்தரம் வாய்ந்த முதன்மையான நாவலாசிரியர்களும்...

போண்டு

வெள்ளிக்கிழமை காலை இப்படிக் கலவரமாக விடியும் என்று செல்வி நினைத்திருக்கவில்லை. ஆறு மணிக்கெல்லாம் சுடரிடம் இருந்து அழைப்பு வந்தது. எட்டு மணிவாக்கில் ஒருவர் நாய்க்குட்டி கொண்டு வருவார் என்றும்  ‘வாங்கி வைத்துக்கொள்’ என்றும்...

சீனிச்சேவு

ஊரே ஆகாதது எனச் சொன்னாலும், அந்த வடக்குப் பார்த்த வீட்டில் இருந்து வெளியேற அம்மாவிற்கு மனசே இல்லையென்பது முருகனுக்குத் தெரியும். வேலிப் படலைத் தாண்டுகிற வாடைக் காற்று வீட்டிற்கு அடைகொடுத்திருத்திருந்த மரக் கதவின் இடுக்குகள் வழியாக உள்நுழைகையில், அரிசிச்...

சூரியனின் முதல் கிரணத்திற்குப் பின்

”நான் மாஸ்டர் சுரேந்திர வர்மாவோட சூர்யா கி அண்டிம் கிரண் சே சூர்யா கி பெஹ்லே கிரண் தக் நாடகத்தை மீட்டுருவாக்கம் செய்யலாம்னு இருக்கேன்.” என மாயா தன் தடித்த மூக்குக் கண்ணாடியைக் கழற்றியபடி சொன்னாள். சென்னையின் பரபரப்புகள் பாதிக்காத ஆழ்வார்பேட்டையின் டி.டி.கே சாலையில் மேலும் ஆழ்ந்த அமைதியுடன் நாடக ஆர்வலர்கள் மட்டுமே அறிந்திருந்த அந்தச் சபாவின்...

வேய்ன் சகோதரிகள்-விளாதிமிர் நபகோவ்

நான் அத்தகைய அற்பத்தனமான தேடுதலில் ஈடுபட்டிருக்காவிடில், கடந்த நான்கு வருடங்களாகத் தொடர்பில் இல்லாத டி.யை அன்றிரவு சந்தித்திருக்க முடியாது. டி.யைச் சந்தித்திருக்காவிடில் சிந்தியாவின் மரணத்தைப் பற்றி எனக்குத் தெரிந்திருக்காது. ஒரு வார காலக் கடும்...

பெண்ணுடல்மீது நிகழ்த்தப்படும் வன்முறை

(லாவண்யா சுந்தராஜனின் காயாம்பூ நாவலைப் முன்வைத்து) உலக அளவில், செயற்கைக் கருத்தரித்தலுக்கான சந்தையில் இந்தியா முன்னிலையில் இருக்கிறது. பெரும்பாலான அயல் நாடுகளைச் சார்ந்த குழந்தையில்லாத தம்பதிகளுக்குச் செயற்கை கருத்தரித்தல் சிகிச்சைக்கு இந்தியாதான் முதல் தேர்வு....

ஓவியக் கவிஞன்

நினைப்பில் நானொரு ஓவியன்முன்பே சொல்லி இருக்கிறேன் அல்லவா?நிஜத்திலும் நானொரு ஓவியனாகி இருந்தால்என்னவெல்லாம் வரைந்திருப்பேன்??முதலில் என் பொம்மையாய் வரைந்து தள்ளி இருப்பேன்...அதில் எனக்கு ஒற்றை றெக்கை பூட்டி இருப்பேன்...தலையில் சேவல் கொண்டை தரித்திருப்பேன்...அன்றி, ஒரு...

வீடு – நான்கு கவிதைகள்

மழை நின்றுவிட்டதுகுழந்தைகள்பள்ளிக்குச் சென்றுவிட்டனர்பெரியவர்கள்வேலைக்கு கிளம்பி விட்டனர் தளர்ந்து ஆடுகின்றனகுளிருக்கு விரிந்துதாழிடமுடியாத உள்ளறைக் கதவுகள் உலகம் அடுக்கிவைத்தபொறுப்புகளின் இடுக்கிலிருந்துஇலகுவாகி வெளிவருகிறதுஇல்லம் தினம் தினம் வெளிச்சுவற்றைமுட்டிப் பார்க்கும் பட்டாம்பூச்சியேஎங்கிருக்கிறாய் நீ? இதோ பூக்கிறதுஎன் வீடு 2 தனியாக இருப்பவன் கையில்ஒரு மலரைக் கொடுத்தது போலஎனக்கு...

நிலைய அதிகாரி-அலெக்ஸாண்டர் புஷ்கின்

நிலைய அதிகாரிகளைச்1 சபிக்காதவர்கள் யாராவது உண்டா? அவர்களோடு சர்ச்சையில் ஈடுபடாதவர்கள் எவராவது உண்டா? ஆத்திரத்தின் உச்சத்துக்குச் சென்று, அவர்களுடைய அராஜக நடவடிக்கை, திமிர், அலட்சியப்போக்கு போன்றவற்றைப் பற்றி, ஒன்றுக்கும் உதவாத புகார்களைப் பதிவு...

சல்பாஸ்

முருகேசன் தன்னுடைய சகா சொன்னபடி காதை, மூப்பு யானையின் தும்பிக்கையைப் போலவிருந்த, தென்னை மரத்தின் கறுத்த தண்டில் அழுத்தி வைத்து, உள்ளுக்குள் ஓடுகிற சத்தத்தைக் கேட்டான். “ஏயெப்பா கரெண்ட் அடிக்கிற மாதிரி விசுக்குன்னு...