Monday, Aug 8, 2022
Home2022July (Page 2)

   1,என் தந்தையின் நினைவாக நான் காணும் ஒவ்வொரு வயதான மனிதரும் என் தந்தையை  நினைவூட்டுகின்றனர் ஒருமுறை அவர் புற்கட்டுகளை  அடுக்கிக்கொண்டிருந்தபோது மரணத்தோடு காதலுற்றார்.   கார்டினெர் சாலையில் நான் காணும், நடைபாதை கல்மீது தடுமாறிச்செல்லும் அம்மனிதர் தன்

நோவின் தூல வடிவம் காற்றில் புதையும் ஊத்தைச் சொற்களின் பிடிமண்ணை வாரி வீசுகிறது முதிர்காமம். பச்சைக் கூட்டத்தினிடையே வலியின் இளங்குருத்து தனித்து எரிகிறது. நெருப்பைப் பழிவாங்குவதற்கென பொழிவித்த பெருமழையெல்லாம் அம்பல முற்றத்திற்கு வெளியே அடங்கிப் போயின. அத்தாணி மண்டபத்தில் காய

என்னதான் இருந்தாலும் கொடியாள் ஆளொரு விண்ணிதான் என தன்னையறியாமல் உரத்துக் கூறிவிட்டதை உணர்ந்து, தான் கூறியதை  யாராவது கவனித்திருப்பார்களா எனத் திரும்பிப் பார்த்தார் உலகளந்தபிள்ளை.  குரல் கொட்டாவியோடு  கலந்திருந்ததாலோ

நிலுவை ஏமாற்றிட எண்ணமில்லை. நம்பிக்கொடுத்தவர் முன் நாணயம் அரூபமாய்ச் சுழன்று தள்ளாடுகிறது. தாமதம் வேண்டாம் என ரீங்காரமிடுகிறது இரவுப்பூச்சி. வாகனமில்லையே என்றதும் கால்கள் இருக்கிறதே என்கிறது. காலணி இல்லையே பாதங்களை விடச் சிறந்த காலணி ஏது. கால்களில் பெரு நோவு கைகள் இருக்கிறதே. கைகளால் எப்படி? சரி விடு சரீரத்தைப் பயன்படுத்து சாலையில் உருட்டு. • வட்ட வடிவப்பாதை விருப்பம் விருப்பமில்லை என்பதற்கெல்லாம் மாறாக முந்திச் செல்ல பின் சக்கரத்தால் எப்போதும்

1. நிலமும் பொழுதும் பழைய உயிரினம் நரிவால் என்று செல்லமாக அழைக்கும் தினையும் ~ கம்பும் பாலேறினால் காவலுக்குச் செல்லும் நான் கிளிகளையும் கட்டை விரல் சிட்டுக்களையும் விரட்டுவதற்குச் சலித்துக்கொள்வேன் ~ இரவைவிடப் பெரிய விலங்கு பகலென்று 

வேகமாக வளர்ந்துவரும் கரங்களின் வெம்மைகள் சிறிய சிரிப்பில் அதிகாரத்தைக் கடந்து செல்வதற்குப் பழகியிருந்தவர்கள், ஒரு போருக்கு முன்பாகத் தங்களது உடைகளை உலர்த்தி அடுக்கி வைத்துக்கொள்கின்றனர். * கொடூர கணங்களை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தவர்கள், போர் துவங்குவதற்குச் சற்று

தையல்காரர்கள் வீதி நடைபாதையின் ஓர் ஓரத்தில் அமர்ந்திருக்கிறார்கள் கால் விரல்கள் தன்னிச்சையாய் மிதித்துக்கொண்டே இருக்கின்றன பெரும்பாலும் புதுத்துணிகளையே தைக்க விரும்புகிறார்கள் பழைய கிழிந்துபோன துணிகளை யாரும் தைக்கக் கொடுப்பதில்லை யாரும் தைத்துப் போடுவதையும் விரும்புவதில்லை நறுக்கிப்போட்ட வானவில்லாய் வார்த்தைத் துணிகள் வெட்டப்பட்டு சுற்றிலும்

ஏன் தவம்?  இனி நான் தவங்கள் செய்யப்போவதில்லை எமது யுகங்கள் அனைத்திலும் தூசிகள்தாம் வீடுகளை மூடும்போது… ஏன் தவம் செய்ய வேண்டும்? இனி என்னிடம் காடுகளிற்குப் போகும் எண்ணங்களும் இல்லை… கருகிய மலர்களுடன் உள்ள மரங்களைக் காணவா? மரணித்த மிருகங்கள் மேல் நடக்கவா? குடிசைகளை நோக்கி நான் விரைந்தேன் அவைகள்

'நம்மைக் குறித்து மட்டும் கூடுதல் கவனமும், மனிதரல்லாத உலகத்தின் மீதான அக்கறையின்மையும்தான் சுற்றுச்சூழல் சீரழிவுக்கும், உலகம் சந்திக்கும் சூழல் பேரழிவுக்கும் அடிப்படைக் காரணம்' என்கிறார் பசுமை இயக்க

பாலில் இருக்கும் மலாய் (மேலாடை) எவ்வளவு செறிவானதாக இருக்குமோ அது போல படாடோபமான இளவரசன் ஒருவன் அரசர் வாழ்ந்து வந்த சாலையில் அவருடைய அரண்மனைக்கு எதிராகவே ஓர்

error: Content is protected !!