மொழிபெயர்ப்புச் சிறுகதைகள்

ஒரு வலசைப் பறவை

“சதை புலனின்பத்தின் ஆடையை உடுத்திக் கொள்கிறது. இதயம், வேதனையை” டாண்டே அள்கியரி.   பின் இலையுதிர் காலத்தின் ஓர் இரவில், ஹிபியா பொது அரங்கில் இசை நிகழ்ச்சியை முடித்து கணக்கிலடங்கா எண்ணிக்கையில் காகங்கள், பல்வேறு உருவடிவங்களில்...

கடைசி புகைப்பிடிப்பாளன்

விமானப்படை உலங்கூர்திகளின் கண்ணீர்ப் புகை தாக்குதலில் இருந்து தற்காத்துக்கொண்டபடி, நான் பாராளுமன்ற கட்டிடத்தின் உச்சியில் அமர்ந்திருக்கிறேன். உலங்கூர்திகள் எனக்கு மேலே ஈக்களைப் போல வட்டமடித்துக் கொண்டிருக்கின்றன. எனது இறுதி எதிர்ப்பைக் காட்டும்விதமாக, எனது...

மரண வீட்டு சடங்காளன்

 நான் சிறுவனாக இருந்த காலத்தில், எனக்குச் சொந்தமாக எனக்கான வீடோ அல்லது இல்லமோ இருந்ததில்லை. பள்ளி விடுமுறை காலங்களில் எனது பல சொந்தக்காரர்களின் வீடுகள்தோறும் வலம் வருவேன். பள்ளி விடுமுறைக்காலங்களில் முக்கியமாக எனது...

தூய திருமணம்.

சலவை இயந்திரம் வேலையை முடித்ததும் எழுந்த பீப் ஒலிகளைக் கேட்டு கண்விழித்துக்கொண்ட என் கணவர் படுக்கையறையைவிட்டு வெளியே வந்தார். “காலை வணக்கம்... மன்னித்துக்கொள், நீண்டநேரம் உறங்கிவிட்டேன். இங்கிருந்து இந்த வேலையை நான் தொடரட்டுமா?” வார...

விநோதமாகவும் அதோடு சில நேரங்களில் துயரமாகவும்!

இங்கிலாந்துக்குக் குடிபெயர்ந்து ஒரு வருட காலம் கடந்திருந்த நிலையில்தான் யசுகோவை நான் பிரசவித்தேன். ஒருவேளை அது சொந்த நாட்டை பிரிந்திருப்பதான துயரமாகவும் இருக்கலாம். என்னால் அறுதியிட்டுக் கூற முடியவில்லை. அந்த பிரசவம் அதிக...

சூரியோதயம்

அவள் மெதுவாக கண்களைத் திறந்து பார்க்கிறாள். சூரியக் கதிர்களின் மீது அவள் பார்வை விழுகிறது. சூரியனின் விட்டம் 1,40,000 கிலோமீட்டர் தூரம். அதன் மையத்தில் உள்ள அணு இணைப்பிலிருந்து வரும் ஆற்றல் மேற்பரப்பை...

உடை மாற்றும் அறை

அவர் உள்ளேதான் போனார், அதனால் மீண்டும் வெளியே வராமல் இருப்பதற்கு வழியே இல்லை. உள்ளே இருந்ததெல்லாம் தரைவிரிப்பும் கண்ணாடியும் மட்டும்தான். ஆனால் வாடிக்கையாளர் உடைமாற்றும் அறைக்குள் போய் மூன்று மணி நேரமாகிறது. உள்ளே என்ன...

பறக்கும் தலை கொண்ட பெண்

குறிப்பு: இக்கதையில் இரட்டை மேற்கோள்களில் வரும் உரையாடல்கள் கதாபாத்திரங்களின் நேரடி பேச்சுகளாகும். (திரு.கே. மற்றும் கதை சொல்லி) ஒற்றை மேற்கோள்களில் வருவன கதாபாத்திரங்கள் கூறும் மனிதர்களின் நேரடி பேச்சுகளாகும். (லீ சொன்னதாக கே...

நேற்றையதினம்

எனக்குத் தெரிந்தவரை பீட்டில்ஸின்   'YESTERDAY ' பாடலை ஜப்பானிய வரிகளில் ( அதுவும் குறைந்தபட்சம் கான்ஸே பேச்சு வழக்கில் ) பாடிய ஒரே ஆள் கித்தாருதான். வழக்கமாக குளிக்கும்போது அவன் தனக்கேயுரிய பாணியில்...

தேன்

லா காசா டி கொபியர்ணோ முன்பு இருந்த பிளாசாவில் உணர்வுகளற்றுப் போய் நான் அமர்ந்திருந்தேன். முதல் பார்வையிலேயே ஜேப்படித் திருடர்கள் என அப்பட்டமாகத் தெரிகிற, சந்தேகப்படும்படியான சில மனிதர்கள் சுற்றிலும் நின்று கொண்டிருந்தார்கள்....