மொழிபெயர்ப்புகள்

வேற்று மொழிகளிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள்

A Woman

As if there was a murder scene, the noise was too heavy at the petty hotel of Amaniamma and that made Sekar wake up...

பேரமைதி

மனிதர்கள் பூமியின் வளிமண்டலத்திற்கு அப்பாற்பட்ட புலனாய்வை மேற்கொள்ள, அரிசிபோ தொலைநோக்கு நிலையத்தைப் பயன்படுத்துகிறார்கள். இது தொடர்பாக அதிக விருப்பமும் ஆர்வமும் கொண்டிருக்கும் அவர்கள், பிரபஞ்சங்களுக்கு இடையே கேட்கும் செவிப்புலத்தையும் உருவாக்கி இருக்கிறார்கள். ஆனால், நானும்...

மரேய்* என்னும் குடியானவன்[The Peasant Marey]  ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கி

அது ஈஸ்டர் வாரத்தின் இரண்டாம் நாள்; திங்கட்கிழமை. இதமான வெம்மையுடன் கூடிய காற்று, தெளிவான நீல வானம், உச்சி வெயிலின் பளிச்சிடும் ஒளி, இதமளிக்கும் வெப்பம் என்று எல்லாம் இருந்தபோதும் என் ஆன்மா...

முதலாளித்துவம் ஏன் ஞெழியை விரும்புகிறது? — எமி லெதர் உரை

கடல்வாழ் உயிரினங்கள் ஞெகிழிப் பைகளுக்குள் சிக்கி உயிருக்குப் போராடும் சில புகைப்படங்களைப் பார்த்து நமக்கு அதிர்ச்சி ஏற்பட்டிருக்கும். திமிங்கிலங்களின் குடலுக்குள் ஞெகிழி; ஞெகிழிப் பைகளுக்குள் மாட்டிக்கொண்டு இறந்துபோன ஆமைகளின் புகைப்படங்கள்; குஞ்சுகளுக்கு ஞெகிழியை...

கருப்பு மழை-பி.அஜய் ப்ரசாத், தமிழில்-க.மாரியப்பன்

எங்கள் பிரிய பரலோகபிதாவே, கிருபையும்சமாதானமும்கொண்டிருப்பதாக, இதோ தந்தையே, உம்முடைய அடியவன், உலகப் பயணத்தை முடித்துக்கொண்டு உம்மிடம் வந்திருக்கிறாராக..                 பாஸ்டர் ஜெபித்துக்கொண்டிருக்கும்போது ஒரு கைப்பிடி மண்ணைக் கையில் வாங்கிக்கொண்டேன்.                 என்னோடு என் இரண்டு அண்ணன்கள்,...

காசா கவிதைகள்

காசா நீங்கள் வெறுப்புடன் என்னைதாக்க வருகிறீர்கள்நீங்கள் கடுமையான வாதத்துடன்என்னைத் தாக்க வருகிறீர்கள்என்னை அழித்துவிடுவதை போலஎன்னைத் தாக்க வருகிறீர்கள்ஆனால் நான் இன்னும் இங்கேதான் இருக்கிறேன்புகையைச் சுவாசித்துக்கொண்டுநெருப்பை உற்றுப் பார்த்துக்கொண்டுவெடிச் சத்தத்தைக் கேட்டுக்கொண்டுஒவ்வொரு நாளையும் தொடர்ந்துஒவ்வொரு நாளும்...

யஹூதா அமிச்சாய் கவிதைகள்

1] இபின் கேப்ரோல் சில நேரங்களில் சீழ் சில நேரங்களில் கவிதை ஏதாவது ஒன்று வெடித்துச் சிதறிக்கொண்டேயிருக்கிறது மற்றும் வலி உண்டாக்குவதாகவும் இருக்கிறது என் தந்தை, தந்தைகள் மெத்தப்பெருகிய காட்டில் ஒரு மரம் அவர் பச்சை பருத்திக் கம்பளிகளால் போர்த்தப்பட்டவர். ஓ, சதைப்...

நான்காம் இரவின் கனவு

மண் தரையை உடைய அந்த பெரிய அறையின் நடுவே மாலைக்காற்றை அமர்ந்து இன்புறுவதற்காக அமைக்கப்பட்ட மரப்பலகை  ஒன்று இருந்தது. அதைச் சுற்றிலும் வட்ட வடிவ இருக்கைகள். அந்தப் பலகை கருமையின் மினுமினுப்புடன் விளங்கியது. அறையின்...

ஒரு வலசைப் பறவை

“சதை புலனின்பத்தின் ஆடையை உடுத்திக் கொள்கிறது. இதயம், வேதனையை” டாண்டே அள்கியரி.   பின் இலையுதிர் காலத்தின் ஓர் இரவில், ஹிபியா பொது அரங்கில் இசை நிகழ்ச்சியை முடித்து கணக்கிலடங்கா எண்ணிக்கையில் காகங்கள், பல்வேறு உருவடிவங்களில்...

எமிலிக்காக ஒரு ரோஜா

1 மிஸ் எமிலி க்ரையர்ஸன் இறந்தபோது மொத்த நகரமுமே இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டது. வீழ்ந்துபோன ஒரு புராதனச் சின்னத்துக்கான மரியாதைமிக்க அன்பின் நிமித்தமாக ஆண்களும்,  எமிலியின் வீடு எப்படி இருக்கிறது என்பதைக் காணும் ஆர்வத்தில்...