மிலான் குந்தெரா அல்லது கனமின்மையின் சுமை
'O heavy lightness, serious vanity,'Shakespeare, Romeo and Juliet, Act 1, Scene 1
What happened once, becomes a worn-out matrix.Yet, recognition is intensely sweeet!Osip Mandelstam, Tristia
க்ளிஃப்டன்...
யார் சக்கரவர்த்தி?
ஒரு பழைய கதை. ஒரு பெண் தனக்கு முகம் பார்க்கும் கண்ணாடி வேண்டும் என்று கணவனிடம் கேட்கிறாள். கணவன் அதை வாங்கி தன் கடையில் வேலை செய்யும் சிப்பந்தியிடம் கொடுத்து அனுப்புகிறான். சிறிது...
இரா.பூபாலன் கவிதைகள்: தன்னை வெளியேற்ற முயலுதல்
“கவிதையை எழுதியவரின் நோக்கம் என்பது இனி ஒரு பொருட்டல்ல. கவிதையின் எழுதுபிரதி என்பதிலிருந்து வாசிப்புப்பிரதி என்பது மாறுபட்டுக்கொண்டே இருக்கும்.”
நாகார்ஜுனனின் மேற்கண்ட கூற்று, கவிதையை வாசிக்கும் வாசகனுக்கு மேலதிக சுதந்திரத்தை வழங்குகிறது. ஒரு கவிதையை...
வே.நி.சூர்யா கவிதைகள்
1. நவம்பர் என்பது
இரவின் உறையிலிட்டுச்
சிறு ஈசலும்
என்னை எங்கோ அனுப்பிவைப்பதற்கு ஏதுவாக
வேறொரு காலத்தின் கொக்கியில் தொங்கியபடி
இந்த இடத்தின் ஒக்கலில் உட்கார்ந்திருக்கும்
ஒரு தபால் பெட்டி
விளம்பர பொம்மைகளின் முன்
கூனிக்குறுகி நிற்க நேரிடும்
கறுப்புச் சந்தர்ப்பங்களும் கூட...
2. இழப்பின் வரலாறு
நீயும்...
அழிந்துவரும் கால்தடங்கள்
இரண்டாம் உலகப் போர் நடந்துகொண்டிருந்தபோது, அமெரிக்கா உள்ளிட்ட நேச நாடுகளின் (Allied countries) கூட்டமைப்பு மூலம் 1943ம் ஆண்டில் The Monuments, Fine Arts and Archives Program என்ற ஒரு குழு...
ஜீவியம்
1
அவள் ஆடைகள் வெளுத்திருந்தாலும் அவளுக்குப் பொருத்தமாக இருந்தது. முன்பொரு காலத்தில் அவள் அழகாகவும் பலரைக் கவர்பவளாகவும் இருந்திருப்பாள் எனப் பார்த்தவுடன் எவராலும் ஊகிக்க முடியும். ஆனால், இப்போது சோர்ந்திருந்தாள். லௌகீக வாழ்க்கை அவள்...
மலக்குழி
‘வைடூகேனு சொல்றாங்களே, அது உண்மையிலேயே பெரிய பிரச்சினையா? கம்ப்யுட்டர்லாம் வேலை செய்யாதுன்னு சொல்றாங்க’ அம்மாவின் தம்பி குரலைக் கேட்டு மலக்குழியிலிருந்து வெளிவந்தான். மாமா என்று அவரைப் பற்றி எண்ணுவது அன்னியமாக உள்ளது, நினைவு...
ஷார்ட் சர்க்யூட்
கால் கடுத்து நின்றிருக்கும்
இரும்புக்குக்
குளிர் நடுக்குகிறது.
அடி தெரியாமல்
தழைய தழைய
கால் போர்த்திவிடுகிறது
காடு.
"காடு தன்னை காட்டிக்காம விடாது கேட்டுகிட்டியா" என்றான் லூர்துசாமி அவனுடன் வந்த செயபாலிடம்.
அவர்கள் கண் முன்னே தன் ஆறு கைகளையும் பரத்தி வைத்துக் கொண்டு...
வலி
வருடக்கணக்கில் திரும்பி வராத, முற்றிலுமாகத் தொடர்புகளேதுமில்லாமல் போய்விட்ட தனது கணவனை நினைத்து, ஒரு ஞாயிறு பூஜை முடித்து சர்ச் வளாகத்தில் ஆட்டோவிற்காகக் காத்திருந்த தருணத்தில், அவனது நினைவுகள் மேலெழுந்து ரெலினா ராஜேஷ் வாய்விட்டு...
நீக்கம்
மகிபாலன் அலுவலகத்திற்குப் போக காரை எடுக்கச் சென்றபோது, அவன் அம்மா, “மகி, மாஞ்செடி எவ்வளவு பெருசா வளர்ந்துடுச்சி பாரேன்” என்றாள். அவனை முன்பே அழைத்து வந்து, அந்தச் செடியைக் காட்டியிருக்க இயலாது. அதிகாலை...