மூங்கில் வெட்டுபவரும் நிலாக்குழந்தையும்
வெகுகாலத்துக்கு முன், வயதான ஒருவர் மூங்கில்வெட்டிப் பிழைத்துவந்தார். அவர் ஒவ்வொரு நாளும் அதிகாலையிலேயே எழுந்து மலைக்குச் சென்றுவிடுவார். வானுயர்ந்த மூங்கில்களில் பசிய இறகுகள் துளிர்த்து அடர்ந்து செழித்து வளைந்து கிடக்கும் காடுகளில் அலைந்து...
மியெகோ கவகமி குறுங்கதைகள்
அன்றைய சொற்கள்
பின்னிரவில் பெல்லா அயர்ச்சியாலும் அன்றைய சொற்களாலும் பந்தாடப்படுகிறாள். அர்த்தமற்ற தன்மை, நடிப்பு என ஒவ்வொரு சிறு விடயமும் நினைவு வருகிறது. ஆனால், அவள் வைத்திருந்தவை யாவும் அச்சிறிய விடயங்களே - இப்போது...
ஜப்பானிய மொழியில் திருக்குறளும் ஐக்கூ வடிவில் திருக்குறள் கருத்துகளும்..
"அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிக் குறுகத் தரித்தக் குறள்” என்றாள் ஓளவைப் பாட்டி. இன்றைக்கு உலகப் பொதுமறை என அறியப்படும் திருக்குறள் சுமார் 41 உலக மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. இரண்டாயிரம் ஆண்டு...
தி.ஜானகிராமன் நூற்றாண்டுச் சிறப்பிதழ்
கனலி இணைய இதழ் வாசகர்களுக்கு வணக்கம் !
எழுத்தாளர் தி.ஜானகிராமனின் நூற்றாண்டுச் சிறப்பிதழ் வாயிலாக உங்கள் அனைவரையும் மீண்டும் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறோம்.
நவீனத் தமிழிலக்கியத்தின் மாபெரும் ஆசான்களில் ஒருவரான தி. ஜானகிராமனுக்கு ஒரு சிறப்பிதழ் வெளியிட...
மந்திர அடுப்பு – சிறார் கதை
ஒரு ராஜா அரண்மனையில் ஒரு மந்திர அடுப்பு இருந்தது. ராணி அதில்தான் சமையல் செய்வாள்.
“அடுப்பே டும் டும்
சமைத்து வை.
அரசர் விருந்து
படைத்து வா”
இந்தப் பாட்டை ராணி பாடினால் போதும். உடனே, அடுப்பு சமைத்துவிடும். ராஜாவுக்கு...
‘சந்திரப் பிறையின் செந்நகை’
1
நான்கு பதிற்றாண்டுகளுக்கும் மேற்பட்ட இலக்கிய வாழ்க்கையில் ஒன்பது நாவல்களை தி. ஜானகிராமன் எழுதியிருக்கிறார். அவரது எழுத்துக்கள் மீது பற்றுகொண்ட வாசகன் என்ற நிலையில் அந்த நாவல்களைத் திரும்பத் திரும்ப வாசித்த அனுபவம் இயல்பாகவே...
தி.ஜானகிராமன் மகளுடன் ஒரு நேர்காணல்
கனலி கலை இலக்கிய இணையதளத்தின் “தி.ஜானகிராமன் நூற்றாண்டுச் சிறப்பிதழு”க்காக தி.ஜானகிராமனின் மகளான உமா சங்கரி அவர்களிடம் எடுக்கப்பட்ட சிறப்பு நேர்காணல் இது
அப்பா என்று சொன்னவுடன் உங்கள் மனதில் வந்து போகும் இனிமையான...
தனது நிலத்தை வரைந்த தி.ஜானகிராமன்
தனது நிலத்தை வரைந்த எழுத்தாளர்கள் நிஜத்தில் பேரனுபவமான வாசக ஆதரவைப் பெற்றவர்கள். தி.ஜானகிராமனும் புனைவுகளை இருள் என்ற குறைந்த ஒளியில் ஒரு நெசவு மாதிரி ஒரு கனவைக் கட்டிக்காப்பது மாதிரி அறிவு தளத்திலிருந்து...
தி.ஜானகிராமனுடன் ஓர் உரையாடல்
வணக்கம்,
கனலி-யின் தி.ஜானகிராமன் நூற்றாண்டுச் சிறப்பிதழில் தி.ஜானகிராமனின் நேர்காணல் ஏதேனும் வெளியிட கிடைக்குமா என்று தேடிக் கொண்டிருந்தோம். ஏற்கனவே ‘சொல்வனம்’ இணைய இதழ் வெளியிட்ட தி.ஜானகிராமன் சிறப்பிதழில் தி.ஜானகிராமனும் வெங்கடசாமிநாதனும் ஆல் இண்டியா ரேடியோவில்...
மறக்க முடியாத மனிதர்
தி. ஜானகிராமன் ‘கல்கி’யில் ‘அன்பே ஆரமுதே’ என்ற தொடரை எழுதிக் கொண்டிருந்த போதுதான் அவரது பெயர் அறிமுகமானது. அப்போது அத்தொடரை நான் வாரா வாரம் வாசிக்கவில்லை. அவை என் பள்ளி நாள்கள். அகிலன்,...